நீராடும் கண்கள் எங்கே…
போராடும் நெஞ்சம் எங்கே
நீ வாராதிருந்தால்
உன்னை பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
Printable View
நீராடும் கண்கள் எங்கே…
போராடும் நெஞ்சம் எங்கே
நீ வாராதிருந்தால்
உன்னை பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
உன்னைத்தானே அழைப்பேன்
உறங்காமல் தவிப்பேன்
எந்தன் பாட்டை தூதாக்குவேன்
பூங்காற்றை நான் அனுப்புவேன்
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக
Going to sleep. Enjoy Deepavali koNdaattam with family, NOV! :wave:
Good night Priya
Thank you
யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே
கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே
ராதை மனதில் ராதை மனதில்
என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டு பிடிக்க...
kaNNaa kaNNaa vaaraai raadhai ennai paaraai
jaalam paNNaadhe nee ippo enge poraai
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரெதற்க்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு...
https://www.youtube.com/watch?v=3F_pCD4URNg
unnai paartha kaNgaL reNdum ponnai paarthu pazhikkudhu
uNmaiyaana.......
பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே...
காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை...
https://www.youtube.com/watch?v=cKeMoFvTnC8
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம் போல் கனிந்ததம்மா
Sent from my SM-G935F using Tapatalk
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ...
vaazhndhaalum yesum thaazhndhaalum yesum vaiyagam idhudhaanadaa
veezhndhaarai kaNdaal vaai vittu sirikkum
vaazhndhaarai kaNdaal manadhukkuL verukkum
VaNakkam RD ! :)
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலை பாக்க சிரிப்பு வருது
மேடை ஏறி பேசும் போது
ஆறு போல பேச்சு
கீழ இறங்கி போகும் போது
சொன்னதெல்லாம் போச்சு
காசை எடுத்து நீட்டு
கழுதை பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு
உனக்கும் கூட ஓட்டு...
https://www.youtube.com/watch?v=bWO7iaeMGcU
ponaal pogattum podaa indha boomiyil nilaiyaay vaazhndhavar yaaradaa
யாரடா மனிதன் இங்கே
கூட்டி வா அவனை அங்கே
இறைவன் படைப்பில்
குரங்கு தான் மீதி இங்கே
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பு உண்டு
நாயும் நரியும் புலியும் பாம்பும்
வாழும் பூமியிலே
மானம் பண்பு ஞானம் கொண்ட
மனிதனைக் காணவில்லை...
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
Sent from my SM-G935F using Tapatalk
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறு யாரு உன்னைத் தொடுவார்
என்னை விட்டு வேறு யாரு உன்னைத் தொடுவார்
.................................................. ...................
தாழை போட்டு மூடிக் கொண்டால் தாகம் தீராது
முந்தானை போட்டு மூடிக் கொண்டால் மோகம் தீராது
வானை விட்டு வேறே எங்கும் மேகம் போகாது
உன் வண்ணம் தொட்டு கன்னம் கொஞ்சு நேரம் ஆகாது
என் அல்லிராணி ... என் அருகில் வா நீ...
என் அல்லிராணி ... என் அருகில் வா நீ...
நான் முள்ளில்லாத ரோஜா பூவை கிள்ளிப் பார்க்கின்றேன்
என்னை விட்டு வேறு யாரு உன்னைத் தொடுவார்
என்னை விட்டு வேறு யாரு உன்னைத் தொடுவார்...
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா
Sent from my SM-G935F using Tapatalk
இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடி சொல்லடி
முன் போல நான் இல்லை
முகம் கூட எனதில்லை
ஏனடி ஏனடி...
சொல்லடி எந்தன் இதயம் எனதா உனதா
நில்லடி நீ செய்வது சரியா சரியா
உன் தோட்டத்துப் பூவா என் இதயம் என் இதயம்
Sent from my SM-G935F using Tapatalk
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகாய்
என் இதயம் உனது தான்...
https://www.youtube.com/watch?v=fuwN0AcC0TE
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
Sent from my SM-G935F using Tapatalk
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத் தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்...
யாரோடும் பேசக் கூடாது**ஆகட்டும்
கேட்டாலும் சொல்லக் கூடாது**ஆகட்டும்
நீ மட்டும் மாறக் கூடாது**ஆகட்டும்
வேறொன்றை நாடக் கூடாது**ஆகட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ
வல்ல வேல் முருகன் தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலவென்று
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ...
nee sirithaal naan sirippen singaarak kaNNe
nee azhudhaal naan azhuven mangaadha
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூவண்ணமே...
aayiram nilave vaa oraayiram nilave vaa
idhash oram suvai.........
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...
கதை சொல்லும் கிளிகள் மன்மதன் விடும் கணைகள்
மொத்தம் அருபத்தினாங்கு வகைகள்
அவை ஆண் பெண் பழுகும் ஆனந்த கலைகள்
மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ
இன்னும் மலரல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை
எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உனைப்போல் எவனும்
என்னை மயக்கவில்லை...
https://www.youtube.com/watch?v=XRCG0r1jupA
கவிஞன் கவிஞன் பாரதி கேட்டான் காணி நிலத்தில் ஒரு வீடு
கவிஞன் வழியில் நானும் கேட்டேன் கவிதை வாழும் சிறு வீடு
ஒரு பக்கம் நதியின் ஓசை ஒரு பக்கம் குயிலின் பாஷை
இளம் தென்னையின் கீற்று ஜன்னலை உரசும் திருவீடு
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
கேளடி பொன்னம்மா
அதிசய மலர் முகம்… தினசரி பல ரகம்
அதிசய மலர் முகம்… தினசரி பல ரகம்
ஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா...
A classic by Kannadasan, MSV, SPB and Vani jayaram! :)
https://www.youtube.com/watch?v=YbJbChfNuoc
Hi RD!
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா விற்பன்னன் எவனம்மா
Hi vElan :) nalamaa?