Thank you Pammalar sir.
What a effort you are keep putting to bring unbeatable success of NT and also keeping shut of people asking the invalid questions with all the proofs. Infinite thanks for your efforts sir.
Cheers,
Sathish
Printable View
pammalar :notworthy:
KARNAN SUCCESSFULLY RAN 100 DAYS IN ALL THE THREE CITY THEATRES NAMELY SHANTHI PRABHAT AND SAYANI ON ITS ORIGINAL RELEASE. PAMMALAR RAGHAVENDRAN AND KARTIK NEWS CENT PERCENT CORRECT. i was a resident of brodway area and close moniter of not only sivaji movies other movies as well. mr mgr bv raju please do not propagate false news in this thread.
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள்.(வீடியோ தொடர்)1
படம்: தங்கை.
படம் வெளி வந்த ஆண்டு: 19.5.1967
தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்.
சண்டைப் பயிற்சி: 'ஸ்டன்ட்'சோமு அவர்கள். உதவி: அழகிரிசாமி அவர்கள்.
நடிகர் திலகம் அவர்கள் பல படங்களில் அற்புதமான சண்டைக்காட்சிகளில் அனாயாசமாக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் அவர் ஸ்டைலே தனிதான். ஆக்ஷன் படங்களிலும் தன்னால் மிளிர முடியும் என்பதை அவர் 'தங்கை' படத்தின் மூலம் அட்டகாசமாக நிரூபித்தார். அந்த ஆரம்பமே அமர்க்களம்தான். நடிகர் திலகம் பாச,பந்த,உணர்வுகளின் சங்கமக் காவியங்களில் இருந்து சற்றே விடுபட்டு ஆக்ஷன் முவிகளில் கவனம் செலுத்த பிள்ளையார் சுழி போட்ட முதல் படம் என்றும் தங்கையைச் சொல்லலாம். அதற்கு வித்திட்டவர் கே.பாலாஜி அவர்கள். நடிகர் திலகத்தின் ஆக்ஷன் திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர் அவரே. அதே போல இளைஞர்களைக் கவரும் நடிகர் திலகத்தின் அருமையான ஸ்டைலான performance-க்கும் வழி செய்தது 'தங்கை'.
இந்த சண்டைக்காட்சியைப் பாருங்கள். என்ன ஒரு அற்புதமான ஸ்டைல்! எதிரியுடன் தன் இரண்டு கைகளை சேர்த்துத் தட்டியபடியே களத்தில் இறங்கி,வில்லன் கத்தியை எடுத்தவுடன் முகத்தில் காட்டும் அந்த expression, சண்டை முடிந்தவுடன் எதிரியை வீழ்த்திவிட்டு, அவன் மேல் அப்படியே அமர்ந்து இடது கரத்தால் ஸ்டைலாக வாயில் சிகரெட்டை வைக்கும் அந்த ஸ்டைலை எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த சண்டைக்காட்சி பலரின் வயிற்றில் புளியைக் கரைத்தது நிஜம்.
எனவேதான் நடிகர் திலகம் சண்டைக்காட்சிகளிலும் பிரமாதப் படுத்தினார் என்பதை அனைவரும் அறியும் வண்ணம் 'நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள்' என்ற தலைப்பில் ஒரு வீடியோ தொடராக தரலாமே என்ற எண்ணம் எழுந்தது. மறைத்து புதைக்கப்பட்ட நடிகர் திலகத்தைப் பற்றிய பல உண்மைத் தகவல்கள் நம் அன்பு பம்மலார் அவர்கள் மூலம் வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டுவது போல சண்டைக்காட்சிகளில் நடிகர் திலகம் சுமார் ரகமே என்ற மாயை நொறுங்க தொடங்கப்படுவதுதான் இந்த 'நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள்' வீடியோத் தொடர். நிச்சயம் இத்தொடர் உங்கள் அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கையுடன் இதைத் தொடங்குகிறேன். வழக்கம் போல் தங்கள் அனைவரது அன்பும், ஆதரவும் இத்தொடருக்கும் கிடைக்கும் என்று திடமாக நம்புகிறேன். இத்தொடரில் வரும் சண்டைக்காட்சிகளைப் பற்றிய தங்கள் அனைவரது எண்ணங்களையும், கருத்துக்களையும் மிக்க ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
நன்றி!
முதன்முறையாக இணையத்தில் 'தங்கை' படத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான சண்டைக்காட்சி தரவேற்றப்பட்டு தங்கள் அனைவருக்காகவும் இதோ...
http://www.youtube.com/watch?feature...&v=vJEu0_q9uiA
அன்புடன்,
வாசுதேவன்.
