எங்கோ எங்கோ எங்கோ ஒரு சத்தம்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு யுத்தம்
இல்லை இல்லை காட்டுக்குள்ளே
அருவிகள் சத்தம் பறவைகள் முத்தம்
Printable View
எங்கோ எங்கோ எங்கோ ஒரு சத்தம்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு யுத்தம்
இல்லை இல்லை காட்டுக்குள்ளே
அருவிகள் சத்தம் பறவைகள் முத்தம்
RC: kaNNa kazhuvittu PP2 la pOi paarunga! :lol:
Did you just wake up?
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை இழுத்து வளச்சு என்னைப் பாரு புரியும்
Sent from my SM-G935F using Tapatalk
RC is getting older by hours! :poke:
NOV: adhu inga irundhaa thaan adhukku oru madhippu :p
கண்ணை nambaathE unnai EmaaRRum
unnai EmaaRRum nI kaaNum thORRam
uNmai illaathadhu
உன்னை நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
Sent from my SM-G935F using Tapatalk
ஆண்டவனே unnai vandhu sandhikka vENdum
naan seitha paavam ennavenRu sindhikka vENdum
https://www.youtube.com/watch?v=1-DiA4yWOYw
சந்திக்க துடித்தேன்
பொன்மானே சந்திக்க வருவாயா
உன்னை எண்ணி உள்ளம் வாடும்
I like this Rakshan dude from kalakka povadhu yaaru! :p
பொன்மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கல்லாய்ப் போனது
ரோஜா ஏனடி முல்லாய் போனது
Sent from my SM-G935F using Tapatalk
NOV: You don't know differences between liking someone and getting married to someone? You need to grow up! :exactly:
மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோளை தொட்டுக்கடீ
மாமன் மச்சான் ஹே நீ தானோ
ஆச வச்சா ஏன் ஆகாதோ
வரலாமா தொடலாமா தொடும்போது சுகம் தானா
Sent from my SM-G935F using Tapatalk
Typical Priya 🥂
Sent from my SM-G935F using Tapatalk
ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஹே ஒரு பொன்மாலை தோல் சேருதே
மலர்களில் முன்னும் பின்னும்
பனித்துளி மின்னும் மின்னும்
பருவங்கள் துள்ளும் துள்ளும்
பழகிடச் சொல்லும் சொல்லும்
முத்தம் தரும் சத்தம் அதில்
நித்தம் நித்தம் நெஞ்சம் மயங்குதே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
Sent from my SM-G935F using Tapatalk
பனி பட்டது பூ மீது
பூ பட்டது பெண் மீது
அடி வா வா இளமாது
என் ஆசை விலகாது
Wine is good.... we've been fooled by our elders... 😡
Sent from my SM-G935F using Tapatalk
அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு கண்ணீரில் நனையுதடி
Sent from my SM-G935F using Tapatalk
Not the one that I like though. I like white sweet and they say that red ones are good for you.
I was not a fan of wine for a long time..... until I drank a real expensive one....
Moral of the story.... take only the best
Sent from my SM-G935F using Tapatalk
மாணிக்க சிலையே மன்மத கலையே
மனசுக்குள் அடிக்குது அலையே
ஏனிந்த தினவு ஆனந்த கனவு
எதற்கோ துடிக்குது இமையே
தேன்குடம் சிந்திய ஈரம்
தேடுகிறேன் இதழோரம்
Moderate use of anything is good!
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே
Sent from my SM-G935F using Tapatalk
நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ
முறை தானோ விடுவேனோ
அறியாததேனோ அருகினில் வர
உறவுகள் பெற இந்த நேரம்
நல்ல நேரம் சரிதா
நீ தாவி ஓடும் மானோ
ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன
மூடு பனியாய் காலை வெயில் போல் வந்து நான் உன்னையும் சேர்வதென்ன
Sent from my SM-G935F using Tapatalk
காலை வெயில் நேரத்திலே
கம்பங்கொல்லை ஓரத்திலே
ஏன் நடந்தா பொன்மயிலு
தன்னந்தனியாக
Veyillketra nizhal uNdu veesum thendral kaatruNdu
Kaiyil kamban kavi uNdu kalasam nirai amudhuNdu