-
http://i1170.photobucket.com/albums/...ps81936f93.jpg
ரிக்க்ஷாக்காரன் படப்பிடிப்பு அண்ணா நகரில் நடைப்பெற்றது.ரிகஷாபந்தயக் காட்சி அங்கு படமாக்கப்பட்டது.மக்கள் திலகம் கலந்துக் கொள்ளும் படபிடிப்பு என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.மக்கள் திலகம் மிக வேகமாக ரிக்க்ஷா ஒட்டியதை பார்த்து ரசிகர்கள் அசந்து போனார்கள்.அவரது 54 வது வயதில் ஒரு பதினாறு வயது இளைங்கனை போல மக்கள் திலகம் காட்டிய சுறுசுறுப்பு அனைவரையும் வியக்க வைத்தது. மக்கள் திலகத்துக்கு நிகர் மக்கள் திலகமே.
-
-
மக்கள் திலகத்தின் சாதனை துளிகள்
1. 7 திரை அரங்கில் வெள்ளி விழா ஓடிய படம் எங்க வீட்டு பிள்ளை .
2. தமிழகம் -20 பெங்களுர் -3- இலங்கை - 2 = 25 அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் ''உலகம் சுற்றும்
வாலிபன் ''.
3. திரையிட்ட எல்லா அரங்கிலும் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் ஓடிய
ஒரே படம் - உலகம் சுற்றும் வாலிபன் ''.
4. மதுரை - திருச்சி - இலங்கை -3 அரங்கில் 200 நாட்கள் . -உலகம் சுற்றும் வாலிபன் .
5. 1977 வரை அதிக சம்பளம் வாங்கிய தென்னிந்திய நடிகர் - மக்கள் திலகம் எம்ஜிஆர் .
6. 115 படங்களில் - 6 வெள்ளிவிழா படங்கள் - 100 நாட்கள் படங்கள் -50.
7. மறு வெளியீடுகளில் 85 படங்கள் இன்னமும் ஓடி கொண்டிருக்கிறது .
8. பாக்யா - வார இதழில் வந்த செய்தி - மக்கள் திலகத்தின் 10 படங்கள் - ஒரு கோடி வசூல் சாதனை .
9. உலகமெங்கும் அதிகமான ரசிகர்கள் - மன்றங்கள் இருப்பது - எம்ஜிஆர் முதலிடம் .
10. திரை உலகில் பிரமாண்ட வெற்றிகள் - சாதனைகள் - நடிப்பில் நவரசம் என்று கொடி கட்டி பறந்த உலக பேரழகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
மக்கள் திலகத்திற்கு நிகர் மக்கள் திலகம் மட்டுமே இது உலகம் அறிந்த உண்மை
-
-
-
-
http://i58.tinypic.com/24php1v.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Dear Mr. Vinodh, Congrats.
8,000 is not an ordinary matter, but an achievement.
I found most of your posts carrying valuable informations and also old paper ads, which are mostly needed for these days.
Best wishes to reach 10,000 posts soon.
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் என்னுடைய 8000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு யுகேஷ் பாபு , திரு ரூப் குமார் , திரு ராகவேந்திரா , திரு லோகநாதன் , திரு கலியபெருமாள் , திரு ஆதிராம் அவர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கங்களை தெரிவித்து கொள்கின்றேன் .
-
நம் மன்னவர்- மன்னன் மக்கள்திலகம் திரியில் பெருமைமிகு 8001 மதிப்புமிக்க இணையில்லா பதிவுகளை அள்ளி வழங்கிய திரு வினோத் சாருக்கு நமது உறுப்பினர்கள் சார்பிலே நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்... அதி விரைவில் 10001 பதிவுகளை பதிய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!!!