நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்
வரும் வழிதோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா
காதல் கவிதை சொல்லு ராஜா
Printable View
நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்
வரும் வழிதோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா
காதல் கவிதை சொல்லு ராஜா
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்...
https://www.youtube.com/watch?v=RUeGItHimwI
Hi vElan! :)
I am happy that you now have copies of many of the songs in my tfm collection! :)
By the way, I am saving some of your songs too! :)
பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்
பார்வையிலே படம் புடிச்சு பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்
vElan!: Don't be confused! :) I have a huge collection of songs with videos in many languages. If and when I come across a song that I like that I don't already have, I save it and follow up with the video to add to the collection. I do that when I am on PP too (if I am not too busy)! I presumed you also do that! May be I am wrong!
Pp:
பாவை இதழ் தேன்மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
நீரோடை ஓரம் சங்கீத வாரம்
கொண்டாடும் நேரம் மயக்கம் வரும்...
செந்தாமரையே செந்தேன் இதழே பெண்னோவியமே கண்ணே வருக
முல்லைக்கு தேர்க் கொடுத்த மன்னவன் நீயோ மல்லிகையில் நல்ல மது வண்டோ
Sent from my SM-G935F using Tapatalk
Ok RD... I store songs too... but in my memory... huge database I have...
Sent from my SM-G935F using Tapatalk
Pp:
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து
நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
மாயவனோ தூயவனோ
நாயகனோ நானறியேன்
மன்னவன் வந்தானடி தோழி...
வந்தேண்டா பால்காரன்
அடடா பசு மாட்டைப்பத்தி பாடப் போறேன்
புது பாட்டு கட்டு ஆடப்போறேன்
Sent from my SM-G935F using Tapatalk
புது மஞ்சள் மேனிச் சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இது என்ன ராஜாங்கமோ
விழியே இது என்ன ராஜாங்கமோ...
மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
Sent from my SM-G935F using Tapatalk
கொஞ்சும் மலர்மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீயென் உயிரே
தங்கம் உனதங்கம்
அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் நின் உறவே
உன்மேனி நாதஸ்வரம்
அதில் உருவாகும் ஏழு ஸ்வரம்...
தங்க தேரோடும் அழகினிலே*
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்*
அந்த ராஜாத்தி பார்வையிலே*
இந்த ராஜாவும் தவமிருந்தான்
Sent from my SM-G935F using Tapatalk
ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ
பன்னீரில் நீராட வந்தாள்
நாளாக நாளாக ஆளாக ஆளாக
நாணங்கள் கொண்டாடி நின்றாள்
முத்துமொழி மானே முக்கனியின் தேனே
முத்திரையும் நானே தந்தேனே
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம் விழியில் வண்ண கோலம்
கூ கூ குக்கூ கூ - கூ கூ குக்கூ கூ
சத்தம் கண்டு சந்தம் கொண்டு பாட்டு பாடு குயிலே
ஹலோ நவ்! :)
பொன்னான நேரம் ராஜா வா வா
கொண்டாடும் காதல் மேனி ஆட
ஓராயிரம் தேவைகள்
Hi Priya ...
It's Deepavali eve!
வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட..
Sent from my SM-G935F using Tapatalk
What's cooking for Deepavali?
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
right now paruppu and mutton bones... for dalcha :)
வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே
உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
What's that for? Breakfast?
உன் பார்வையோ தீயாகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடா
என் காதலன் நீ என்பதை
உன் காதலி நான் என்பதை
என் வீட்டில் டிவி சொன்னதடா
தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்
தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில்
கா...தல் கீ...தம் பாடும்
Yes, on Deepavali morning, with yeast-less idli ;)
just boiling now... will thaalichufy tomorrow morning...
in the meantime...
https://scontent.fkul14-1.fna.fbcdn....44&oe=5C3D972F
ஒரு காதல் மின்னல் கண்ணில் மின்னக்கண்டேன்
இரு பார்வையாலே பாட்டுப்பாட வந்தேன்
உன்னாலே ஆசைத் தேரொடுது
தன்னாலே நெஞ்சம் நீராடுது
Priya: What is special for DeepavaLi ?
Hi Raj! :)
How are you? Nothing much here, if I remember to watch Deepavali special programs on Tamil TV that would be great! :lol:
angE enna visEsham?
:rotfl:
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே
நெஞ்சம் பாடும் புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நீ எய்த பானம் நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ ஹா
புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து
ஓடி போகிறேன் என்னை விடு
Sent from my SM-G935F using Tapatalk
தேடாத இடமெல்லாம் தேடினேன்
பாடாத பாட்டெல்லாம் பாடினேன்
ஆனாலும் நான் தேடும் பல்லவி
காணாமல் வாடினேன் கண்ணீரில் ஆடினேன்
இது வரை பாட்டைப் பிரிந்த பாடகன் எனக்கு
பல்லவி கிடைத்தது
இது வரை ஏட்டைப் பிரிந்த வார்த்தைகளுக்கொரு
சரணம் கிடைத்தது
பாடாத பாடெல்லம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பெசாத மொழியெல்லம் பெச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
பேசாத மொழி ஒன்று உண்டு
அதை பேச விழி நான்கு உண்டு
முதல் பார்வை முதல் வார்த்தை
அதை சொன்னால் தன்னால் வளரும்
முதல் மழை எனை நனைத்ததே
முதன் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே
இதய வாசல் வருகவென்று
பாடல் ஒன்று பாடும்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும்
உன் ஏகாந்த ஜாடை
எனை நீராட்டும் ஓடை
ekaanthamaam im maalaiyil enai vaattudhu un ninaive
kaatre thulir asaikkum