காலை தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
மேக தொட்டிலில் சிட்டுகள் பாடுது
நீல பட்டுலே சித்திரம் போடுது
நீராடி வா தென்றலே
Printable View
காலை தென்றலில் எத்தனை சந்தங்கள்
காதில் மன்மத தேசத்து தாளங்கள்
இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
மேக தொட்டிலில் சிட்டுகள் பாடுது
நீல பட்டுலே சித்திரம் போடுது
நீராடி வா தென்றலே
தென்றலில் ஆடை பின்ன
தேனருவி மேனி மின்ன
அன்று நான் குற்றாலத்தில்
ஆசையாய் குளித்திருந்தேன்
அங்கங்கள் நனைத்திருந்தேன்
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது
உன்னைக் கண்டு பூமியும் நின்றாடுது
சங்கம் வளர்த்த தமிழ்
தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ் வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில் சொல்லும் சொல்லும்
Sent from my SM-N770F using Tapatalk
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது
nilavukku enmel ennadi kobam neruppaai maariyadhu indha
malarukku enmel ennadi kobam muLLaai maariyadhu
vaNakkam priya ! :)
Hello Raj! :)
கோபமா என்மேல் கோபமா பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு வந்து பாய்ந்திடுமா
உந்தன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்
Hi NOV! :)
உன் பெயரென்ன ஊரென்ன வயதென்ன நிலையென்ன
பதில் கொஞ்சம் சொல் என் கண்ணே
உன் தாய் தந்தை யாரென்ன உடன் பிறந்தோர் எவரென்ன
விவரம் சொல் என் செம்பொன்னே
Hello Priya... we are already in the last day of the year...
ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்
உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்
உடையலங்காரம் இடைக்கொரு பாரம்
உறவுக்கும் எனக்கும் வெகு வெகு தூரம்
I know...it’s crazy!
இடை வழி ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல் செய்
இடைவெளி இன்றி காதல் செய்
ஓ சினேகிதா
Crazy is now well settled in Norway with 2 lovely daughters
ஒரு மல்லிகை மொட்டு
மழைத்துளிப்பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
Oh wow! That’s great. Thanks for sharing, NOV! :)
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
மலை மலை மலை மலை மலை மலை மருதமலை
சிலை சிலை சிலை சிலை சிலை சிலை வெண்கல சிலை
colleguக்கு booksஸு மலை தூக்கி வரும் sexஸு மலை
ladies hostel அழகு சிலை
வருது வருது இளம் காற்று
இந்த வசந்த மலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு
காற்று வீசும் உன் வாசம்
காய்ச்சல் வந்தது ஏனோ
வானம் எங்கெங்கும் நீலம்
சாரல் வந்தது ஏனோ
https://www.youtube.com/watch?v=ijMets1JLfI
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
நீல நிறம்...
.................................................. ................
கோவிலின் சிலைகளே
உன் கோலம் பார்த்த பின் படைப்போ
கோபுர கலசமே
என் உருவில் வந்ததை நினைப்போ
இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா
அந்த தமிழ் கூறும் முகம் இந்த முகம் அல்லவா
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
நீல நிறம்...