இனிய நண்பர்கள், திருவாளர்கள் செல்வகுமார், உகேஷ்பாபு, லோகநாதன், ரவிச்சந்திரன் - ஆகியோரின் ஒப்பற்ற பங்களிப்பு - மக்கள்திலகம் அவர்களின் புகழ், பெருமை விண்ணோக்கி மேன்மேலும் வளரும் என்பதில் ஐய்யமில்லை .....
Printable View
இனிய நண்பர்கள், திருவாளர்கள் செல்வகுமார், உகேஷ்பாபு, லோகநாதன், ரவிச்சந்திரன் - ஆகியோரின் ஒப்பற்ற பங்களிப்பு - மக்கள்திலகம் அவர்களின் புகழ், பெருமை விண்ணோக்கி மேன்மேலும் வளரும் என்பதில் ஐய்யமில்லை .....
Yukesh Babu Sir,
Could you also write about Ulagam Sutrum Valiban fight with Nambiar [ Thalaivar will punch MNN with his left hand in belt area and immediately remove his hand and hold it with his right hand because of the pain]. This shows the directors touch, how realistic . The same was repeated in Nayagan [ Kamal Haasan 1stfight with the Policeman, will break the bottle and then action will be similar]. It is always interesting to read what others have written than writing it.
மக்கள் திலகத்தின் படங்கள் ஒரு வரி விமர்சனம் . ஒளிவிளக்கு - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .
ஒளிவிளக்கு - ரசிகர்களின் முகத்தில் பிரகாசம் . விளக்கு ஜொலிக்கிறது .
காதல் வாகனம் - புதுமை முயற்சி . சற்று ஏமாற்றம் .
அடிமைபெண் - காலத்தை வென்றவன் - எம்ஜிஆர் நிரூபித்த படம் .
நம்நாடு -என்றென்றும் மக்கள் விரும்பி பார்க்கும் அரசியல் படம் .
மாட்டுக்காரவேலன் - எல்லா வயதினரையும் சுண்டி இழுத்த படம் .
என் அண்ணன் - பாசமிகு நடிப்பில் மன்னன் .
தலைவன் - மக்கள் ஏற்று கொண்டார்கள் .
தேடி வந்த மாப்பிள்ளை - மகிழ்சியான மருமகன் .
எங்கள் தங்கம் - 24 காரட் . சொக்கத்தங்கம் .
குமரிகோட்டம் - குமரிக்கு வாழ்வு தந்த மக்கள் திலகம் .
ரிக்ஷாக்காரன் - சாதனைக்காக பிறந்தவன்
நீரும் நெருப்பும் - எம்ஜிஆர் மனதில் நிற்கிறார் .
ஒருதாய் மக்கள் - சமூக சிற்பி .
சங்கே முழங்கு - திக்கெட்டும் புகழ் பரவியது .
நல்ல நேரம் - 1972ல் துவங்கியது .
ராமன் தேடிய சீதை - ராமனின் நிழலில் இன்றும் வாழ்கிறார் .
நான் ஏன் பிறந்தேன் - அருமையான படம் - அருமையான தலைப்பு
அன்னமிட்டகை - சத்துணவு தந்த சரித்திர நாயகன்
இதய வீணை - சங்க நாதம்
உலகம் சுற்றும் வாலிபன் - இன்னமும் எம்ஜிஆர் புகழ் உலகம் முழுவதும் சுற்றி வருகிறது .
பட்டிகாட்டு பொன்னையா - சிறு ஏமாற்றம் .
நேற்று இன்று நாளை - அமர்க்களம் .
உரிமைக்குரல் -அமுத சுரபி
சிரித்து வாழ வேண்டும் - வாழ்ந்து காட்டினார் .
நினைத்ததை முடிப்பவன் - நினைத்தார் - நடத்தி காட்டினார் .
நாளைநமதே - நம்பிக்கையின் வெற்றி
இதயக்கனி - கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களின் ..
பல்லாண்டு வாழ்க - எல்லோரும் வாழ்க .
நீதிக்கு தலை வணங்கு - நீதிக்கு கட்டு பட்டவர் .
உழைக்கும் கரங்கள் - இறுதி வரை உழைத்தவர் .
ஊருக்கு உழைப்பவன் - பொருத்தமானவர் .
நவரத்தினம் - எங்கள் பொக்கிஷம் .
இன்று போல் என்றும் வாழ்க - வாழ்த்துவோம் .
மீனவநண்பன் - மக்களுக்காகவே வாழ்ந்தவர் .
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - உலக மகா பேரழகன் .
