http://www.sivajiganesan.in/Images/140316_21.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
Printable View
http://www.sivajiganesan.in/Images/140316_21.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_21a.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_22.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_19.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_23.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/140316_24.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
The One & Only Box Officer Emperor of World Cinema our NT
ஏப்ரல் 1 அன்று நடிகர்திலகத்தின் மகத்தான மற்றுமொரு காதல் காவியம் தமிழகமென்றும் வெளியாகிறது. சிவகாமியின் செல்வனை வரவேற்க
தயாராகுவோம்.
கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த பழனி என்னும் ரசிகர் நடிகர்திலகத்தின் படங்களை பார்ப்பதில் தீவிர நாட்டம் உடையவர்.மதுரை திருச்சி சேலம் என்று எங்கு நடிகர்திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டாலும் படம் பார்பதற்கு முன்
ஒரு நாள் முன்பாகவே அந்த ஊருக்கு சென்று தங்கி விடுவார்.படம் பார்த்தபின்னர்தான் ஊருக்கு திரும்புவார்.அந்த வழக்கம் இன்று வரை மாறவில்லை.அவருக்கு வயது 70க்கு மேல் இருக்கும்.நடிகர்திலகத்தின் நடிப்பு ஈர்ப்பு வாழ்நாள் முழுவதும் மயக்கிக் கொண்டேதான் இருக்கும்.
மஞ்சள் குறிக்குள் இருப்பவர்தான் பழனி
http://i1039.photobucket.com/albums/...ps2zyfxehk.jpg
இன்றைய தினத்தந்தி http://i1039.photobucket.com/albums/...psxptvokon.jpg
https://scontent.fdel1-1.fna.fbcdn.n...1c&oe=5785AA5B
SUMPTUOUS FEAST AWAITS SIVAJI FANS. WITHIN A SHORT PERIOD KARNAN RERELEASE AND SIVAKAMIYIN SELVAN RERELEASE TO TAKE PLACE. ONLY NADIGAR THILAGAM IS CAPABLE OF FACING SUCH CHALLENGES AND SO ARE HIS FANS. WE ARE READY TO EXTEND ROYAL WELCOME TO ANY NUMBER OF FILMS OF RERELEASE OF NT. EVEN IN THE FIRST RELEASE WE HAVE FACED IT. AND COME OUT SUCCESSFUL TOO ON MANY OCCASIONS. E.G. OOTY VARAI URAVU, IRU MALARGAL, SORKKAM, ENGIRUNDHO VANDHAL, TO NAME A FEW.
EVEN IF BOTH KARNAN AND SIVAKAMIYIN SELVAN GET RELEASED SIMULTANEOUSLY, BOTH WILL CONQUER THE BOX OFFICE AND ESTABLISH STRONGLY THE BOX OFFICE SUPREMACY OF NADIGAR THILAGAM.
THREE CHEERS TO SIVAKAMIYIN SELVAN AND KARNAN
James Bond/Sean Connery's Gun barrel Vs NT's Kan(chanaa) barrel!!
https://www.youtube.com/watch?v=jDwk6SnQ_RQQuote:
ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரி படத் துவக்கத்தில் ஒரு துப்பாக்கி கண் வளையத்திற்குள் படு ஸ்டைய்லாக வலமிருந்து இடமாக நடந்து வந்து எதிராளியை டக்கென்று சுட்டு திரையில் சிவந்த ரத்தம் பரவ வைப்பார் !
சிவந்த மண்ணிலோ நடிகர்திலகம் இன்னும் ஸ்டைய்லாக இடமிருந்து வலமாக நடந்து டுமீலென்று துப்பாக்கியால் சுட்டு சிலையை உடைத்து பொற்சிலையான காஞ்சனாவை சாட்டை சுழற்றிய பம்பரமாக திரையெங்கும் பரவி சுழன்றாட வைப்பார் !
https://www.youtube.com/watch?v=OklxicZ3wWY
அன்னை இல்ல வாரிசுகள்
http://i1039.photobucket.com/albums/...psk80spszk.jpg
Double Treat awaits NT's Fans. Let us celebrate and Enjoy
காற்றோடும், ரசனையோடும்
மட்டுமல்லாமல் சில பாடல்கள்
நம் வாழ்வோடும் பொருந்தி
விடுகின்றன.
