https://www.youtube.com/watch?v=lbTOfN6Y89o
Printable View
https://www.youtube.com/watch?v=4XnfIHZaBxs
Thanks to UK Murali Sir.
http://i63.tinypic.com/158323r.jpg
நான் நல்லோர்கள் தருகின்ற நல்வாக்கை
துணை கொண்டு செல்வாக்கை பெறுகின்றவன்
கலியாபெருமள் - 3,000
ஷைலேஷ் பாசு - 7,000
லோகநாதன் - 10,-000
மேலும் சீக்கிரத்தில் 10,000 காணப்போகுமும் முத்தய்யன் ஆகியவர்களுக்கு
http://i63.tinypic.com/5d2pw.gif
7000 பதிவுகளை கடந்த வீடியோ மன்னன் சைலேஷ் அவர்களுக்கும் 10000 பதிவுகளை கடந்த நண்பர் லோகநாதன் அவர்களுக்கும்..வாழ்த்துக்கள்..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..(நான் பணிபுரிந்த உலகம் சுற்றும் வாலிபன் படச்சுருளுடன் .. )
http://i66.tinypic.com/16gaidj.jpg
http://s23.postimg.org/76z0gy8wr/FRR.jpg
10000 பதிவுகளைக்கடந்த திரு லோகநாதன் அவர்களுக்கும்
7000 பதிவுகளைக்கடந்த திரு சைலேஷ் பாசு அவர்களுக்கும்
எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இருவரின் சலியாத உழைப்பு மிகவும் போற்றத்தக்கது.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
http://s11.postimg.org/o3tffjlg3/CDDD.jpg
மாலை மலர் எந்த ஆண்டு வந்தது என்று தெரியவில்லை.
செய்தியை மட்டும் கத்தரித்து வைத்திருந்தேன்.
மக்கள் திலகத்தின் அலிபாபாவும் 40 திருடர்களும் திரைக்காவியம் மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் பிறந்த நாளில் திரையிட உள்ளதாக தகவல் வந்துள்ளது.
நன்றி - ஆர் சரவணன் - மதுரை.
மதுரை மாநகரில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 28 வது நினைவு நாள்
நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு. நமது திரியில் பதிவிட அனுப்பி
உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i68.tinypic.com/156vnt3.jpg
மக்கள் திலகத்தின் அலிபாபாவும் 40 திருடர்களும் திரைக்காவியம் மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் பிறந்த நாளில் திரையிட உள்ளதாக தகவல் வந்துள்ளது.
நன்றி - ஆர் சரவணன் - மதுரை.