அரங்கத்தில் நிறைந்திருந்த பார்வையாளர்கள் கூட்டம் .
http://i280.photobucket.com/albums/k...ps4fbltc5x.jpg
Printable View
அரங்கத்தில் நிறைந்திருந்த பார்வையாளர்கள் கூட்டம் .
http://i280.photobucket.com/albums/k...ps4fbltc5x.jpg
அரங்கத்தினுள் புகைப்பட கண்காட்சி
http://i280.photobucket.com/albums/k...ps0hibx6ov.jpg
http://i280.photobucket.com/albums/k...ps3s1sgizo.jpg
தொடரும்..............!!!!!!!!!!
தமிழ் இந்து -28/8/17
தென்னிந்திய சினிமா மற்றும் டிவி ஸ்டண்ட் கலைஞர்கள் பொன்விழா நிகழ்ச்சி
சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த சனியன்று (26/8/17) நடைபெற்றது .
அதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது :
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படத்தில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் , அவரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சியை அவரது நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடும் நேரத்தில் நடத்துவது மகிழ்ச்சியான தருணம் . எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவை விட்டு விலகி , முதல்வர் ஆனபோதிலும் சுமார் 30க்கு மேற்பட்ட ஸ்டண்ட் கலைஞர்களுக்கு , மாத சம்பளமாக
ரூ.1,000/- என்கிற அளவில் கொடுத்து உதவி வந்தார் .
மக்கள் குரல் -28/8/17
http://i280.photobucket.com/albums/k...psjayebp3s.jpg
கோவை ராயலில் கடந்த வெள்ளி முதல் (25/8/17) மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் அசத்திய "நாளை நமதே " தினசரி 4 காட்சிகளில்
வெற்றி நடை போடுகிறது .
http://i280.photobucket.com/albums/k...psliyda0ru.jpg
புகைப்படங்கள் உதவி : கோவை நண்பர் திரு. வி.கே.எம்.
கோவை நண்பர் திரு.வி.கே. எம்.
http://i280.photobucket.com/albums/k...psw9jdzbxx.jpg
ஞாயிறு மாலை காட்சிக்கு (27/8/17) வரிசையில் நின்று டிக்கட் வாங்க காத்திருக்கும் பக்தர்கள்
http://i280.photobucket.com/albums/k...pskibhv6ay.jpg
கோவை ராயல் அரங்கில் பக்தர்கள் வைத்துள்ள ஓவியங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவங்கள் .மற்றும் 3 ஆண்டு கால சாதனை பட்டியல் .
http://i280.photobucket.com/albums/k...psgdadhapt.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த வெள்ளி முதல் 25/8/17 மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன்" டிஜிட்டல் திரைப்படம் , QUBE/DTS வடிவில்
தினசரி 4காட்சிகளில் வெளியாகி வெற்றிவாகை சூடி , நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .
http://i280.photobucket.com/albums/k...psa8nssj07.jpg
புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
http://i280.photobucket.com/albums/k...psadyfhz8s.jpg
சென்ட்ரல் சினிமா உரிமையாளருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்கின்றனர் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் .
மதுரை மாநகர அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான
ஆலோசனை கூட்டம் மதுரையில் நேற்று (27/8/17) காலை 10 மணியளவில் நடைபெற்றது .அது பற்றிய விளம்பரம் அனுப்பியவர் :மதுரை நண்பர் திரு.ம.சோ. நாராயணன் .
http://i280.photobucket.com/albums/k...psnvl1ekra.jpg
மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர் திரு.தமிழ் நேசன்
http://i280.photobucket.com/albums/k...ps9dznz9ac.jpg
நக்கீரன் வார இதழ் -28/8/17
http://i280.photobucket.com/albums/k...psaxwhzo0c.jpg
தின செய்தி-30/08/17
http://i280.photobucket.com/albums/k...psitnw3zqp.jpg
தினத்தந்தி -30/08/17
http://i280.photobucket.com/albums/k...psuykol5qj.jpg
தனியார் தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு
--------------------------------------------------------------------------------------------------------------------
29/8/17 கேப்டன் டிவி - பிற்பகல் 1.30மணி - தாய்க்கு பின் தாரம்
30/8/17 சன்லைப் - காலை 11 மணி - அரச கட்டளை
மெகா டிவி - பிற்பகல் 3 மணி - சக்கரவர்த்தி திருமகள்
சன்லைப் - இரவு 7 மணி - சந்திரோதயம்