அன்பு நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு,
நமது திரியில் 13000 பதிவுகளைக்கடந்து பயணிக்கும்
தங்களுக்கு எனது மனமார்ந்த
பாராட்டுக்கள்
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
Printable View
அன்பு நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு,
நமது திரியில் 13000 பதிவுகளைக்கடந்து பயணிக்கும்
தங்களுக்கு எனது மனமார்ந்த
பாராட்டுக்கள்
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
நமது திரியின்
பதிவாளர்கள்
பார்வையாளர்கள்
அனைவருக்கும்
இனிய புத்தாண்டு (2017 நல்வாழ்த்துக்கள்.
- எஸ் ரவிச்சந்திரன்
மையம் திரியின் நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் அதிமுக அனுதாபிகளுக்கும் , உண்மையான தொண்டர்களுக்கும் 1988 க்கு பிறகு 2016 மிகவும் சோதனை கால கட்டம் .
அடிப்படை தகுதியே இல்லாத ஒருவர் அடிமைகளின் ஒட்டு மொத்த பிரதியாக இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்பது தன் மானமுள்ள யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் . விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம் .
பெங்களுர் - நடராஜ் அரங்கில் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு 2 வது வாரமாக வெற்றி நடை போடுகிறது .
இன்று (01/01/2017) இரவு 7 மணிக்கு, புத்தாண்டு விருந்தாக, சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் வித்தியாசமாக நடித்த "நாளை நமதே " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/1zzhx8x.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா பற்றிய நல்ல செய்திகள் விரைவில்.....
மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் வடிவில் நம் கண்களுக்கு விருந்து படைக்க வருகிறது .
http://s28.postimg.org/hfs20jdsd/IMG_3008.jpg
Courtesy - facebook
நெற்றிக்கண் வார இதழ் -30/12/2016
http://i67.tinypic.com/2n09381.jpg
துக்ளக் வார இதழ் -28/12/2016
http://i63.tinypic.com/2vvjb14.jpg
http://i68.tinypic.com/14mql5l.jpg
தினமலர்- வாரமலர் -18/12/2016
http://i64.tinypic.com/5xirz8.jpg
தற்போது ஜெயா மூவிஸில் இரவு 10 மணி முதல், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "என் கடமை " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i66.tinypic.com/15g5teb.jpg
குமுதம் வார இதழ் -21/12/2016
http://i65.tinypic.com/df983q.jpg
http://i64.tinypic.com/b3q4cn.jpg
http://i65.tinypic.com/160zz1j.jpg
குமுதம் வார இதழ் -28/12/2016
http://i66.tinypic.com/2m3fl10.jpg
http://i66.tinypic.com/23rwz8x.jpg
குமுதம் வார இதழ்-04/01/2017
http://i67.tinypic.com/igayao.jpg
http://i67.tinypic.com/2v1vqs0.jpg
http://i65.tinypic.com/mk6ps.jpg
சுனிலிடம் கேளுங்கள் -கேள்வி/பதில்
http://i65.tinypic.com/2iih6rr.jpg
http://i63.tinypic.com/wv1sow.jpg
தற்போது , ஜெயா மூவிஸில், இரவு 10 மணி முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"தர்மம் தலை காக்கும் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i63.tinypic.com/23lgm7k.jpg
சமீபத்தில் , சென்னையில் 4 அரங்குகளில் திரையிடப்பட்டு வசூல் சாதனை நிகழ்த்திய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் , திரை மற்றும் அரசியல் உலகின் மங்கா
"ஒளி விளக்கு " , அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகரம் பெங்களூருவிலும் , 2 வது வாரமாக வெற்றி நடை போட்டு பிரகாசிப்பது
மகிழ்ச்சியான செய்தி. தகவல் அளித்த நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு நன்றி.
நடிக/நடிகையரின் 100 வது படங்களில் , முதல் வெளியீட்டில் மட்டுமின்றி, மறு வெளியீட்டிலும் இடைவிடாது சாதனை நிகழ்த்துவது என்பது நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஒளி விளக்கு " மட்டுமே என்பது மீண்டும் நிரூபணம் .
எனது 13000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள் அறிவித்த அன்பு நெறியாளர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி.
http://i65.tinypic.com/33p8xoo.jpg
தின செய்தி -01/01/2017
http://i63.tinypic.com/afgbjo.jpg
புதிய தலைமுறை வார இதழ் -
22/12/2016
http://i68.tinypic.com/66ysy9.jpg
http://i63.tinypic.com/1zxwjlu.jpg
http://i65.tinypic.com/2i7y4d4.jpg
புதிய தலைமுறை வார இதழ் -29/12/2016
http://i68.tinypic.com/2enrerl.jpg
http://i67.tinypic.com/23tmra.jpg
http://i68.tinypic.com/5ybz7.jpg
புதிய தலைமுறை வார இதழ் -05/01/2017
http://i64.tinypic.com/34ryvra.jpg
http://i66.tinypic.com/2v29seu.jpg
http://i63.tinypic.com/156twti.jpg
http://i64.tinypic.com/r2qefm.jpg
ராஜ் டிவியில் இன்று (03/01/2017) பிற்பகல் 1.30 மணிக்கு நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "மதுரை வீரன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
வசந்த் டிவியில் , இன்று பிற்பகல் 2 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"தொழிலாளி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/2m2e73n.jpg
புதிய தலைமுறை வார இதழ் -15/12/2016
http://i63.tinypic.com/15846h.jpg