'Nav'tal poottu, "poda..." - resemblance to real life characters is coincidental-nu pErukkAga pOttArnu nenaichIngaLA?
Printable View
'Nav'tal poottu, "poda..." - resemblance to real life characters is coincidental-nu pErukkAga pOttArnu nenaichIngaLA?
http://www.youtube.com/watch?v=hL565cXEjvU
GM to VK: (Giving a nasty look) எது! என்ன செரைங்கடா சொரைங்கடாங்கற!
:rotfl:
GM to Manorama: ஒன் மகன்கிட்டதான் ஜக்கம்மா!
Manorama: ஜக்..கம்மாவா!
GM: பின்ன! (வலது காலை முன்னே வைத்து, கைகளை குவித்து) ஒன் பேரு என்ன பொக்கம்மாவா! :rotfl:
ஆனஸ்டு கலக்ஸ் :thumbsup:
ஹாக்கர்ஸ் ஒங்களுக்கு வேண்டியவங்களா? ஹப்புல என் இந்த வேல்டு வைடு வெப்புல பல பேருக்கு திரிகள் இருக்கலாம், ஆனா மனசுல உள்ள வார்த்தைகள அப்படியே வெளிய சொல்லி யாரையும் வஞ்சனை இல்லாம வாழ்த்தனும்னா அது இங்க மட்டும் தான் சாத்தியம். இத எல்லாம் நம்ம அட்மின்ஸ் புரிஞ்சிக்கணும், அப்படியே நம்மள ஸ்டிக்கி திரி ஆக்கணும்
அட்மின்: இதுக்கு பதிலா நாங்க ஹாக்கர்சையே சமாளிச்சிக்கிறோம்
Hindi Student: எனக்கு இந்தில ஆயிரம் வரைக்கும் தெரியும்
GM: ஓ.. இந்தில ஆயிரம் வரைக்கும் இருக்கா
GM: நாளை நடப்பது நாராயணன் செயல்
Hindi Student: இத கூட இந்தில சொல்ல மாட்டீங்களா
GM: சரி.. நானா படேகர் செயல்
Venki, the Raa kO series starts here:
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post715114
The million dollar look is in part 3.
செ: அதில்ல மை சன் .. கதவ தட்டிட்டு வரது தான் நம் தமிழர் பண்பாடு
க: டேய் கெழபாடு :rotfl:
I have lost count of watching this scene and still find myself :rotfl: