Joe,
Great post ! :clap: and valuable information for people like me :)
May I know the film which changed the life of MGR after that? I mean. It need not be a blockbuster .. but a turning point !
Printable View
Joe,
Great post ! :clap: and valuable information for people like me :)
May I know the film which changed the life of MGR after that? I mean. It need not be a blockbuster .. but a turning point !
I think it is malaikallan ,which is pened by kalainjar ,and which won best regional movie national award for first time to tamil.Quote:
Originally Posted by selvakumar
]1954-ø Á¨Ä ¸ûÇý Åó¾¡ý . MGR «Å÷¸Ç¢ý ±¾¢÷¸¡Ä ¦ÅüÈ¢ìÌ À¢û¨Ç¡÷ ÍÆ¢ §À¡ð¼ Á¨Ä ¸ûÇý ¾¡ý ¦¾ýɸòÐ ¾¢¨Ã À¼í¸Ç¢ø Ó¾ý Өȡ¸ ƒÉ¡¾¢À¾¢ ¦ÅûÇ¢ À¾ì¸õ ¦ÀüÈ ¾¢¨Ã À¼õ .
Á¨Ä ¸ûÇÉ¢û ¦¾¡¼í¸¢Â §Â¡¸õ ¦¾¡¼÷ó¾Ð .
«¾ý À¢È̾¡ý
'modern theatres ' ¾Â¡Ã¢ò¾ «Ä¢À¡À¡ 40 ×õ ¾¢Õ¼÷¸Ùõ ¦¾ýɸ¾¢ý Ó¾ø ÓØ ¿£Ç Åñ½À¼õ Åó¾Ð . «¾¢§Ä «ñ½ñ ¾õÀ¢ M G ºì¸ÃÀ¡½¢ þÕÅÕõ Ò¸ú ¸ñ¼¡÷¸û .
þ§¾ ¸¡Äò¾¢ø ̧ÄÀ¸¡ÅÄ¢ Åó¾Ð . «Ð×õ ºì¨¸ §À¡Î §À¡ð¼Ð .
þ¾ý À¢ÈÌ '§¾Åâý' ¾¡öìÌ À¢ý ¾¡Ãõ ¦ÅÇ¢ ùóÐ ¦ÅüÈ¢ ¦ÀüÈÐ
þó¾ ¸¡Äò¨¾ «Å÷ìÇ¢ý §Â¡¸ ¸¡Äõ ±ýÚ ¦º¡ýÉ¡ø Á¢¨¸ ¬¸¡Ð .
Á¨Ä ¸ûÇÉ¢ø ¦¾¡¼í¸¢Â §Â¡¸õ ¦ÀÚÌõ Åñ½õ ÁШà ţÃý Åó¾¡ý
MGR ±ýÈ ¦º¡ø ¿¡¦¼íÌõ ´ÕÓ¸Á¡¸ ´Ä¢ì¸ò ¦¾¡¼í¸¢Â ¸¡Äõ «Ð¾¡ý .
( yaamarintha mozhigalilE thamizh mozhi pOl kashtamaana mozhiYethum illai irunthum enn MGR rasigarkalukaaga type panninEn .enn thamizhil kutram irunthaal manniyungal . MGR thagavalil pizhai irunthaal thiruthungal )
¿¡¼¸ò ШÈ¢ø M G R ÅÇ÷ìÌ Ó츢 ¸¡Ã½Á¡¸ þÕó¾Å÷ ¾¢Õ M ¸ó¾º¡Á¢ ӾĢ¡÷ . þÅ÷¾¡ý ¾¢Õ M K ᾡ «Å÷¸Ç¢ý ¾ó¨¾. þŧà ¿¡¼¸ ÁÕÁÄ÷ ¾ó¨¾ ±ýÈ ÒÆØìÌâÂÅ÷ . þÅâ¼õ ¾¡ý M G R ¿¡¼¸ò ШÈ¢ý ¸¨Ä ÑÏì¸í¸¨Ä ¸üÈÈ¢ó¾¡÷ .
இணையில்லாத எம்.ஜி.ஆர்.
