Originally Posted by
esvee
எம்ஜியார் என்ற மாபெரும் நடிகரின் ரசிகர்கள் என்று சொல்லி
கொள்வதில் பெருமைகள் .
எம்ஜியார் கலை உலகில் புரட்சி நடிகர் .
எம்ஜியார் மக்கள் செல்வாக்கு பெற்ற மக்கள் திலகம் .
எம்ஜியார் வாரி வழங்குவதில் ஒரு கொடைவள்ளல் .
எம்ஜியார் நாடகத்தில் புகழ் பெற்ற நடிகர் .
எம்ஜியார் திரை உலகில் பல சாதனைகள் படைத்தவர் .
எம்ஜியார் 41 ஆண்டுகள் சினிமாவில் 134 படங்கள் .
115 படங்களில் கதாநாயகன் -திரையுலக வசூல் மன்னன் .
இந்திய அரசாங்கம் தந்த பட்டம் - பாரத் . சிறந்த நடிகர்
இந்திய அரசாங்கம் தந்த கெளரவம் - பாரதரத்னா.
மக்கள் தந்த பரிசு - 10 ஆண்டு தமிழக முதல்வர் .
அரசியலில் வரலாறு படைத்தவர் - புரட்சித் தலைவர்
உலகமெங்கும் இன்றும் அவரது ரசிகர்களின் - உள்ளங்களில்
ஊடகங்களில் - வெள்ளித்திரையில் - சின்ன திரையில்
இணயதளத்தில் - மையம் திரியில் - மலர் மாலையில்
உரிமைக்குரலில் - இதயக்கனியில் ......
ஏழைகளின் உள்ளங்களில் -
ஒரு சகாப்த நாயகனாக
உன்னத கடவுளாக
நம்பிக்கை - வெற்றி - புத்துணர்வு
என்ற சக்தியாக
எங்களை சுற்றி வரும் எம்ஜியாரின்
சிரித்த முகம்
வீரம் - கம்பீரம் - நடிப்பு
எல்லா துறையிலும் ஜொலிக்கும் அருள் ஜோதி
எங்கள் எம்ஜியார்
அவரது ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்வதில்
இறைவா ....
நீயே எங்களுக்கு என்றும் தெய்வம் .