அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
Printable View
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
ஏறு மயில்
ஏறி விளையாடும்
முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி
பேசும் முகம்
ஒன்று
முகம் என்ன மோகம் என்ன
விழி சொன்ன பாஷை என்ன
வேறென்ன
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல்
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
மதி மயங்காதே ஆளைக் கண்டு மயங்காதே
அபாயம் வருமே அதனாலே மிக அபாயம் வருமே
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்