https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...1a&oe=5C278D0C
courtesy k v senthilnathan F B
Printable View
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...1a&oe=5C278D0C
courtesy k v senthilnathan F B
அன்பிற்குரிய மக்கள்தலைவரின் இதயங்களே,
சமீபத்தில் 50 பிறந்தநாளை கொண்டாடிய நமது இதயம் கே.சந்திரசேகரன் அவர்கள்,
பிறந்தநாள் விழாவின் போது, தமது இரண்டாவது படைப்பாக நெஞ்சிருக்கும் வரை என்ற நுாலை எழுதி வெளியிட்டுள்ளார். இதனை நக்கீரன் பப்பளிகேசன் வெளியிட்டுள்ளது.
... நமது நடிகர்திலகத்தைப் பற்றிய அனைத்து விசயங்களையும் ஒவ்வொரு ரசிகனும் விரல் நுனியில் வைத்திருப்பான் என உலகுக்கே தெரியும்.
ஆனால்,
இந்த புத்தகத்தில் நமது தலைவர் அவர்கள் தமிழக முன்னேற்ற முண்ணனியின் தலைவராகவும், ஜனதாதளத்தின் தலைவராகவும் இருந்த கால கட்டத்தைப் பற்றிய பதிவுகள் இடம்பெற்று உள்ளன.
தமுமு அலுவலகத்திலும், தலைவருக்கு அருகிலும் இருந்த சகோதரர் சந்திரசேகர் இதை எழுதியிருப்பது சிறப்பு.
அன்பு இதயங்களே, ஒவ்வொரு சிவாஜி ரசிகர் வீட்டிலும் அவசியம் இந்த புத்தகம் இடம் பெற வேண்டும்.
வேறு யாராவது புத்தகம் எழுதினால், அந்த புத்தகத்திற்கு போட்டி போட்டு விளம்பரம் செய்யும் போது, நமது நடிகர்திலகத்தின் ரசிகர்கள் எழுதும் புத்தகத்திற்கு யாரும் விளம்பரம் செய்வதில்லை
என நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.
யார் எழுதுகிறார்கள் என்பது முக்கியமல்ல இதயங்களே, யாரைப் பற்றி எழுதுகிறார்கள் என்று பாருங்கள்.
புத்தகத்தை எழுதிய அருமை நண்பர் கே.சந்திரசேகரன் அவர்களுக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...4b&oe=5BF18149
courtesy sundar rajan F B
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...de&oe=5BF899EA
Rare photo of NT.Thanks to NTFans
courtesy vasudevan.s F B
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...ef&oe=5C316DF1
Friends, tomorrow Deiva Magan enters the glorious 50th year, which deserves to be celebrated in a fitting manner by us. As far as possible, each and every member's participation by posting / sharing messages / nostalgia will be the best tribute. Looking forward to everyone's contribution to mark this memorable occasion
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a9&oe=5C2A62A8
Aathavan ravi