சின்னராசு
தமிழ்த் திரை உலகில் எம்.ஜி.ராமசந்திரன் என்ற பெயரில் சிறுசிறு வேடங்களில் அறிமுகமாகி, பின்னால் எம்.ஜி.ஆர். என பெயரை மாற்றியமைத்து அதன் பின்னால் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். என நிலைபெற்ற காலம் வரை எம்.ஜி.ஆரின் நீண்ட வரலாறு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வாழ்க்கைக்கும் எத்தனையோ வழிகாட்டுதலான நிகழ்ச்சிகள் நிரம்பப் பெற்றதாகும்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு சமயம் சென்னையில் ஒரு பெரிய விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் தெலுங்குப் படவுலகில் நிரந்தர நாயகனான நாகேசுவரராவ் போன்றவர்களும் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் எம்.ஜிஆர். பேசும்போது ‘இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் அருமைத்தம்பி சிவாஜிகணேசனோ, நண்பர் நாகேஸ்வராவோ பட உலகில் காலடி எடுத்து வைத்ததுமே கதாநாயக அந்தஸ்து பெற்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை திரையுலகில் சுமார் பதினைந்து ஆண்டுகள் போராடி சிறுசிறு வேடங்களைப் பெற்று நடித்து வந்ததுடன், நான் முக்கிய கதாபாத்திரமேற்று நடிக்க அதன் பிறகுதான் வாய்ப்புகளை பெற முடிந்தது எனக் குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் அவர் பதினைந்து ஆண்டுகள் திரை உலகில் போராடி சிறு சிறு வாய்ப்புகளை பெற்று நடித்து அதன் பின்னரே கதாநாயக பாத்திரங்களை ஏற்கின்ற சந்தர்ப்பங்களை பெற ஆரம்பித்தார். ஆனால் அப்படியரு அனுபவம் அவருக்கு இருந்ததினால்தான் திரை உலகைப் பற்றியும், வெளியுலகு பற்றியும் அவர் பல்வேறு விதமான பாடங்களை அனுபவமாகப் பெற்று, அந்த அனுபவங்களின் துணை கொண்டே மிக உயர்ந்த நிலையை அடைந்து அவர் காலமாகும் வரை அவர் பெற்ற இடத்திற்கு இன்னொருவர் வரமுடியாது என வாழ்ந்து காட்டினார்.
முதன்முதலில் கிட்டத்தட்ட 1935 ஆம் ஆண்டில் ‘சதி லீலாவதி‘ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஒரு வேடத்தில் எம்.ஜி.ஆர். அறிமுகமானார். அதில் இன்னொரு சிறப்பு அந்தப் படம்தான் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கும் முதல் படமாக அமைந்தது. பிற்காலம் பெரிய ஸ்டூடியோ அதிபராக விளங்கிய எஸ்.எஸ். வாசன்தான் ‘சதி லீலாவதி‘ திரைப்படத்திற்கு கதை, வசன கர்த்தாவாக இருந்தார்.
அதன் பிறகு சுமார் இருபத்தி நான்கு படங்களில் துணை நடிகராக எம்.ஜிஆர். நடித்தார் என்றாலும் அவர் தோற்றத்தில் உள்ள கவர்ச்சியும், இளமையும் சிறு வேடங்களில் வரும் அவரை ரசிகர்கள் நல்ல அடையாளத்துடன் மனதிலே பதித்து வைத்துக் கொள்கிற மாதிரி விளங்கினார்.
அந்தக் காலத்தில் ‘தமிழ் அறியும் பெருமாள்‘ என்று ஒரு திரைப்படம். அந்தப் படத்தில் ஒரு உப கதை மாதிரி நெஞ்சைத் தொடுகிற சம்பவங்களுடன் ஒரு அருமையான கதைச் சம்பவம் உண்டு.
ஒரு இளவரசி தற்செயலாய் வழியில் ஒரு அழகான இளைஞனை சந்திக்கிறாள். அவனைப் பார்த்த உடனேயே மனதைப் பறிகொடுக்கும் இளவரசி, அந்தரங்கமாக அவன் கையில் கிடைக்குமாறு ஒரு ஒலை தருகிறாள். அதில் இன்று இரவு காளி கோயில் மண்டபத்தில் உன்னை சந்திக்க விரும்புகிறேன் என்று இளவரசியால் எழுதப்பட்டிருக்கிறது.
