http://i59.tinypic.com/2zgrct0.jpg
திருப்புகழ் உருவமுள்ளவராகவும், திருஉள்ள பொருளாகவும்,
நறுமணமாகவும், நறுமணத்தை உடைய மலராகவும்,
இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும் ஒளியாகவும்,
மூன்றெழுத்தில் மூச்சாகவும், உயிராகவும், ஊக்கமாகவும்,
நற்கதியான புகலிடமாகவும், நற்கதியை நோக்கிச் செலுத்தும்
நன்மையின் நாயகனாகவும், நல்லருள் வழியாக விளங்கும்
மக்கள் திலகமே, மக்கள் தலைவனே, மன்னாதி மன்னனே;
குருவாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு அருள்புரிவீராக!