தலைவன் - மக்கள் ஏற்று கொண்டார்கள் - தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார்
எங்கள் தங்கம் - 24 காரட் . சொக்கத்தங்கம் . திராவிட கட்சிகளின் தங்க புதையல்
சிரித்து வாழ வேண்டும் - வாழ்ந்து காட்டினார் .தமிழக மக்களை பத்தாண்டு காலம் கவலையில்லாமல் வாழ வழிவகுத்தார்
today sathyam complex aayirathil oruvan eve.show status only 5 tickets available @ 15.30 hrs
http://i1170.photobucket.com/albums/...ps0d51ee02.jpg
சிங்கப்பூர் சினிமா ரசிகர்களால் தொடர்ந்து ஐந்து வருடங்கள் சிறந்த நடிகராக மக்கள் திலகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1968ம் ஆண்டு குடியிருந்த கோயில் படத்துக்காக 50401 வாக்குகள் பெற்றார்.1969இல் அடிமைப்பெண் படத்திற்காக 51907 வாக்குகள் பெற்றார்.1970ம் ஆண்டு மாட்டுக்கார வேலன் படத்திற்காக 52062 வாக்குகள் பெற்றார்.1971ம் ஆண்டு ரிகஷாக்காரன் படத்திற்காக 52453 வாக்குகள் பெற்றார்.1972ம் ஆண்டு நான் ஏன் பிறந்தேன் படத்திற்காக 52863 வாக்குகள் பெற்றார்.இந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் திலகத்துடன் போட்டியிட்ட மற்ற நடிகர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிட தக்கது.
courtesy - net
மக்கள் திலகத்தின் படங்கள் ஒரு வரி விமர்சனம்
பணத்தோட்டம் - 1963 - கணவன் -1968
பணத்தோட்டம் - ரசிகர்களின் வெற்றி தோட்டம் .
தர்மம் தலைகாக்கும் - மூன்று முறை 1959-1967-1984 தர்மம் தலை காத்தது .
கொடுத்து வைத்தவள் - மே 16 அன்று தெரியும் .
கலை அரசி - புதுமை படைப்பு .
பெரிய இடத்து பெண் - அருமையான குடும்ப கதை .
நீதிக்கு பின் பாசம் - நல்ல கருத்துடன் வந்த படம் .
ஆனந்த ஜோதி - என்றென்றும் பிரகாசம் .
காஞ்சித்தலைவன் - தலைவரின் தலைவர் .
பரிசு - தமிழ் சமுதாயம் அரவணைத்த தங்க மகன் .
வேட்டைக்காரன் - வெற்றி திருமகன்
என்கடமை - நிறைவேற்றியவன் .
பணக்கார குடும்பம் - இனிய குடும்பம்
தெய்வத்தாய் - பெற்றெடுத்த சத்யா புதல்வன் .
தொழிலாளி - உயர்ந்தவன் .
படகோட்டி - மீனவர்களின் நண்பன்
தாயின் மடியில் - ஆனந்த துயில் .
எங்க வீட்டு பிள்ளை - உலகமே கூறும் எம்ஜிஆர் எங்க வீட்டு பிள்ளை
பணம் படைத்தவன் - வரலாறு படைத்தவன்
ஆயிரத்தில் ஒருவன் - கோடியில் ஒருவன் .
கலங்கரை விளக்கம் - எல்லோருக்கும் எம்ஜிஆர் ஒரு கலங்கரை விளக்கம் .
கன்னித்தாய் - பொழுதுபோக்கு படம் .
தாழம்பூ - நல்ல நறுமணம் .
ஆசை முகம் - அகிலமே வியக்கும் எம்ஜிஆர் -ஓர் ஆசைமுகம் .
அன்பே வா - இனிய படம் .
நான் ஆணையிட்டால் - நடந்து விட்டது .
முகராசி - தொட்டது துலங்கும் .
நாடோடி- சமூக சீர் திருத்த படம் .
சந்திரோதயம் - மனதிற்கு குளிர்ச்சியானவன் .
தாலி பாக்கியம் - தரமான படம் .
தனிப்பிறவி - உழைப்பாளி
பறக்கும் பாவை - கண்ணுக்கு விருந்து
பெற்றால்தான் பிள்ளையா - நடிகப்பேரசரின் அட்டகாசமான நடிப்பு .
தாய்க்கு தலைமகன் - பாசமுள்ளவன்.
அரசகட்டளை - நிறைவேற்றியவன் .
காவல்காரன் - காவியமானவன் .
விவசாயி - பாராட்டுக்குரியவன் .
ரகசிய போலீஸ் 115- திறமையானவன் .
தேர்த்திருவிழா - பக்தர்களின் சங்கமம் .
குடியிருந்த கோயில் - எங்கள் இதய தெய்வம் எம்ஜிஆர் .
கண்ணன் என் காதலன் - எல்லோர் மனதிலும் ஒலிக்கும் குரல் .
புதியபூமி - பொற்காலம் .
கணவன் - பொறுப்பானவன் .
தொடரும் ......
இன்றைய புக்கிங் நிலவரம்
Sathyam Studio 5
http://i125.photobucket.com/albums/p...ps40f9e572.jpg