சக்கைப்போடு போடுங்க பம்மலாரே!!! உங்க காட்டில மழை பெய்யுது (இல்லை உங்களால் எங்க காட்டில!!!)
What to say Pammalar sir? U have proved that u r king of statistics.
IN my opinion Pammalaris like Trisoolam Sivaji Triple role . When 3 people are enjoying monopoly we are speechless its like watching Sachin, Shewag, Gayle in full form.
I hope all will agree to this opinion. why Iam saying this is its really boring to say ur post is good superb because its good everytime if its one single time we can say it good but if its daily means really hats off sir
VAsu sir
Thangai's fight scene is real rare one chanceless price less that too smoking cigarette stylishly after fight as a symbol of victory amazing.
Continue this video sequences expecting more from Raja, Thirudaan, Thiyagam, Thalicholi Ambu etc
really gifted to be amidst you. Sorry I can only praise and collect this information . I just have some NT books most of information are already known to all people
Iam once again reading all the 7 pats of the thread . Amazing information my hard disk is full. Same time I miss MR. S. Balaji, Saradha Madam.
Also many unknown information were provided in previous threads which I suppose is missing But the maturity level has increased thats really good one. But this modesty is taken for granted by other people I suppose
My only suggestion is to divide and index these threads based on topic so that it would be useful for patrons like us also books already 4 parts has been published I hope next part contains unknown information must be on the way
I saw few stills of NT from JeevaBhoomi, Sivaleela, Ravana Sanyasi could anyone provide information on these pl
India Today June, 13, 2012
http://i1234.photobucket.com/albums/...dayNewsPg1.jpg
http://i1234.photobucket.com/albums/...dayNewsPg2.jpg
அன்புள்ள பம்மலார்,
நாளுக்கு நாள் மலைப்பின் உச்சத்துக்கே எங்களைக் கொண்டு செல்கிறீர்கள். 'கர்ணன்' பட வெற்றி விளம்பரத்துக்காக தங்களின் தேடல் முயற்சியும், அதன் பலனாக தங்கள் பார்வையில் கிடைத்த 'தி மெயில்' ஆங்கிலப்பத்திரிகையில் வெளிவந்த விளம்பரங்களும் தங்கள் அயராத உழைப்பைப் பறைசாற்றுகின்றன. நாங்களும் நடிகர்திலகத்தின் ரசிகர்களாக இருந்து என்ன செய்து கிழித்தோம் என்று வெட்கப்பட வைத்து விட்டீர்கள்.
1964 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளிவந்த மொத்த தமிழ்ப்படங்களின் பட்டியல், (அதுவும் தியேட்டர் பெயர்களுடன்) அசர வைத்து விட்டன. அந்தப்பட்டியல் மூலம் 'என் கடமை' படம் சென்னை புவனேஸ்வரி தியேட்டரில் 26 நாட்கள் மட்டுமே ஓடியிருக்கிறது என்ற உண்மையும் தெரிகிறது.
ஒரு உண்மையை உண்மையென்று ஆதாரங்களுடன் நிரூபிக்க எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப்பார்க்கும்போது, சும்மாவேனும் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற அளவில் பேசிவிட்டுப்போகும் "சிலர்" இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்..?. இல்லையென்று நிரூபிக்க ஒரு துரும்பேனும் அவர்களிடம் உள்ளதா என்பதை நடுநிலையாளர்கள் நிச்சயம் சிந்தித்து "அவர்களை"ப்பற்றி ஒரு முடிவுக்கு வருவார்கள்.
மே மாத ஆவணங்கள் வரிசையில் 'சத்யம்' விளம்பரம் கண்ணைக்கவர்ந்தது. தங்கள் உழைப்பைப் பார்க்கும்போது மேலும் மேலும் கேட்க மனம் அஞ்சுகிறது, கூசுகிறது.
நன்றியோ, பாராட்டோ, வாழ்த்தோ சொல்லத்தோன்றவில்லை. அதிசயித்து நிற்பதைத்தவிர வேறொன்றும் தோன்றவில்லை.
அன்பு பம்மலார் சார்,
சும்மா 'நச்'பதிவு. அசத்துங்கள். தலைவர் பாடல் வரிகள் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது... கையோடு கள்ளமில்லே...இந்த வாயோடு பொய்யுமில்லே...நமக்கு மடியில் கனமும் இல்லை. வழியில் பயமும் இல்லை.
சத்யம் பட விளம்பரம் அளித்திட்ட சத்திய புருஷரான தங்களுக்கு சத்தியமான என் நன்றிகள்.
டியர் ராகுல்,
தங்கள் அபரிமிதமான அன்பு கண்டு உள்ளம் நெகிழ்கிறேன். நன்றி! நன்றி! வீரபாண்டியக் கட்டபொம்மன் அரிய நாடக ஸ்டில் தந்து 'வாவ்' என்று குதூகலிக்கச் செய்து விட்டீர்கள். அதற்காக என் ஸ்பெஷல் பாராட்டுக்களும், நன்றிகளும்.
அன்புள்ள சந்திரசேகர் சார்,
'கர்ணன்' திரைக்காவியத்தின் கம்பீர நடைபற்றி வெளிவந்த 'இந்தியா டுடே' பத்திரிகையின் பக்கங்களை சுடச்சுட பதித்தமைக்கு மிக்க நன்றி.
கர்ணன் மறு வெளியீட்டின் மாபெரும் வெற்றி பற்றி ஒரு பத்திரிகை விடாமல் அனைத்தும் வியந்து எழுதி விட்டன. இதன் பின்னரும், 'அனைத்துப்பத்திரிகைகள் சொல்வதும் பொய். நாங்கள் ஒரு பத்துபேர் சொல்வது மட்டுமே மெய்' என்று புலம்பித்திரிவோரைப் பற்றி பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.
டியர் சந்திரசேகரன் சார்,
'இந்தியா டுடே' "கேப்புச்சினோவும், கர்ணனும்" கட்டுரை பதிப்பித்து அகம் குளிரச் செய்தததற்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி கே.சி. சார். கடந்த அய்ந்தாண்டுகளில் உங்கள் அயராப் பணி எங்களை நிறைவுற செய்கிறது. மணி மண்டபம் குரல்,கர்ணன் குரல் போல் ஓங்கி ஒலிக்கட்டும்.
Karthick Sir,
I enjoy your logical arguments to silence the deterrers.
வாசு சார்,
நடிகர்திலகமும் சண்டை காட்சிகளும்,அற்புதமான புது கோணம். இப்படியெல்லாம் வித்யாசமான சிந்தனைக் களஞ்சியம் தாங்கள் ஒருவர்தான். தொடருங்கள். என்பங்கிற்கு, ஒரு அடி விழு முன் ,அதற்கேற்ற reaction காட்டுவதில் NT க்கு இணை NT ஒருவரே.
அந்த அடி விழுந்தால் ஏற்படும் விளைவு பற்றிய பயம் 20 சதம் ,தடுக்கும் ஜாக்ரதை உணர்வு 20 சதம்,Anxiety 20 சதம்,எதிராளியை திருப்பி தாக்க நினைக்கும் அதிரடி உணர்வு 20 சதம், ஸ்டைல் 20 சதம் ,என நூறு சதம் அசத்த நடிப்பின் கடவுளால்தான் முடியும்.
Dear Mr.Raju,
Do not try to establish Fake Information as True Information. Anybody can be anybody's fanatic fan but there should be a truth in what is being told or tried to be conveyed. Please publish, if you can on what your claim is. I Shall shortly, publish the authentic record and the day is soon to come. Are you ready to stop your blabbering from there on? Do not think that only MGR can do records...If you talk about records, publish the beleivable records than your just ballooned statements ! First, you put up your vetaikaran proof as we have put Madurai Thangam Record of Karnan and then start talking...That is what a Gentleman should do rather than just blabbering !
NT's solid proof of Box Office is made time and again. It is really amazing that Karnan was selected as the first classic movie to be rereleased in a digital format and Karnan has proved beyond any doubt and speculations that of all the Tamil movies produced so far in the history of Tamil Cinema, Karnan stands like a mammooth and a monument of supremacy. Never before and never again such a record be created! Again NT's movies alone are in the line up for digital conversions and 3D formatting. Producers now have realized that NT's movies alone have attained the status of evergreen celluloid classics and they naturally fetch their resale value as heralded by the success of Karnan. Even after his death, Sivaji Ganesan continues to please and enthrall the mass with emotions irrespective of the age group. NT's movies are 'kaalaththai vendra thiraikkaviyangal'. It is clear that no one is interested in revamping MGR movies in modern formats taking financial risks in as much as these movies once described by his fans as super-duper hits are now outdated and reached their mortality with time. let us get ready to welcome VPKB in digital 3D version and to create or rewrite the history again as a role model for the present generation's search for acting talents!
நன்றி கோபால் சார்! தங்கள் கருத்தும் நூறு சதம் சரியே! சரி! எப்போது அசத்தல் பதிவுகளைத் தருவதாக உத்தேசம்?
தாங்கள் அளித்த பாராட்டுக்கும், 'இந்தியா டுடே' இதழ் கட்டுரைக்கும் அன்பான நன்றிகள், சந்திரசேகரன் சார்..!
பழைய தமிழ் சினிமா நெகடிவ்கள் பராமரிப்பில்லாமல் அழிந்துவருவது மிகுந்த வேதனைக்குரியது. மாநில அரசும், தமிழ்த் திரையுலகமும் இவற்றைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.
தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றிகள், வாசு சார்..!
தாங்கள் வெற்றிகரமாகத் துவங்கியுள்ள "நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள்" வீடியோ தொடருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..!
ஆரம்பமே அமர்க்களம்..!
"தங்கை" சண்டைக் காட்சியை இணையத்தில் தரவேற்றியதற்கு முதலில் கொடுங்கள் கையை..!
'ஒரு கை பார்த்து விடுகிறேன்' என்று ஒரு முடிவோடு கிளம்பியுள்ளீர்கள்..! ஜமாயுங்கள்..!
Dear BarristerRajinikanth Sir,
A warm welcome to you to the world of Nadigar Thilagam.
Best Wishes & Regards,
Pammalar.
Dear sivajisenthil Sir,
A grand welcome to you to the world of Nadigar Thilagam.
Warm Wishes & Regards,
Pammalar.
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
சத்யம்
[6.5.1976 - 6.5.2012] : 37வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 24.6.1976
http://i1110.photobucket.com/albums/...GEDC5850-1.jpg
குறிப்பு:
தமிழகத்தில் 50 நாட்களைக் கடந்து வெற்றி பெற்ற "சத்யம்", இலங்கையின் யாழ்ப்பாணம் 'வின்ஸர்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி சிறந்த வெற்றி பெற்றது.
பக்தியுடன்,
பம்மலார்.
'சத்யம்' (6.5.1976) 37வது உதயதினம்
6.5.1976 அன்று வெளியான 'சத்யம்' திரைப்படம் அற்புத பாடல்களைக் கொண்ட படம்.
கே.வி.மகாதேவன் அவர்களின் இசையமைப்பில்,
"கல்யாணக் கோயிலில் தெய்வீகக் கலசம்... கண்களில் தெரியுது தெளிவாக"-S.P.B & சுசீலா
"அழகாம் கொடி சிறிது... அதிலும் உந்தன் இடை சிறிது" -S.P.B & சுசீலா
"அம்மா மேல் ஆணையிட்டேன்... அம்பலத்தில் சொல்லிபுட்டேன்"- T.M.S, சுசீலா, பொன்னுசாமி
"போட்டானே ஒரு போடு... அவன் கேட்டானே ஒரு கேள்வி"- T.M.S
போன்ற மனதை மயக்கும் பாடல்கள்.
கதை, வசனம்: 'வியட்நாம் வீடு' சுந்தரம்.
பாடல்கள்: 'கவிஞர்'கண்ணதாசன் மற்றும் கவி ராஜகோபால்.
சண்டைப்பயிற்சி: A.D.வெங்கடேஷ்.
ஒளிப்பதிவு டைரக்டர்: K.S. பிரசாத்
திரைக்கதை, தயாரிப்பு & இயக்கம்: சிவாஜி நாடக மன்ற இயக்குனர் திரு S.A.கண்ணன்
நடிகர் திலகம், கமலஹாசன், நம்பியார், தேவிகா, மஞ்சுளா, ஜெயசித்ரா, நாகேஷ், எஸ்.வி.சுப்பையா என்று நட்சத்திரக் கூட்டம் நிறைந்த படம் இது.
இனி 'சத்யம்' திரைப்படத்தில் சத்தியவானின் சில சூப்பர் ஸ்டில்கள்.
தெய்வமகனை ஈன்ற தெய்வத்தாய்.
http://i1087.photobucket.com/albums/...31355/30-1.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/13-5.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/12-7.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/11-8.jpg
http://i1087.photobucket.com/albums/...1355/10-11.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/9-19.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/8-22.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/7-25.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'ராஜா'வை தவமிருந்து பெற்ற அன்னை ராஜாமணி அம்மாள்
http://i1087.photobucket.com/albums/...an31355/31.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/6-34.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/5-38.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/4-44.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-56.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-78.jpg
http://i1087.photobucket.com/albums/...1355/1-103.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு பம்மலார் சார்,
சாகாவரம் பெற்ற சத்திய நாயகரின் 'சத்யம்' படத்தின் 50வது நாள் விளம்பரம் சும்மா தூள். ஈஸ்வர் அவர்களின் கைவண்ணத்தில் உருவான ஆர்ட் வடிவிலான அட்டகாசமான தலைவரின் சைடு போஸ் அருமையோ அருமை. அருமையான விளம்பரப் பதிவுக்கு என் உற்சாகமான நன்றிகள்.
டியர் சந்திரசேகர் சார்,
இந்தியா டுடே இதழில் வெளிவந்த கர்ணன் திரைப்பட வெற்றியைப் பற்றிய கட்டுரையின் நிழற்படத்தை இங்கு பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்.
அன்புடன்