4.Whoever loses that is the victory, and you have to win in this
Aariya uthadugal unnadhu - Chellame
Ithil yaar thozhviurum pothum athu than vetri endraagum
ithul nee vetri pera vendum
VM :clap:
Printable View
4.Whoever loses that is the victory, and you have to win in this
Aariya uthadugal unnadhu - Chellame
Ithil yaar thozhviurum pothum athu than vetri endraagum
ithul nee vetri pera vendum
VM :clap:
5.Thai month, Jasmine smell will be there
Aasaiya kaathule thoothu vittu
Maasam thai maasam malliga poo manam veesum - correctaa?
Officeku poi yosikiren
ippo Bye
4 5 கரெக்டு :clap: கார்த்திக்கா கொக்கா
Sari sari.... intha build konjam over than...
enaleye thangale :)
CK new songsaA??? the others??
பழசும் கலந்திருக்கு
நான் எழுதினது எனக்கே மறந்திருந்தது..போய் பாட்டப் பார்த்து ரெஃப்ரஷ் பண்ணிக்கிட்டேன்
Sari appo clue kodunga :)
Ok.. old movie-nnu sollitathale mathavangalukku kashtam kodukkama naan oNNu sollittu pOREn
8. வானத்துச் சந்திரனும் வடிவத்தில் சுந்தரனும் வந்தாலும் இடமில்லை சொன்னேன் - அடி ஏண்டி - கன்னிப்பெண்
ஓகே அடுத்ததாக முத்துராமன் லக்ஷ்மி என்று தப்பாக க்ளூ சொன்னதுக்காக ஒரு கிள்ளு ( அந்தப் படத்தில் முத்துராமன் ஜோடி வெ.ஆ.நிர்மலா.... இந்தப் பாட்டுக்கு ஆடுவது ஜெய்சங்கர் லக்ஷ்மி )
9. பார்த்தது மட்டும் போதுமா ஒரு பாடம் சொல்லிவிடு - அங்கம் புதுவிதம் - வீட்டுக்கு வீடு
10. ஏதோ இன்பம் ஏனோ தந்து என்னைத் தொட்டுச் செல்லும் வெள்ளமே - அம்மம்மா காற்று வந்து - வெண்ணிற ஆடை.
மிச்சமிருக்கும் விஜயின் புதுப்பாட்டை நம்ம புதுப்பாட்டு எக்ஸ்பர்ட்ஸ் சொல்லிடுவாங்க..