https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a6&oe=5E3C2B0F
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
Printable View
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a6&oe=5E3C2B0F
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c7&oe=5DF3AC12
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...2b&oe=5E0CE75D
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...12&oe=5E3AE9EA
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...36&oe=5DFF8973
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...75&oe=5E009FD8
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...83&oe=5DFB99CD
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...39&oe=5E3D4A72
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...96&oe=5E3CAD45
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ba&oe=5E0A1842
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...20&oe=5E09BFBB
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...de&oe=5E07E399
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
இன்றைய இந்து நாளிதழில்...!
திரை பாரதி
அக்டோபர் 1... தமிழ்த் திரையுலகின் நடிப்புப் பல்கலைக் கழகம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த தினம். அவரைக் கொண்டாடக் கிடைத்த அரிய வாய்ப்பாக இதைக் கருதி, ‘சிம்மக் குரலோன் 90’ எனத் தலைப்பிட்டுக் கடந்த ஆண்டு சென்னையிலும் பின்னர் கோவையிலும் மாபெரும் கொண்டாட்டங்களை நடத்தியது ‘இந்து தமிழ்’. அப்போது இவ்விழாக்களுக்கு மதுரையிலிருந்து திரளாக வந்திருந்த சிவாஜி மன்றங்களின் நிர்வாகிகள், ரசிகர்கள் அவரது அபிமானிகள், ‘மதுரையில் எப்போது ‘சிம்மக் குரலோன் 90’ விழாவை நடத்தப்போகிறீர்கள்?’ எனக் கேட்டகத் தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமல்ல; 'சிம்மக் குரலோன் 90' கொண்டாட்டத்துடன் 'வீரபாண்டிய கட்டபொம்மன் - 60' வைர விழாவையும் மதுரையில் நடத்த வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்கள்.
உலக மகா நடிகரை தங்களது உள்ளத்தில் சுமந்திருப்பவர்களின் உணர்வுகளை மதித்துக் கொண்டாட முடிவு செய்தபோது விழா ஒருங்கிணைப்பில் அவர்களும் நேரடியாகப் பங்கேற்க முன்வந்தனர். அதைவிட ஆச்சரியம், ‘சிம்மக் குரலோன் 90’ – ‘ வீரபாண்டிய கட்டபொம்மன் 60’ விழாக்களை முன்னிட்டு, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்தின் மீள் உருவாக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் பிரதியை மதுரையின் பல திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்கிறோம் என்றார்கள். இது ‘சிம்மக் குரலோன்’ நிகழ்ச்சியை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றும் அற்புதத்தைச் செய்ய இருக்கிறது.
மதுரை ‘சிம்மக் குரலோன்’ கொண்டாட்டத்தை இந்துவுடன் இணைந்து ஒருங்கிணைப்பு செய்த அணிக்குத் தலைமையேற்றுச் செயல்பட்டவர் வி.என்.சிடி. வள்ளியப்பன். சென்னை, வடபழனியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் கமலா சினிமாஸின் நிர்வாகி. அவரிடம் இதுபற்றி கேட்டபோது "நாடக உலகில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே சிவாஜிக்கும் மதுரைக்கும் தொடர்பு உண்டு.
‘மீனாட்சி மைந்தன்’ என அறியப்பட்ட என் தந்தையார் வி.என். சிதம்பரம், சிவாஜியின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல; மதுரையிலே அவருக்குச் சிலையையும் வைத்தவர். அதன் தொடர்ச்சியாகவே பாரம்பரியமிக்க இந்து தமிழ் நாளிதழ் ‘சிம்மக்குரலோன் 90’ விழாவை மதுரையில் நடத்த முன்வந்தபோது மதுரை சிவாஜி மன்ற நண்பர்களுடன் இணைந்து மகிழ்வுடன் பணியாற்றினேன். எனது தந்தையாரின் ஆன்மா இதைக் கண்டு மகிழும்” என்கிறார்.
இவருக்கு உறுதுணையாய் நின்ற அகில இந்திய சிவாஜி மன்ற பொதுச் செயலாளர் முருகவிலாஸ் நாகராஜன் பேசும்போது " மதுரைக்கும் ரசிகர் மன்றங்களுக்கும் உள்ள தொடர்பு உலகறிந்தது. சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரங்கமான மதுரை தங்கத்தில் 112 நாட்கள் ஓடிய போதே மதுரையில் அவருக்கு ரசிகர் மன்றம் உருவாகி விட்டது. மேலும் அவரது திரைப்படங்கள் அதிகளவு வெற்றிகளைப் பெற்றதும் மதுரையில்தான். எனவே சிவாஜி மன்றங்கள் இந்து தமிழ் திசையோடு இணைந்து ‘சிம்மக் குரலோன் 90’ கொண்டாடுவது எங்களது வாழ்நாள் பெருமைகளில் ஒன்று” என்கிறார்.
