http://i160.photobucket.com/albums/t...psm2priu0u.jpg
Printable View
இன்று மக்கள் திலகத்தின் 3 படங்கள் வெளி வந்த தினம் .
மதுரை வீரன் 13.4.1956
தாயை காத்த தனயன் 13.4.1962
ராமன் தேடிய சீதை 13.4.1972
தந்தை பெரியார் - அண்ணா - எம்ஜிஆர் - கருணாநிதி
திராவிட இயக்கத்தின் பெருமைகளை உலகறிய செய்தவர்கள். இதில் மற்று கருத்துக்கு இடமில்லை .தனிப்பட்ட குறைகள் இருந்தாலும தமிழ் சமுதாயத்திற்கு உழைத்தவர்கள் .1967ல் திராவிட ஆட்சி மலர்வதற்கு எம்ஜிஆரும் ஒரு முக்கிய காரணம் . 1977ல் அதிமுக ஆட்சி வருவதற்கு எம்ஜிஆரே முழு காரணம் .அவருடைய ஆட்சியில் சில குறைகள் இருந்தாலும் அடிமட்ட ஏழைகளின் பொருளாதாரம் - கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைந்தது மறுக்க முடியாது .
நான் அரிஜன சமுதாயத்தில் பிறந்தவன் .ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவன் .புரட்சிதலைவர் எம்ஜிஆர் துவக்கிய சத்துணவு திட்டத்தின் கீழ் நான் உணவு உண்டு , அவருடைய ஆட்சியில் கிடைத்த சலுகைகளை பெற்று பள்ளி தேர்வில் நல்ல மதிப்பெண் மூலம் இலவசமாக கல்லூரியில் இடம் கிடைத்து இன்று நான் நல்ல நிலையில் உள்ளேன் என்றால் அதற்கு முழு காரணம் எம்ஜிஆர் .நான் மட்டுமல்ல ... என்னை போன்ற பல குடும்பங்கள் முன்னேறி இருக்கிறார்கள்.மறக்க முடியாத மாமனிதர் எம்ஜிஆர் .
Courtesy - en vaazhvil ......thiru kathiresan
நம் தெய்வத்தை (மக்கள் திலகம் எம். ஜி. ஆர்.) பற்றி ஒரு செய்தி.என் அண்ணண் மகணை மியாட் மருத்துவ மணையில் அட்மிட் செய்திருந்தோம் அந்த மருத்துவ மணை நம் தலைவரின் வீட்டீன் அருகே உள்ளது.நாங்கள் அங்குள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸ்ஸில் தங்கினோம். அங்கு அன்ணை சத்யா நகர் என்று பல தெருக்கள் இருந்தன விசாரித்ததில் அந்த இடம் முழுவதையும் அவரிடம் வேலை செய்த அணைவருக்கும் இலவசமாக எழுதி கொடுத்திருக்கிறார்.இது வெளிவராத உண்மை.இப்படீ ஒருவர் பிறந்ததில்லை,இனியும் ஒருவர் பிறப்பதில்லை..
முகநூலில் திரு. சத்யா என்பவர் பகிர்ந்து கொண்ட செய்தி !
புதிய தகவலை, முகநூல் வழியே பகிர்ந்து கொண்ட திரு. சத்யா அவர்களுக்கு என் நன்றி !
MADURAI VEERAN -60 TH ANNIVERSARY STARTS TO DAY
https://youtu.be/6ZDgTETylwM
THAYAI KATHTHA THANAYAN - 54TH ANNIVERSARY STARTS TODAY
https://youtu.be/s3SEw_60J5E
RAMAN THEDIYA SEETHAI - 44TH ANNIVERSARY STARTS TODAY
https://youtu.be/ITPvlborXTU
NADODI - 47TH ANNIVERSARY STARTS TOMORROW
https://youtu.be/3ZcNRgJsemY
கலைவேந்தன்
திரு முரளிக்கு நீங்கள் அளித்த விளக்கம் -எல்லோரும் புரிந்து கொள்ளுபடி இருந்தது .நன்றி
MALARUM NINIAVUGAL - MAKKAL THILAGAM MGR- KALATHTHAI VENDRAVAR
https://youtu.be/cXnE8_ncMv4
MALARUM NINIAVUGAL - MAKKAL THILAGAM MGR- KALATHTHAI VENDRAVAR
https://youtu.be/AGekK1lIPU4
Dhina Ithazh 13/04/15
http://i57.tinypic.com/oaxkw9.jpg
குமுதம் -20/04/2015
http://i62.tinypic.com/21mayb9.jpg
http://s28.postimg.org/7z5hk34gd/IMG...413_WA0001.jpg
FWD BY MR.R.SARAVANAN - MADURAI
[SIZE=5] நவரசநாயகன் நம் தலைவர்..தொடர்கிறது..[/SIZE]
http://i62.tinypic.com/1zv7j7o.jpg
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
சென்ற வாரம் கோபால் எழுதிய பதிவுகளை கண்டிக்கவில்லை என்று நானும் திரு.செல்வகுமார் சாரும் கூறியதை குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது ஒரு உதாரணம் அவ்வளவே. கருணாநிதி பற்றி எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று திரு.செல்வகுமார் கூறியதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் அப்படி சொல்லவில்லை. அதே நேரம், நண்பர் திரு.ஜோ கூறுவது போல திராவிட இயக்கங்களை பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை உங்கள் திரியில் வைத்துக் கொண்டே கருணாநிதி பற்றி இங்கு உள்ள விமர்சனங்களை நீங்கள் கேள்வி கேட்பது என்ன நியாயம்? அதை நீங்கள் தடுக்கலாமே?
என் பதிவுகளில் இருந்த சில முரண்களை சுட்டிக் காட்டியபோது.. என்று கூறியிருக்கிறீர்கள். மாற்றிச் சொல்கிறீர்கள் திரு.முரளி. உங்கள் பதிவுகளில் உள்ள முரண்களைத்தான் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.
திரு.மணியனையோ, திரு.தாமரை மணாளனையோ நீங்கள் விமர்சிப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், அந்தப் பிரச்னையில் தேவையில்லாமல் புரட்சித் தலைவரை இழுக்கிறீர்களே? என்றும் ‘மற்றவர்களை பயன்படுத்திக் கொள்வதில் புரட்சித் தலைவர் கைதேர்ந்தவர் என்றும், இன்னும் ஒரு சிவாஜிகணேசன் படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டால் அவமானப்பட்டு விடுவோம் என்று நினைத்த எம்.ஜி.ஆர்.......’ என்றும் தேவையில்லாமல் புரட்சித் தலைவரை இழுக்கிறீர்களே? என்றும் கேட்டிருந்தேன். அவமானப்பட்டு விடுவோம் என்று புரட்சித் தலைவர் உங்களிடம் சொல்லியிருக்க வாய்ப்பில்லாதபோது ஏன் தவறான கருத்தை விதைக்கிறீர்கள்? என்றும் கேட்டிருந்தேன்.
அந்தக் கட்டுரையில் சக்தி கிருஷ்ணசாமியும் மணியனும் லொகேஷன் பார்க்க வெளிநாடு புறப்பட்டு சென்றனர் என்றும் கூறியிருந்தீர்கள். அது சக்தி கிருஷ்ணசாமி அல்ல. சித்ரா கிருஷ்ணசாமி என்றும் உங்கள் முரண்பாட்டை நான்தான் சுட்டிக் காட்டினேனே தவிர, நீங்கள் எனது முரண்பாட்டை சுட்டிக் காட்டியதாக கூறுவது சரியல்ல.
மதுரை மாநாட்டில் புரட்சித் தலைவர் பேசியதை பற்றி நீங்கள் குறிப்பிட்டதற்கு, நான் பதில் சொன்னேன். அப்போது கருணாநிதி எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசுவார் என்று காட்டுவதற்காக குறிப்பிட்டேன். நான் என்ன சொன்னேன் என்பது திரு.வாசு சாருக்கும், திரு.ராகவேந்தர் சாருக்கும் தெரியும். அதனால், விஷயத்தை விளக்க விரும்பவில்லை. அவர்கள் நல்லவர்கள். திரு.சிவாஜி கணேசன் அவர்களை பற்றி பிறர் தவறாக சொன்னால் துடித்துப் போவார்கள். அதனால் அவர்கள் மனம் புண்படக் கூடாதே என்று மன்னிப்பு கோரினேன்.
நீங்கள் புரட்சித் தலைவரை என்ன வேண்டுமானாலும் சொல்வீர்கள். அதற்கு நாங்கள் காரண, காரியங்களோடு பதில் மட்டும் சொல்ல வேண்டும். உங்களை திருப்பி கேள்வியே கேட்கக் கூடாது. இல்லையா?
ரஷ்ய மை பற்றி பெருந்தலைவர் குறிப்பிட்டதை கூறியிருக்கிறீர்கள். அப்போது தெரிந்து கொண்டேதான் மீண்டும் தவறான கருத்தை பதிவு செய்திருக்கிறீர்களா? ரஷ்ய மையால் வந்த வாழ்வு என்று சொல்லியிருக்கிறீர்கள். 1971-ம் ஆண்டு அமைந்த ஆட்சியே கள்ள ஓட்டால்தான் அமைந்தது என்று கூறுகிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?
நான் உங்களை பழித்தேன் என்று கூறுவது திசை திருப்பும் முயற்சி. நான் உங்களை என்ன சொல்லி பழித்தேன்? அவமானப்பட்டு விடுவோம் என்பதை உணர்ந்த எம்ஜிஆர் .... என்றெல்லாம் தவறாக எழுதாதீர்கள். இனியாவது அப்படி எழுதாதீர்கள் என்று ஆதாரத்தோடு கூறினேன். இது பழித்தலா? உங்களை நான் பழிக்கவே இல்லையே? என்ன பழித்தேன்?
அப்படி நீங்கள் உங்களை நான் பழித்ததாக நினைத்தால் மன்னிக்கவும். எல்லாரையும் மதிப்பவன் நான். புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
எந்த ஒரு குழதையும் இந்தி பூமியில் பிறக்கும் போது அதற்கு ஜாதி தெரியுமா , மதம் தெரியுமா, மொழி தெரியுமா. எல்லாம் திணிக்கப்பட்டது தானே:
தூக்கமருந்தினைப் போன்றவை பெற்றவர் போற்றும் புகழுரைகள் -
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்.
உலகத்தில் எல்லா தாய்களும் தன மகன்/மகள் வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் அடையவேண்டும் என்றே விரும்புவார்கள். அகவே தான் அவர்களுக்கு பல துறையில் தேயற்சி பெறவேண்டும் என்று விரும்பி நல்ல நெறிகளை அவர்கள் மனதில் விதைகிறார்கள் :
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே -
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே
பல துறைகளில் தேயற்சி பெற்றல் வேலைவாய்ப்பு மற்றும் இதர சலுகைகள் அதிகரிக்கும், பலதரப்பட்ட மொழிபேசும் மக்களை சந்தித்து கருது பரிமற்றம் ஏற்படம். இல்லாவிட்டால் : குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டவேண்டியது தான்:
ஆறு கரை அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம் -
தினம் நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில் நாடும் நலம் பெறலாம்
On principle Tamizh is the native language. The reality nothing is wrong if people are forced to do good things [including cleanliness, first-aid, safety aspect - will anyone say do not force it on me]. May be persons will once accept if Free TV and paid family cable connection is forced on them? As a matter of fact do all the MP's from Tamil Nadu talk only in Thamizh in the Parliament [some do not talk at all]! English is NOT our native language, then why they talk in English [ to convey message to others] because they have gained knowledge in English because of necessity, so is the case with other languages as well.
https://www.youtube.com/watch?v=6yRvbeEHph4
https://www.youtube.com/watch?v=e_KuvMxvt0w
https://www.youtube.com/watch?v=HEcUqgTuWR4
https://www.youtube.com/watch?v=RjBtPyiUGL4
https://www.youtube.com/watch?v=DzmSF4AP2zg
This is my personal comment since I wish that every individual should come up in life.
புகைப்படங்கள் உதவி; திண்டுக்கல் திரு. மலரவன்.
http://i62.tinypic.com/x5d1lu.jpg
சென்னை மேற்கு சைதாபேட்டை , கோடம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில்
வைக்கப்பட்டிருந்த பேனர் நமது நண்பர்களின் பார்வைக்கு.
குறிப்பு: இந்த ஓட்டலில் வியாபார நோக்கத்துடன் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை பல்வேறு டிசைனில் , புரட்சி தலைவர் ஸ்டில்கள்
கால சூழ்நிலை, பண்டிகை காலம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு இந்த மாதிரியான
விளம்பர பேனர்கள் அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி, பல ஸ்டில்களை
ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் என்பது நண்பர்களின் கவனத்திற்கு.
http://i62.tinypic.com/2rojr6w.jpg
மாலை முரசு-13/04/2015-தமிழ் புத்தாண்டு சிறப்பு மலர் -கேள்விக்கு பதில்
அளித்தவர்: நடிகர் சிவகார்த்திகேயன்.
http://i59.tinypic.com/wmaykn.jpg
DR. NAMADHU MGR - 14/4/2015
http://i160.photobucket.com/albums/t...psc8x2z1vy.jpg
Dinaedhaz - 14/4/2015
http://i160.photobucket.com/albums/t...psvbtgzqth.jpg