http://www.youtube.com/watch?v=vaCCRnKdYss
Printable View
அரிதான அந்த போட்டோவை கொடுத்ததற்காக வல்லவருக்கு நன்றி. ராஜா சாரின் கெட்டப், மற்றும் சூழ்நிலையை பார்த்தால் இந்த புகைப்படம் நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம்,வாலிபமே வா வா அல்லது டிக் டிக் டிக் பட பாடல் பதிவின் போது எடுத்துருக்க வேண்டும். வேறு தகவல் யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்களேன்.
ஒரு சந்தேகம்: ராஜா சாரின் தளபதிகளாகிய புருஷோத்தமன், சதானந்தம், நெப்போலியன், விஜி மேனுவல், பிரபாகர், பிரசாத், கன்னையா போன்றோர் ரகுமான், தேவா போன்ற வேறு இசை அமைப்பாளர்களிடம் வேலை செய்வார்களா?
aahaa! Sakala, golden photo!:ty:
vinatha
NEPV audio release in May end or June . How long to wait paaaaaaaa
http://twitter.com/#!/nep_movie
Looks young like vijay for his age then.
one more, this is not Raasaa but young kings! yuvan's pose :lol:
http://a8.sphotos.ak.fbcdn.net/hphot...61000324_n.jpg