ஆனால் துர்பாக்கியம் என்னவென்றால், அந்த அழகான இளைஞனுக்கு படிப்பு வாசனையே கிடையாது. எனவே அவன் அந்த ஓலையிலுள்ள செய்தியை அறிய ஒரு குஷ்டரோக பிச்சைக்காரன் உதவியை நாடுகிறான். அவ்வளவு பெரு வியாதியிலும் வஞ்சகத் தன்மை மாறாத அந்த குஷ்டரோகி ஓலையிலுள்ள செய்திக்கு மாறாக அந்த இளைஞன் உடனே இந்த ஊரைவிட்டுப் போகாவிட்டால் அவன் தலை துண்டிக்கப்படும் என்று ஓலையில் எழுதி இருப்பதாக அந்த குஷ்டரோகி பொய்யாகக் கூறிவிடுகிறான்.
இதைக் கேட்டு மனம் சஞ்சலமுற்ற அந்த இளைஞன் ஊரைவிட்டு போய்விடலாம் என்ற முடிவோடு நடக்கிறான். ஆனால் வஞ்கனான அந்த குஷ்டரோகி பலாத்காரம் செய்ய முயலுகிறான். அவனிடமிருந்து எப்படியோ தப்பித்து இளவரசி அவமானமுற்று தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.
இதன் பிறகே அந்த செய்தியறிந்து இளவரசியை காண ஓடி வரும் இளைஞன் அங்கே பிணமாக கிடக்கும் இளவரசியை பார்த்து கதறியழுதவனாய் தன்னை ஏமாற்றிய குஷ்டரோகியையும் நையப் புடைக்கிறான். பின்னர் அந்த இளைஞனும் தன்னை மாய்த்துகொள்கிறான்.
இப்படியரு உருக்கமான கதையில் எம்.ஜி.ஆர். ‘தமிழ் அறியும் பெருமாள்‘ படத்தில் படிக்காத இளைஞனாகத் தோன்றியதால் அவர் நடித்தது துணை வேடமாக இருந்தாலும் கொஞ்ச நேரம் படத்தில் வந்தவர் அந்த படம் முடிந்த பிறகும் நினைவிலே நிற்கிற மாதிரி அருமையான வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தார்.
அந்த காலத்தில் மிகப் பெரிய புகழுடன் விளங்கிய ’ஏழிசை மன்னர்‘ எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த ’அசோக்குமார்‘ என்ற படத்தில் மிக மிகச் சிறு வேடத்தில்தான் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். ஆனால் அந்த ஒரே காட்சியில் அவர் நடித்தது ரசிகர் மனதில் அவர் நினைவை ஆழமாய் பதிகிற அளவு அமைந்தது.
உதாரணம் கதாநாயகனான அசோக்குமாருக்கு கண்கள் பறிக்கப்பட்ட நிலையில் ஒரு சாதாரண சேவகன் போல் வரும் எம்.ஜி.ஆர். கண் தெரியாத ராஜகுமாரனுக்கு உறுதுணையாக இருக்க ஒரு ஈட்டியை கையில் எடுத்து அதன் முனையில் உள்ள கூர் பாகத்தை தரையிலே அடித்து நொறுக்கிவிட்டு வெறும் கைத்தடி போல் அந்தக் கம்பை பயன்படுத்த எம்.ஜி.ஆர். வழங்குவார். திக்கற்று நிற்கும் அசோக்குமாருக்கு (தியாகராஜ பாகவதர்) சரியான நேரத்தில் ஊன்றுகோலாய் கைக்கோலைத் தந்து உதவும் எம்.ஜி.ஆர். செயல் ரசிகர்களை உள்ளம் சிலிர்க்கச் செய்தது.
