-
அன்புள்ள வினோத் - நீங்கள் 8000 பதிவுகளுக்கு சொந்தக்காரர் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது - உங்கள் உழைப்பு ஒரு அசுரத்தனமானது என்றால் வியப்பில்லை - நீங்கள் 80000 பதிவுகளையும் சீக்கிரமே தாண்ட இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் , ஆரோக்கியத்தையும் அருளட்டும்
அன்புடன் ரவி
-
09/05/2014 முதல் சென்னை மகாலட்சுமியில் புரட்சி தலைவர் .எம்,ஜி ஆர்.
வழங்கும் "நேற்று இன்று நாளை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டிகளை காண்க.
http://i58.tinypic.com/14ayale.jpg
-
-
-
-
-
-
-
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவன் -60 வது நாள் சுவரொட்டி
--------------------------------------------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/jigp5y.jpg