santhosham tharum savaari povom chalo chalo
jaldhi povom chalo chalo
andhi pozhudhe aagum munne......
Printable View
santhosham tharum savaari povom chalo chalo
jaldhi povom chalo chalo
andhi pozhudhe aagum munne......
saraNam ayyappaa!!!
https://www.youtube.com/watch?v=7wydln61N5Q
Pp:
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
தேனில் வண்டு மூழ்கும்போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே...
then uNNum vaNdu maamalarai kaNdu
thirindhalaindhu paaduvadhen reengaaram koNdu
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்...
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
Sent from my SM-G935F using Tapatalk
என் கண்மணி... உன் காதலி...
இள மாங்கனி... எனைப் பார்த்ததும்...
சிரிக்கின்றதே... சிரிக்கின்றதே...
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச் சுவை மன்னன் இல்லையோ
..................................................
இரு மான்கள் பேசும்போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
இளமாமயில்... அருகாமையில்...
வந்தாடும் காலம் என்று கூடும் என்று
அனுபவம் சொல்வதில்லையோ...
https://www.youtube.com/watch?v=1lZcxTztcZk
sonna sollai marandhidalaamaa vaa vaa vaa un
sundhara roopam marandhida pomo vaa vaa vaa
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
நீலம் கொண்ட கண்ணும்
மேகம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத் தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது பூ வைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே...
https://www.youtube.com/watch?v=dZGIRaZWNy4
அக்னி நட்சத்திரம்/மணிரத்தினம்/வாலி/இளையராஜா/கே.ஜெ. யேசுதாஸ் & சித்ரா
நெஞ்சே எழு நெஞ்சே எழு ....
காதல்.... என்றும்..... அழிவதில்லை....
இருவர் வானம் வேர் என்றாலும்*
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
Sent from my SM-G935F using Tapatalk
காதல் கசக்குதையா
வர வர காதல் கசக்குதையா
மனம் தான் லவ்வு லவ்வுனு அடிக்கும்
லபோன்னுதன் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்...
https://www.youtube.com/watch?time_c...&v=XXXXTC_hKB4
*L-O-V-E லவ்வு மாமா
K-I-S-S கிஸ்ஸு மாமா
ஊதவேணாம் பிகிலு தான்
எகிறி போகும் டகுளுதான்
அட ஊதவேணாம் பிகிலு தான்
எகிறி போகும் டகுளுதான்
பயாஸ்கோப்பு காட்ட போறோம் பாரு மாமா
நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம் ப்ரீதாம்மா
Sent from my SM-G935F using Tapatalk
மாமா மாமா ஏன் பாத்தே
மடியில் சொர்க்கத்த நான் பார்த்தே
பாத்தத வெளியே சொல்லாதே
பார்வையினால் என்னை கொல்லாதே...
ஏன் பெண்*என்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்*
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
En kanmani
Un kaadhali ila maangani
Unai paarthadhum sirikkindrathen
Sirikkindrathen
Naan sonna jokkai kettu naanamo
Nee nagaichuvai mannanillaiyo
VaNakkam
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhandha kaalangaL konjamo marandhida indha
VaNakkam Anoushka ! :)
kaalam ithu kaalam ithu kannurangu magale, kaalam ithai thavaravittaal thookam illai magale
vanakkam uncle, nalama/ auntie eppadi irukaanga?
Hi Shyami, how are you
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
Sent from my SM-G935F using Tapatalk
naana paaduvathu naana
naanum ilavayathu maana
Hi Nov, I am fine. I kept meaning to send you a message which i never did. Thanks for posting on my wall, seeing your post my dad's friend came home on time...
thendral vanthu theendum bothu enna vannamo manasula
About my mom's passing away Nov
Oh okay
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்
Sent from my SM-G935F using Tapatalk
வந்தாள் காட்டுப் பூச்செண்டு
எந்தன் வீட்டு பொன்வண்டு
பாடட்டும் நெஞ்சம்
அந்த காதல் தேன் உண்டு...
https://www.youtube.com/watch?v=SQg7BVjkW7Q
kaattil maram urangum kazhaniyile nel urangum
paattil poruL urangum paarkkadalil meen urangum
VaNakkam RD ! :)
பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோழா
நீ காலு கைய தட்டு தட்டு ஜோரா
வேலியில்லா காத்த போல
ஓடு எங்கும் ஓடு
தாரதப்பு தேவையில்லை
போடு ஆட்டம் போடு...
podu thaaLam podu naanga paadaadha themmaangu yedhu
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம்பாடி தானுங்க...
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ்போல் வான்*மழைபோல்
சிறந்து என்றும் வாழ்க
Sent from my SM-G935F using Tapatalk
தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயை அளந்தேன்
சிவந்தேன்
தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண பயந்தேன்
கரைந்தேன்...
https://www.youtube.com/watch?v=yfBkBqot6G0
குருவி (2008)/யுகபாரதி/வித்யாசாகர்/உதித் நாராயணன் & ஷ்ரேயா கோஷல்
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு கார்கூந்தல் பெண் அழகு
இளமைக்கு நடை அழகு முதுமைக்கு நரை அழகு
கள்வருக்கு இரவு அழகு காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கறை அழகு பறவைக்கு சிறகழகு
நிலவுக்கு கறை அழகு பறவைக்கு சிறகழகு
அவ்வைக்கு கூன் அழகு அன்னைக்கு சேய் அழகு...
https://www.youtube.com/watch?v=d9qrT1IOp1Q
அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்
காதல் பெண் பாவை கண் பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன் மேனி மேலாடைபூங்காற்றில் ஆடும்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது...
https://www.youtube.com/watch?v=8-4T980782U
ஓ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா
என் தேகம் உன் தேசம்
எந்நாளும் சந்தோஷம் -என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
Sent from my SM-G935F using Tapatalk
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா
வருவதும் சரி தானா
உறவும் முறை தானா
வாராய் அருகே மன்னவன் நீயே
காதல் சமமன்றோ
வேதம் இலையன்றோ
காதல் நிலையன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ
என்றும் நிலையன்றோ...
https://www.youtube.com/watch?v=MW7vqC0YKhc
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா...
https://www.youtube.com/watch?v=aVkz5zMAReA
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ கன்னிப்
பூவோ பிஞ்சுப் பூவோ
ஏழைக் குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ தூதானதோ
குயிலாக நானிருந்தென்ன
குரலாக நீ வர வேண்டும்
பாட்டாக நானிருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும்
வர வேண்டும்
பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேரும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வர வேண்டும்
வர வேண்டும்...
https://www.youtube.com/watch?v=rjBZxEcyZUA