அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ...
Printable View
அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ...
Nilave ennidam nerungaadhe nee ninaikkum idathil naan illai
Malare ennidam mayangaadhe...........
நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண் பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை
என் வானம் தேடிய வானவில்லை
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில்
காற்றில் கூட அசைவில்லை...
https://www.youtube.com/watch?v=8UG10MJMhb4
வெண் பனியே முன் பனியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணீர் தொலைந்திட வா
Sent from my SM-G935F using Tapatalk
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா...
https://www.youtube.com/watch?v=crm7ADL7BQI
கேள்வி பிறந்தது அன்று
நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று
Sent from my SM-G935F using Tapatalk
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
பட்டு மேனி பந்து போல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல...
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா பெண்ணே எந்தன் கண்ணை பார் உள்ளே லட்சம் வெண்ணிலா
Sent from my SM-G935F using Tapatalk
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே...
உந்தன் அழகால் என்னை கொன்றாய் பெண்ணே
பிரம்மன் செய்த சிலையும் நீதான் கண்ணே
Sent from my SM-G935F using Tapatalk
சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ணக் கண்ணுக்கு
ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இன்தக் கடலினிலே...
சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ
Sent from my SM-G935F using Tapatalk
தென்றல் வந்து ennai thodum
aahaa saththam inRi muththam idum
pagalE pOi vidu
Aahaa nam aasai niraiverumaa kadal alaiyaipola maraindhupoga nerumaa
Anna sandhagam koLLalaagumaa kodi asaindhaada pandhal indri pogumaa
aasaiyE alai pOlE naamellaam adhan mElE
Odam pOlE aadiduvOmE vaazh naaLilE
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதை தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே
அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இது தானோ
அமுத தமிழில் எழுதும் கவிதை புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின் புரட்சி தலைவன் நீ
Hi NOV! :)
தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
எதிர் காலம் நல்லாருக்கும்
ஒரு வார்த்தை சொன்னாலும்
நான் உண்மையை சொல்வேன்டா
Hi Priya! :)
நாட்டுக்குள்ளே சில நரிகள் இருக்குது
ரொம்ப நாணயமான சில புலிகள் இருக்குது
ரொம்ப நாளாக ஆசை
நீ பக்கம் வாராயோ பேச
வெட்கம் ஏனம்மா சொல்லு
என் சொர்க்கம் நீதானே நில்லு
சொர்க்கம் பக்கத்தில் நேற்று
நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்
நெனைப்புல எனக்கு உன் புகைப்புடம் இருக்கு
பருவத்தின் கணக்கு என் புரியல உனக்கு
சிலு சிலு காத்து வீசும் போது
செவந்த என் மேனி கூசும் போது
மயங்கும் விழிதான் நான் விடும் தூது
சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென
சர சர சரவென பறவுது நெஞ்சில் பார்த்தாயா
சரம் சரமாய் ஷெண்பகப்பூ
கரை எல்லாம் தாழம்பூ
சடையில மணக்குது ஷெண்பகப்பூ
தரையில கெடக்குது தாழம்பூ தாழம்பூ
தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு
அடி ஆயிரம் ஆயிரம் பூ உறங்கு அந்த பூவுல ஆடிய தேன் உறங்கு
அடி மானாமதுரையில மல்லியப்பூ வித்த புள்ள
வீணா வளர்ந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள
வேணாம் எங்கிட்ட குறும்பு விட்டு விலகி
தானா அங்கிட்டு ஒதுங்கு
Malligai en mannan mayangum ponnaana malar allavo
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்ட*ரு
Hi Raj! :)
மயங்குது எந்தன் மனமே
மல்லிகையின் மணமே
என்ன மயக்கம் என்ன தயக்கம்
மனதினிலே என்ன கலக்கம்
அருகினில் வா நிலவே
என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணுமுன்னே
பொன் கொடுப்பான் பொருள் கொடுப்பான் போதாது போதாதென்றால் இன்னும் கொடுப்பான்
பொன் என்பேன்
சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன்
வேறு என்னென்பேன்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
பொன்னில் வானம் போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே
காலையிலே சோலையிலே
காலை கூவும் புங்குயிலே தேன் மழையோசைக் காதினிலே
வானவில்லின் நிறமே வர்ணஜாலங்கள் பல நூறு
வானவில்லின் வர்ண ஜஸ்லாங்கள்
ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்
ரவிவர்மன் எழுதாத கலையோ அஹஹா ரதி தேவி வடிவான சிலையோ அஹஹா
கவி ராஜன் எழுதாத கவியோ ஓஹோ கரை போட்டு நடக்காத நதியோ
தேவி தேவி தேனில் குளித்தேன்
காதல் பாடம் கண்ணில் படித்தேன்
இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே
பாவையின் பாற்குடம் ஏந்த வந்தாயே...
Hi RD!
பாற்கடல் அலைமேலே பாம்பணையின் மேலே பள்ளிகொண்டாய் ரங்கநாதா
உந்தன் பதமலர் நிதம் தேடி பரவசமோடு பாடி கதி பெறவே ஞானம் நீ தா தேவா
Hi ப்ரியா, வேலன்! :)