கொஞ்சம் மாத்திச் சொல்லிட்டீங்க.. மதுண்ணா டாக்டர்.. நான் கம்பவுண்டர்னு கூட சொல்ல முடியாது. :) இதுல கொஞ்சம் புதுப்பாட்டுக்களும் இருக்கே..
Printable View
கொஞ்சம் மாத்திச் சொல்லிட்டீங்க.. மதுண்ணா டாக்டர்.. நான் கம்பவுண்டர்னு கூட சொல்ல முடியாது. :) இதுல கொஞ்சம் புதுப்பாட்டுக்களும் இருக்கே..
ஒங்களுக்காக ஒரு சின்ன க்ளூ ஃபார் முதல் பாட்டு..சூர்யா..
ஹா ஹா..
தங்கமே தழும்பும் சுகம்தானா.. பாறையில் சின்னப் பாதம் சுகம்தானா அப்படின்னு சொல்றீங்களா ? அப்ப சரி :yessir:
naan chinna pappa.. enakku adhellam puriyadhu.. medicine sweet-a irundha appadiye saappiduven :slurp:
இதெல்லாம் சிக்காவுக்கு மட்டும்தான் புரியும்.
ரெண்டு வரியை ஒரு லைனில் ஆங்கிலத்தில் சொன்னால் எனக்கு எப்படி புரியும் ? நான் ஒரு இnglish Vங்கிலீஷ் பாப்பா
( Eg )With reddish eyes she saw and asked for the way to love temple
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
எங்கேயோ போய்ட்டீங்க மதுண்ணா.. :) :clap: திருச்சபைக்கு டெம்பிள்னு போட்டிருந்தேன்..எப்படிக் கண்டு பிடிச்சீங்க..?!
ரெட்டிஷ் ஐஸ் அப்படின்னதுமே இந்த பாட்டுதான் நினைவுக்கு வந்தது
surya pAttellam enakku theriyadhu
2. பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு
இனிமேல் மத்தவங்க கண்டு பிடிக்கட்டும் :noteeth:
Madhu- andha paatOda mudhal vari enna?
Song 1 is aadhaadha aattamellam pOttavanga maNNUkuLLa song.
ஸ்கார்ப் :clap:
தங்கமே தழும்பும் சுகந்தானா - ஆத்தங்கரை மரமே
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் - அந்தப் புரத்தில் ஒரு மகராணி
பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு - ஆகாயத்தில் தொட்டில் கட்டின்னு ஒரு த்ரில் பாட்டு அந்தக்காலம்..