மகிழ்வு மிகுந்த ஒரு பொழுதில்
ஒரு இளம்பெண் பாடுவதாய்
வரும் இந்த "அமுதை பொழியும் நிலவே" பாடல்
என் வாழ்வோடு பொருந்தி விட்ட பாடல்.
முப்பத்திரண்டு வருஷங்களுக்கு முன், தனது
நாற்பத்தி நான்காம் வயதில்
உயிர் நீத்த என் தந்தையின்
நினைவு நாள் இன்று.
இந்தப் பாடல்..
அவருக்கு மிகப் பிரியமான
பாடல்.
மிக இனிமையான குரலில்
நம் சுசீலாம்மா "ஓஓ...ஓ"
என துவங்குவதிலிருந்து, "டஸ்"
என்று தாம்பாளம் தரையில்
விழும் ஓசையும், "கிறீச்" எனும்
பெண் கூவலுமாய் பாடல்
நிறைவுறுகிற கடைசி விநாடி
வரைக்கும் இந்தப் பாடலை
என் அப்பா வெகுவாய் ரசிப்பதை எண்ணற்ற முறைகள் பார்த்திருக்கிறேன்.
அப்பா மடியில் ஆவலோடு
இருத்தியிருந்த அடர் அரக்கு நிற உறையிட்ட ஃபிலிப்ஸ் டிரான்சிஸ்டர் இப்போதில்லை.
அவர் பாடல் ரசித்துச் சாய்ந்திருந்த ஈஸி சேர் இப்போதில்லை.
அவரே இப்போதில்லை.
"இல்லை"களின் மத்தியில்
பெரிய ஆறுதலாய்...
அப்பாவை ஈரம் கசியும் கண்களினூடே காட்சிப்படுத்துகிறது..
இந்தப் பாட்டு.
https://youtu.be/S1alh8By1Ss
அடுத்த பாகம் துவங்க திரு.ஆதவன் ரவி அவர்களை பணிக்கிறோம்.
Monotony breaker!
A catchy song sequence from CVR directed Kalaatta Kalyaanam which had some fantastic PNSundaram's camera angles, in Sreedhar brand style, projecting the energetic NT in the company of synergistic Nakesh!!
https://www.youtube.com/watch?v=kAntINJE0s0
We thankfully remember and acknowledge the co-starring performance of AVM Rajan in the forthcoming digitally remastered NT's Sivakamiyin Selvan!
Another song sequence with equally top notch camera work with top angles and mirror image reflections similar to Moghul e Azam, which NT magnanimously passed on to AVMRajan,making just a scene end presence of NT eye-quipping on Rajan's bachelor life enjoyment!!
https://www.youtube.com/watch?v=23vREAmmbgs
எழுதும் எளியவனுக்கு
மிகப் பெரிய மதிப்பு.
மீண்டும், மீண்டும்
எனக்கான தங்களின் அழைப்பு.
நன்றி... கோபால் சார்.
அன்பின் நெகிழ்வில்
என் வார்த்தைகள் கரைகின்றன.
நிறைய எழுதாவிடினும்,
நிறைவாக எழுதுகிறேன் என்பது என் நம்பிக்கை.
நான் கொண்டாடும் நடிகர் திலகத்தின் மீதான என் ரசிப்பை, என் வியப்பை,
என் மதிப்பை, என் வார்த்தைகள் கொண்டெழுதி
திரியின் பல பக்கங்களை
நிரப்பியிருக்கலாம்.
தாங்கள் அடிக்கடி சொல்வது
போல் சுவாரஸ்யமாக்கி இருக்கலாம்.
ஆனால்...
ஈடு,இணையற்ற மகாகலைஞனைப் பற்றி
அனுதினமும் நூற்றுக்கணக்கானோர் எழுதி,
ஆயிரக் கணக்கானோர் வாசிக்கிற திரியைத் துவக்கி
வைக்கிற அளவுக்குத் தகுதி
கொண்டதா என்கிற ஐயம்
எனக்கு.
இந்த சிம்மாசனத்திற்கு நான்
தகுதியானவனா?
இந்தப் பெருமை கீரிடத்தை
என் தலை தாங்குமா?
எனக்குள் நிறைய கேள்விகள்.
நிறைய,நிறைய பயங்கள்.
எங்கள் மதுரைப் பக்க பேச்சு
வழக்கில் சொல்வதென்றால்...
"பயந்து வருது."
மோட்டார் சுந்தரம்பிள்ளை ..தொடர்கிறது..
http://i66.tinypic.com/r7216u.jpg