இதேபோல் ‘அரிச்சந்திரா‘ படத்தில் முக்கிய வேடமான அரிச்சந்திரன் கதாபாத்திரத்தை அக்காலத்தில் புகழ்பெற்ற இன்னொரு நடிகரான பி.யு.சின்னப்பா ஏற்று நடித்திருந்தார். அரிச்சந்திரனின் அமைச்சராக துணை வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். அந்தப் படத்தில் ஆரம்பத்தில் சில காட்சிகளிலும்தான் பின்னர் படம் முடிய போகும் நேரத்திலும் தான் எம்.ஜி.ஆர் வருவார். ஆனாலும் மன்னர் மீதும் நாட்டின் மீதும் மிகுந்த பக்தி வைத்திருக்கும் ஒரு அமைச்சராக எம்.ஜி.ஆர். தோன்றி ரசிகர் உள்ளங்களில் இடம்பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
அந்த காலத்தில் எம்.ஜி.ஆர்., ‘பிரகலாதன்‘ என்ற படத்தில் வில்லன் வேலைகளைச் செய்யும் இந்திரனாகவும் நடித்திருக்கிறார். அதுபோல ‘சாலிவாகனன்‘ படத்தில் விக்கிரமாதித்தனாக நடித்தார். அதாவது விக்கிரமாதித்தனுக்கு சாலிவாகனால்தான் முடிவு ஏற்பட்டது என்ற கதைக்கு ஏற்ற அந்த படத்திலும் விக்கிரமாதித்தன்தான் வில்லன் மாதிரி தோன்ற வேண்டியிருந்தது. அந்தப் படத்தில் கடைசி காட்சியில் படத்தின் கதாநாயகனாக சாலிவாகனன் வேடத்தில் நடித்த ரஞ்சனோடு விக்கிரமாதித்தனான எம்.ஜி.ஆர். வாள் போர் புரிகிற காட்சி உண்டு. பிற்காலம் எம்.ஜி.ஆரும் ரஞ்சனும் வாள் சண்டை புரிவதில் இணையில்லா நடிகர்கள் என புகழ் பெற்றார்கள். இருந்தாலும் எம்.ஜி.ஆர். வாள் சண்டை தமிழ் ரசிகர்களை வெகுவாக கவரவே ரஞ்சன் அதே வாள் சண்டை மூலம் இந்தி பட உலகில் போய் இடம் பிடித்துக்கொண்டார்.
எம்.ஜி.ஆர். ஆரம்ப காலங்களில் சென்னையில் ‘யானைக் கவுனி‘ (எலிபெண்ட் கேட்) என்று சொல்லப்படும் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனுக்கு வடக்கு பகுதியில் சிறு வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, குளித்து காலை உணவை முடித்தபடி பாதி நடையிலும், இன்னொரு பாதி டிராம் வண்டி பயணத்திலுமாக ராயப்பேட்டை வந்து சேருவார். அங்கே ஒரு சிறிய டீக்கடையில் அவருக்கு இருந்த அறிமுகத்தைக் கொண்டு அவருடைய நல்ல உடையில் ஒரு செட் அங்கே பத்திரமாக இருந்து கொண்டிருக்கும். அந்த உடையை அங்கே மாற்றிக்கொண்டு
தெரிந்த படக் கம்பெனிகளுக்கு வாய்ப்பு கேட்டுப் போய்வருவார். ஏதாவது படப்பிடிப்பு இருந்தால் கலந்து கொள்வார். மறுபடி மாலை இருட்டும் நேரம் அந்த டீக்கடைக்கு திரும்பி வந்து காலையில் மாற்றியணிந்த நல்ல சட்டை வேட்டியை மறுபடி அங்கேயே சுழட்டி பத்திரப்படுத்திவிட்டு ஏற்கனவே அணிந்து வந்த உடையில் தனது வீடு திரும்புவார் எனக் கூறுவார்கள். இப்படி போரட்டமாக வாழ்க்கையை துவக்கிய எம்.ஜி.ஆர். பிற்காலம் அதே ராயப்பேட்டையில் பங்களாவாசியாக வாழ்ந்ததும் தான் வாழ்ந்த இடத்தையே ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்‘ என்று பட நிறுவனமாக மாற்றி தமிழர்கள் அறிய அந்த நிறுவனத்தைப் புகழில் உயர்த்தியதும் எல்லோரும் அறிந்த செய்தி.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலங்களில் பிறர் உதவியை எதிர்பார்த்ததுண்டு. அப்படி உதவி கிடைக்கும்போது பெற்ற உதவியை மறக்காமல் உதவி செய்தவர்களுக்கு ஞாபகமாக பிற்காலம் திரும்ப உதவி இருக்கிறார்.
