கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும்
Printable View
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும்
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது ......
கள்ளருக்கும் காவலர்க்கும் இனிமையானது ......
உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது .....
உலகம் என்பதுள்ளவரை உறுதியானது
கள்ளப் பார்வை, கண்ணுக்கு இன்பம் கள்ளச் சிரிப்பு, நெஞ்சுக்கு இன்பம்
காலம் பார்த்து, நேரம் பார்த்து, ஜாடை காட்டும் காதல் இன்பம்
நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேர் எழுத
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்
பாடும் வானம்பாடி..ஹா...
.
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ.
ஏனோ...ஏனோ....
பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி
---
பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூத்தூவும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலை தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம்... ஹா
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா...
வணக்கம் யு. வி., கண்ணன் & வேலன்! :)
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம் உருதுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய்
உன்னை கூட்டி கொண்டாயே
வாராய் வெளி வராய்
இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே...
பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம்
கனவும் நினைவும் மனதில் வரும்
Sent from my SM-G920F using Tapatalk
hi nov rd uv :)
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை