http://i280.photobucket.com/albums/k...psihcanfgz.jpg
Printable View
மேடையின் இடது புறத்தில் வில்லுப்பாட்டு இன்னிசை நடைபெறுகிறது .
வலது புறத்தில் முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி தொண்டுநிறுவனங்களுக்கு நினைவு பரிசு வழங்குதல்
http://i280.photobucket.com/albums/k...psedh5jl0x.jpg
மேடையில் திரு.சேலம் ஜெயப்ரகாஷ்,திரு.எஸ். விஜயன்,திரு.வி.சி.குகநாதன் (இயக்குனர் ) திரு.துரை கருணா (புதிய தலைமுறை ஆசிரியர்) மற்றும் பலர் இடையில் முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி .
http://i280.photobucket.com/albums/k...psmenminyj.jpg
வில்லுப்பாட்டு இன்னிசை நடைபெறும்போது .
http://i280.photobucket.com/albums/k...pscyjxpmst.jpg
காமராஜர் அரங்க பிரதான நுழைவு வாயிலில் முன்னாள் முதல்வர்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ,ஜெயலலிதா படங்கள் அலங்கரிப்பு
http://i280.photobucket.com/albums/k...psjkox8y6z.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். படத்தை வணங்கும் திரு.ஆர். லோகநாதன் .
http://i280.photobucket.com/albums/k...psxcygdv9f.jpg
நெல்லை நகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரு.ஜாலி, திரு.ஆறுமுகம்,மற்றும் சிலர் ,
திரு.ராஜப்பா (ஆழ்வார் திருநகரி ),சைதை சேகர் ஆகியோருடன் திரு.இளவேனில்
(ஜெயா டிவியில் எம்.ஜி.ஆர். 100 நிகழ்ச்சி தொகுப்பாளர் )
http://i280.photobucket.com/albums/k...psyfsf037r.jpg
நெல்லை நகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரு.ஜாலி, திரு.ஆறுமுகம்,மற்றும் சிலர் ,
),திரு.ஆர். லோகநாதன் ஆகியோருடன் திரு.இளவேனில் (ஜெயா டிவியில் எம்.ஜி.ஆர். 100 நிகழ்ச்சி தொகுப்பாளர் )
http://i280.photobucket.com/albums/k...psgy7qsgsk.jpg
திரு.ஆர். லோகநாதன் , திரு.இளவேனில் (ஜெயா டிவியில் எம்.ஜி.ஆர். 100 நிகழ்ச்சி தொகுப்பாளர் )
http://i280.photobucket.com/albums/k...psmojj7kpk.jpg
திரு.ராஜப்பா (ஆழ்வார் திருநகரி),திரு.இளவேனில், திரு.பாண்டியன்
http://i280.photobucket.com/albums/k...ps6upastxr.jpg
திருவாளர்கள் சேலம் ஜெயப்ரகாஷ், நெல்லை ஜாலி , சென்னை ஆர். லோகநாதன் .
http://i280.photobucket.com/albums/k...ps18ze5sk9.jpg
மேடையில் லஷ்மண் ஸ்ருதி குழுவினர் இன்னிசை நடத்தியபோது
http://i280.photobucket.com/albums/k...pslzvu2jhb.jpg
நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.எஸ். விஜயன் பேசும்போது
http://i280.photobucket.com/albums/k...ps0q8gcggl.jpg
மேடையில் அ.தி.மு.க.வின் முதல் தியாகி திரு.வத்தலகுண்டு ஆறுமுகம் குடும்பத்தினர் கௌரவிப்பு .
http://i280.photobucket.com/albums/k...pskngfhyyf.jpg
மேடையில் திரு.வத்தலகுண்டு ஆறுமுகம் குடும்பத்தினர், திரு.அனகாபுத்தூர் ராமலிங்கம் (அ.தி.மு.க. தோன்ற காரணமாயிருந்தவர் ) குடும்பத்தினர் .திரு.மகாலிங்கம் (தனி உதவியாளர் ),திரு.முத்து அவர்களின் மகன் (எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் )மறைந்த நடிகர் திருப்பதிசாமி அவர்களின் மகன் உடைஅலங்கார நிபுணர் திரு.எம்.ஏ. முத்து மற்றும் பலர் .
http://i280.photobucket.com/albums/k...psuu7av4ue.jpg
பிரபல தொழிலதிபர் திரு.பழனி ஜி.பெரியசாமி அவர்களை வரவேற்கும் முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி .
http://i280.photobucket.com/albums/k...ps33vxtzwk.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் தனி உதவியாளர் திரு.மாணிக்கம் ,ராமாவரம் தோட்டம் திரு.சமையல் மணி ஆகியோருக்கு மரியாதை செய்தல்
http://i280.photobucket.com/albums/k...ps3kxpaqfa.jpg
தி.நகர் எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் பொறுப்பாளர் திரு.முத்து அவர்களின் மகனுக்கு
மரியாதை .
http://i280.photobucket.com/albums/k...psn4zc6g1i.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சிகை அலங்கார நிபுணராக பணியாற்றியவருக்கு மரியாதை .
http://i280.photobucket.com/albums/k...psyawhdmmj.jpg
மேடையில் திரு.எஸ்.விஜயன்,திரு.சமையல் மணி , திரு.சம்பத் (முன்னாள் அரசு அதிகாரி ), திரு.பழனி ஜி.பெரியசாமி, திரு.மகாலிங்கம் (தனி உதவியாளர் ), திரு.மாணிக்கம் (தனி உதவியாளர் ),எம்.ஜி.ஆர். இல்லம் பொறுப்பாளர் திரு.முத்து அவர்களின் மகன் மற்றும் பலரின் நடுவில் திரு.சைதை துரைசாமி .
http://i280.photobucket.com/albums/k...ps4zlghuq5.jpg
மேடையில் இடமிருந்து 3வது நபர் மறைந்த நடிகர் திரு.திருப்பதிசாமி அவர்களின் மகன் ,திரு.எஸ். விஜயன், திரு.மாணிக்கம் (தனி உதவியாளர் ), எம்.ஜி.ஆர் இல்லம்
பொறுப்பாளர் திரு.முத்து அவர்களின் மகன் , திரு.எம்.ஏ. முத்து(உடையலங்கார நிபுணர் ), திரு.மகாலிங்கம் (தனி உதவியாளர்,) திரு.சமையல் மணி மற்றும் பலரின்
நடுவில் திரு.சைதை துரைசாமி
http://i280.photobucket.com/albums/k...psywzznot8.jpg
முந்தானை முடிச்சு புகழ் திரு.பயில்வான் ரங்கநாதனுக்கு மரியாதை (தலைவர் சொல்லின்படி பச்சை குத்தியவர் )
http://i280.photobucket.com/albums/k...pssb40xclf.jpg
திருமதி லதா ராஜேந்திரன் ( ராமாவரம் எம்.ஜி.ஆர். வாய் பேசாத , காது கேளாதோர் பள்ளி நிறுவனர் ), திருமதி ஜானகி சிவராமன் , திரு.பழனி ஜி.பெரியசாமி, திரு.விக்கிரமன் (இயக்குனர் )
http://i280.photobucket.com/albums/k...psjlrraagh.jpg