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘மோகினி‘ படத்தில் இரண்டு கதாநாயகர்கள், அதில் ஒரு வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். இன்னொரு வேடத்தில் வில்லன் நடிகர் டி.எஸ்.பாலையா நல்லவனாக நடித்தார். அந்த படம் எடுக்க ஆரம்பித்த சமயத்தில் எம்.ஜி.ஆர்.நடித்த வேடத்தில் டி.எஸ்.பாலையாவையும், டி.எஸ். பாலையா நடித்த வேடத்தில் எம்.ஜி.ஆரையும் நடிக்க வைப்பதாக இருந்தார்கள்.
ஆனால் எம்.ஜி.ஆர். தானும், பாலையாவும் பாத்திரங்களை மாற்றிக்கொண்டால் பொருத்தமாக இருக்கும் என நினைத்தார். அதை டி.எஸ். பாலையாவிடம் சொல்லி அவர்தான் அதுபற்றி இயக்குனரிடம் பேசி பாத்திரங்களை மாற்றிக்கொள்ள உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாலையாவும் அவ்விதமே இயக்குனரிடம் பேசி தங்கள் இருவர் பாத்திரத்தையும் மாற்றிக்கொள்ள உதவினார்.
டி.எஸ்.பாலையா செய்த இந்த உதவியை எம்.ஜி.ஆர். மறக்கவே இல்லை. பிற்காலத்தில் பாலையா ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பில்லாமல் போகும் நிலை ஏற்பட்டதால் எம்.ஜி.ஆர். பாலையாவுக்காக தானும் அந்த படத்தில் நடிக்கவில்லை. இவ்வளவுக்கும் அந்த படத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதை மிகச்சிறந்த கதையாகும். அந்த நல்ல வாய்ப்பை எம்.ஜி.ஆர். தானாகவே இழந்தார்.
இயக்குனர் திலகம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், கதை, வசனம் எழுதிய ‘கற்பகம்‘ படம்தான் அது அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்காததால் பின்னர் ஜெமினி கணேசனை நடிக்க வைத்து கோபால கிருஷ்ணன் தயாரித்து அந்த படம் பெரிய வெற்றியை அடைந்தது.
முதலில் அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும், டி.எஸ்.பாலையாவும் நடிப்பதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்கு அதில் டி.எஸ். பாலையா நடிக்க வேண்டிய பாத்திரத்தில் எஸ்.வி.ரங்காராவ் நடித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்ற அபிப்ராயம் இருந்தது. அதை எம்.ஜி.ஆரிடமும் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். ஆனால் எம்.ஜி.ஆருக்கோ பாலையா நடிப்பதாக தீர்மானம் செய்துவிட்டு இப்போது அவரை மாற்ற நினைப்பது சரியாக தோன்றவில்லை. எனவே பாலையா அவர்கள்தான் அந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என உறுதியாக எம்.ஜி.ஆர். கூறினார்.
கே.எஸ். கோபாலகிருஷ்ணனை பொறுத்தவரை டி.எஸ். பாலையாவின் நடிப்பு மீது பெரிய நம்பிக்கை கொண்டவர். அதே சமயம் டி.எஸ்.பாலையா நடிக்கக்கூடிய பாத்திரங்கள் என்றும், ரங்காராவ் நடிக்கக்கூடிய பாத்திரங்கள் என்றும் சில இருக்கின்றன என்ற கருத்தை கொண்டிருந்தார். டி.எஸ்.பாலையாவின் நடிப்பின் மீது கோபாலகிருஷ்ண்ணுக்கு பெரிய நம்பிக்கை உண்டு என்பதால்தான் ‘என்னதான் முடிவு‘ போன்ற படங்களில் எல்லாம் பாலையாவுக்கு மிக முக்கியத்துவம் தந்து தயாரித்திருந்தார். ஆனால் கற்பகத்தில் வரும் பண்ணையார் பாத்திரம் ரங்காராவுக்குத்தான் சரியாக இருக்கும் என படத்தின் கதாசிரியரும், இயக்குனருமாய் இருந்த கோபாலகிருஷ்ணன் உறுதியாக நம்பினார். அதனால் தன் கருத்தை வற்புறுத்தினார். ஆனால் எம்.ஜி.ஆரை பொறுத்தவரை பாலையா அவர்களிடம் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என பேசிவிட்ட பிறகு அவரை மாற்ற நினைப்பது சரி எனப் படவில்லை. அதனாலேயே தானும் அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.