விழாவுக்குத் தொடக்கம் முதலே உறுதுணை புரிந்துவருபவர் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியும் மதுரை சிவாஜி பைன் ஆர்ட்ஸின் பொதுச் செயலாளருமான சந்திரசேகர். அவர் கூறும்போது "வீரபாண்டிய கட்டபொம்மன் வெறும் படமல்ல; சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவு. சிறு வயது முதல் சிவாஜியின் ஆசைக் கனவு. அதை நாடகமாக நடத்தி அதன் மூலம் கிடைத்த ரூபாய் 32 லட்சத்தைக் குழந்தைகளின் கல்வி நிதிக்காக வழங்கியவர் சிவாஜி. இன்றைய மதிப்பில் அவை பல கோடிகள்.
உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமையும் விருதுகளையும் கொண்டு வந்த காவியம். அதன் வைரவிழாவை இணைத்து ‘சிம்மக் குரலோன் 90 ;விழாவை நடத்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை இனிதே ஏற்று இருபெரும் விழாக்களாகக் கொண்டாட முன்வந்த இந்து தமிழ் நாளிதழின் ஈடுபாட்டை என்றைக்கும் மறக்க மாட்டோம்” என்கிறார். மகிழ்கிறார்.
இருபெரும் திரைவிழாவுக்கான ஒருங்கிணைப்பில் ஓடிக்கொண்டிருந்த மற்றொருவர் மதுரை சிவாஜி பைன் ஆர்ட்ஸ் தலைவரும் சூர்யா மூவிஸ் என்ற திரைப்பட வெளியீட்டு நிறுவனத்தை நடத்தி வருபவருமான குணசேகரன்: அவர் கூறும்போது "இப்படி ஒரு விழா நடை பெறப்போகிறது என்றதும் அந்த சமயத்தில், நவீன காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல் காவியமாக மாறியிருக்கும் ‘வீரபாண்டியக் கட்டபொம்மன்’ படத்தை ஏன் மீண்டும் திரையிடக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. உடனே முயற்சிகள் மேற்கொண்டோம். திரையரங்கினர் பலரும் பெரிய ஆர்வம் காட்டினார்கள்.
எனவே செப்டம்பர் 13 முதல் மதுரை நகரில் அண்ணாமலை, மிட்லண்ட், வெற்றி ஆகிய திரையரங்குகளிலும் திண்டுக்கல் ஆர்த்தி கார்னிவல், சிவகாசி காசி, தளவாய்புரம் கிருஷ்ணா திரையரங்குகளிலும் படத்தை வெளியிடுகிறோம். இருபெரும் திரை விழாவிற்கு வருபவர்கள் அதன் தொடர்ச்சியாகத் திரைப்படத்தையும் பார்த்து ரசிப்பார்கள் என நினைக்கிறோம். குறிப்பாக இன்றைய மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திப் படத்தை பார்த்தால் நம்முடைய சுதந்திர வரலாற்றின் தியாகங்களை உணர்வார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நன்றி Vasthu Ravi Chandhran
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...55&oe=5DFD1F78
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a6&oe=5DF093FB
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2c&oe=5E3A4A60
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...21&oe=5DF4BD5E
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...57&oe=5DFF236A
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...11&oe=5DF226E1
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...85&oe=5DF0730E
நன்றி V C G Thiruppathy (கலைக்கடவுளின் இதயங்கள் முகநூல்)
மதுரையில் இன்று நடந்த சிம்மக்குரலோன் 90 ........
வீரபாண்டிய கட்டபொம்மன் 60 ....
இந்து தமிழ் திசை மற்றும் அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் இணைந்து நடத்திய மாபெரும் விழாவால் நடிகர் திலகத்தின் ரசிகர்களின் இதயம் மகிழ்ச்சியில் குளிர்ந்தது......
... மதுரை நகரும் பெரு மழையால் குளிர்ந்தது............
தளபதி ராம்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்............
மீனாட்சி மைந்தனின் மைந்தன் வி.என்.சி.வள்ளியப்பன் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சி இனிதே ஆரம்பித்து வைக்க சிறப்பு அழைப்பாளர்களின் சுவைமிகு உரையாடல்கள் நடிகர் திலகத்தை பற்றிய மலரும் நினைவுகளை கிளறி விட அனைவர் கண்களிலிலும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோட விழா இனிதே முடிந்தது........
