காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை
Printable View
காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை
மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்
பச்சை நிறம் அவன் திருமேனி
பவள நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் முகம் அவன் தேவி முகம்
வெண்மை நிறம் அவன் திரு உள்ளம்
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி
பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா
ஒ மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீ மூட்டும் வாடா
தீ ...... தீ
தித்த்திக்கும் தீ
தீண்ட தீண்ட
சிவக்கும்
தேன் தேன்
கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில்
தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்
உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே
கண்கள் எதோ தேட களவாடா
நெஞ்சம் தானே பாட பறந்தோட
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