மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
கலக்கம் என்ன இந்த சலனம் என்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே
Printable View
மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
கலக்கம் என்ன இந்த சலனம் என்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே
வணக்கம் யுவி, கண்ணன் & rd!
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு
பேதை கொண்ட துயர் இங்கே...
யுவி, ராக(தே)வா,நவ் ஹாய்
கண்டதைச் சொல்லுகிறேன் கண்டதின் கதையைச் சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால்
அவ மானம் எனக்கன்றோ..
யுவி, கண்ணன்,நவ் ஹாய்! :)
நாணமா மைவிழியில் நாணமா
பூ முகத்தை என் மறைத்தாய்
நான் எழுத்கும் பொன்னோவியமே...
பூ வரையும் பூங்கொடியே பூ மாலை சூடவா
பொன் மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா...
பூங்கொடியே.. பூங்கொடியே.. பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி மாலையிட வருவாயோ
Sent from my SM-G920F using Tapatalk
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே...
கல்யாணம்...கல்யாணம்..கல்யாணம்..
ஹஹா..
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே மாப்பிள்ளையாகி ஆனந்தம் மிகுந்திடக்
கல்யாணம் ஹஹ்ஹஹா கல்யாணம்
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
என் மடியினில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை
நான் அறிந்தேன் சொன்னேண்டி மானே...