ஒருதரம் ஒருதரம் ஒரச பொசுக்குன்னு உசுப்புற உசுர
ஏலே கீச்சான் வெந்தாச்சு நம்ம சூச பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு
Printable View
ஒருதரம் ஒருதரம் ஒரச பொசுக்குன்னு உசுப்புற உசுர
ஏலே கீச்சான் வெந்தாச்சு நம்ம சூச பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு
வந்ததே யே யே ஹே
வந்ததே யே வந்ததே யே யே
வந்ததே லக் வந்ததே
யே யே
ஜீபூம்பா யார் சொன்னதோ
தந்ததே லைப்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஜாலி லைப் ஜாலி லைப் தாலி கட்டினா ஜாலி லைப்
ஜாலி லைப் ஜாலி லைப் தம்பதியானா ஜாலி லைப்
யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
தையா மாசியா வைகாசியா
தாலிக்கு முன்னால
பொண்ணோட ஜாலியா
ஹேய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
விழி மூடும் போதும் பார்க்கும்
இதழ் தூங்கும் போதும் பேசும்
இடை சாயும் போது காதலின் சாரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம்
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம்
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
ஆதாரம் இல்லையம்மா
ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா
தத்துவம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சத்தியமா நான் சொல்வதெல்லாம் தத்துவம்
தத்துமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk