https://scontent-b-kul.xx.fbcdn.net/...77214991_n.jpg
Printable View
பையன் ஒருத்தன் வாட்ஸ் அப்ல ஒரு பொண்ணுகிட்ட மெசேஜ் பன்றான்..
இதோ அந்த ஜாலி உரையாடல் உங்களுக்காக...
பையன் : ஹாய்...
பொண்ணு : ஹலோ..
பையன் : எங்க இருக்கிங்க???
பொண்ணு : அப்பாவோட பி.எம்.டபுள்யூ கார்ல கிளப்புக்கு போய்டட்டு இருக்கேன். அதுக்கப்புறம் ஷாப்பிங் மால் போய்ட்டு பர்சேஸ் பண்ணிட்டு கார வீட்ல விட்டுட்டு உங்ககிட்ட பேசுறேன்... ஓகே வா???
பையன் : ஓகேங்க..
பொண்ணு : ஆமா, நீங்க எங்க இருக்கிங்க??
பையன் : டவுன் பஸ்ல உங்க பின்னாடி சீட்ல தான் உட்கார்ந்துட்டு இருக்கேன்...உங்களுக்கும் சேர்த்து நான் டிக்கெட் எடுத்துட்டேன் உங்கள எடுக்க வேண்டம்ன்னு சொல்லதான் கூப்டேன்.
பொண்ணு : ??????
"இவ்வளவு குறைவா மார்க் வாங்கியிருக்கே ... இனி என்னை அப்பானு கூப்புடாதடா"
"அப்பா அது கிளாஸ் டெஸ்ட் தான் ... டிஎன்ஏ டெஸ்ட் இல்ல" :):)
பெண்களுக்கு,
பனாரஸ் பட்டு
காஞ்சி பட்டு
சாமுத்ரிகா பட்டு...
ஆண்களுக்கு,
துன்பப்பட்டு
துயரப்பட்டு
கஷ்டப்பட்டு...