A GLAD NEWS. Thanks to Mr. Nagarajan of RIISSHE MOVIES
Printable View
மக்கள் விரும்பும் என்றும் உண்மையான தலைவர் , பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கு 28 வது நினைவு நாளை முன்னிட்டு இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
குழு சார்பாக கண்ணீர் அஞ்சலி.
http://i65.tinypic.com/2wrdrgz.jpg
இன்று (24/12/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 28 வது நினைவு நாளை முன்னிட்டு
ஒளிபரப்பாக உள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்.
--------------------------------------------------------------------------------------------------
ஜெயா தொலைக்காட்சி -- பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்.
http://i66.tinypic.com/imm8f4.jpg
வசந்த் டி.வி. -பிற்பகல் 2 மணி - தேர்த்திருவிழா
http://i64.tinypic.com/347ibg3.jpg
பாலிமர் டி.வி. -பிற்பகல் 3 மணி - சக்கரவர்த்தி திருமகள்
http://i68.tinypic.com/2e3xs09.jpg
இதய தெய்வத்தின் இருபத்தெட்டாம் நினைவுநாள்
இதயத்தைக் கனமாக்கும் இறுதிநாள் காட்சிகள் சில
http://i64.tinypic.com/zmmxyw.jpg
http://i66.tinypic.com/6ydrgj.jpg