http://i45.tinypic.com/k0lpbs.jpg
Printable View
இனிய நண்பர் திரு மாசனம் சார்
மக்கள் திலகம் நடிப்பதாக இருந்த ஏசுநாதர் திரைப்பட துவக்க விழாவில் மக்கள் திலகமும் கலைஞர் அவர்களும் கலந்து கொண்ட படம் ,பின்னாளில் பல்வேறு காரணங்களால் படம் கை விடப்பட்டது .
அதேபோல் சரவணா பிலிம்ஸ் சார்பாக எடுக்கவிருந்த பரமபிதா படமும் ஆரம்ப நிலையிலேயே நின்று போனது .
MAKKAL THILAGAM MGR IN THIRUCHENGODU - MEETING -1966
http://i47.tinypic.com/25jzkaf.jpg
ரவி சார்
காணக்கிடைக்காத அரிய ஆவணம் .மலைக்கள்ளன் பேசும் படம் அட்டை படம் அருமை .
தொடர்ந்து பதிவிடுங்கள் .