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5d&oe=5DFEBE4E
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...bd&oe=5E0AD01F
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a4&oe=5E399EDF
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...65&oe=5E054D3F
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...41&oe=5DF9463B
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5e&oe=5E0F77BE
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...07&oe=5E01AA6A
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...13&oe=5DFD157C
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...79&oe=5DF49AFF
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...45&oe=5E06F63A
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...8c&oe=5E06722F
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...14&oe=5E3BE3A6
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...55&oe=5E0B632A
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f9&oe=5DF3E23B
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...93&oe=5E045B88
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fb&oe=5DEFF70E
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...62&oe=5DEEFF9E
நன்றி Lakshmanan Lakshmanan (நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள் முகநூல்)
தூக்குதூக்கி பற்றி இணையதளத்தில்....
***************************
" கொண்டு வந்தால் தந்தை; கொண்டு வந்தாலும் வரா விட்டாலும் தாய்;
சீர் கொண்டு வந்தால் சகோதரி; கொலையும் செய்வாள் பத்தினி;
உயிர் காப்பான் தோழன்;...
இந்த ஐந்து வரிகளை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு... ரசிக்கத் தக்க ஒரு கதையினைஉருவாக்கிய இயக்குனர், வசனகர்த்தா
வாழ்த்துக்குரியவர்கள். !!
நடிகர் திலகம் புகுந்து விளையாடும் வண்ணம் நடிப்புக்கான வாய்ப்புக்களை அள்ளித் தர துவங்கிய கால கட்டத்தில் வந்த படம். கலைக்குரிசில் வருகின்ற பந்தை எல்லாம் சிக்சருக்கு விரட்டுவது போல வெளுத்துக்கட்டி விடுகிறார். அருமையாக நடனம் ஆடியிருப்பார். !!!
நடிகர் திலகத்தின் பிரியத்துக்குரிய மரியாதைக்குரிய T.S. பாலையாவின் வில்லன் நடிப்பு - ரசிகர்களுக்கு அறுசுவை விருந்தாக அமைந்தது. !!!
வேடப்பொருத்தம்...என்றால்... ஒவ்வொரு வேடமும்...எவ்வளவு அழகாக பொருந்து கிறது...இந்த மஹானு பாவனை, நடிகர் திலகத்தினை பார்த்து நாம் வியக்க நேரிடுகிறது-அந்தந்த வேடத்துக்கேற்ப பொருத்தமான நடிப்புத் திறன், அபாரம். !!!
பாடல்கள்...வர்ணிக்க வார்த்தைகளே இல்லை...என்ன அற்புதமானவரிகள் எப்படிப்பட்ட இசையமைப்பு...தேனை அள்ளி ஊற்றியது போன்ற இனிமை... ஜி.ராமநாதன் என்ற இசைமேதையின் இசை.!!
சிவாஜி கணேசனே பாடியது போல உள்ளதே, என ஆச்சரியப்பட வைத்த T.M.S., சிவாஜிக்கு குரல் கொடுத்த முதல் திரைப்படம் இதுவே...
`தூக்குத் தூக்கி’ படத்தில் நடிகர்திலகம் என்ற தூண், இளவரசனாக, மகனாக, பைத்தியமாக, தூக்கு தூக்கியாக கலக்கிய வெற்றிப் படம்.!!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...19&oe=5DFAA1C0
நன்றி Jayavelu Kandaswami (நடிகர் திலகம் சிவாஜி விசிறிகள் முகநூல் )
விழா அற்புதமாக நடந்து முடிந்தது. பேசியவர்கள் எவருமே சோடை போகவில்லை. சோர்வும் ஏற்படவில்லை. பேசியவர்களும் சிற்பாக பேசினார்கள். அய்யனின் காணொளி காட்சிகளும் படு ஜோர். அரங்கம் நிறம்பியதோடு இருக்கை இல்லாமல் பலரும் நின்ற வண்ணம் நின்றனர்.
அய்யனின் பழைய படங்களின் காணொளிகள் கண்களில் கண்ணீரை வரவழைத்தன. சிலர் அய்யன் வாழ்க என்று முளக்கம் செய்து மகிழ்ந்தனர்.
மொத்த்தில் விழா அற்புதம். மகிழ்ச்சி.
பல நண்பர்களை நேரில் காணும் வாய்ப்புகள் கிடைத்தது. பலர் என்னிடம் வந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். மகிழ்சி.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...28&oe=5E107DB2
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...cd&oe=5DEF29E2
நன்றி Selvarai Fernandez (முகநூல்)