ஒரு காலத்தில் ‘மோகினி‘ படத்தில் தனது விருப்பத்திற்கு மதிப்பு தந்து பாலையா அவர்கள் தனது கதாபாத்திரத்தையே மாற்றிக்கொண்ட பெருந்தன்மைக்கு பதில் நன்றியாக பாலையா நடிக்க இருந்த படத்தில் இருந்து மாற்றப்படும் சூழ்நிலை வந்தபோது தானும் அந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதன் மூலம் பாலையாவுக்கு பதில் நன்றியை எம்.ஜி.ஆர். செலுத்தினாரோ என்னவோ? ‘மோகினி‘ படத்திற்கு பின்னால் கற்பகம் தயாரிக்கப்பட்ட காலம் சுமார் இருபது வருட இடைவெளியாக இருக்கலாம். இருப்பினும் அதை நினைவில் வைத்து எம்.ஜி.ஆர். செயல்பட்டதாகவே தோன்றுகிறது.
இதேபோல் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் நல்ல எண்ணத்தின் காரணமாய் சிலருக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறார். ஆனால் அவர்களோ எம்.ஜி.ஆர். நல்லெண்ணம் புரியாமல் அவர் மீதே சந்தேகப்பட்டிருக்கிறார்கள். அதன் காரணமாக அவர்களே ஏமாறக்கூடிய சூழ்நிலை வந்த பிறகுதான் எம்.ஜி.ஆரை புரிந்துகொண்டு அதன்பின் கடைசி காலம் வரை எம்.ஜி.ஆரிடம் மரியாதையோடு பழகி வந்திருக்கிறார்கள்.
ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர். கோவையில் ஜுபிடர் பிக்சர்ஸில் பணியாற்றி வந்த நேரம் நாடக உலகில் இருந்து புதிதாக திரைப்படங்களில் நடிப்பதற்காக ஜுபிடர் பிக்சர்ஸ் அழைப்பின் பெயரில் எம்.என். நம்பியாரும், எஸ்.வி. சுப்பையாவும் அங்கே வந்திருந்தார்கள்.
அவர்களில் நம்பியாருக்கு ஜுபிடர் பிக்சர்ஸ் அதிபர் குறிப்பிட்ட நல்ல சம்பளத்தை மாதந்தோறும் தருவதற்கு தயாராக இருக்கிறார் &
Amongst MGR’s thathuva padalgal's list , this one stands tall IMO.
Kan pona pokile kal pogalama
Kal pona pokile manam pogalama
Manam pona pokile manidhan pogalama
Manidhan pona padayai marandhu pogalama :D
A photo showing Mahatma Gandhi walking will be flashed !
MGR in a lovely blazer singing towards his first wife Sowcar Janaki while Manohar plays the villain role ! Both looking handsome with blazers ! Both possessed broad shoulders & hence the attire was perfect !
This song is part of my evergreen MSV hits for the unique drum beats & chorus
The song was given in a well structured package . Sharp interludes
Vallale nee vazga engal idayakani :D
Nee oru maazu kurayadha mannavan :twisted:
Here is the link :
http://www.coolgoose.com/music/song.php?id=201332
NICE one tfmlover !!! Thanks !!! :thumbsup:Quote:
Originally Posted by tfmlover
read it bay area ita a good one i just found it mnts ago
SURE Man !! Will do .. :DQuote:
Originally Posted by tfmlover