-
தற்பொழுது முரசு
தொலைக்காட்சியில்
மக்கள் திலகம் நடித்த
நீதிக்குப்பின் பாசம்
தகவல் - திரு வி எம் கார்த்திகேயன்,
திருமுருகன்பூண்டி
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
-
Dear Yukesh Babu
My heartiest greetings and best wishes on your child's birth day. May God bless him.
-
-
மக்கள் திலகத்தின் பணத்தோட்டம் , ரகசிய போலீஸ் 115, தாய்க்கு தலைமகன் படங்கள் வெளியான ஜனவரி 11 மற்றும் ஜனவரி 12 பற்றிய நினைவலைகளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி திரு வினோத் அவர்களே .
ரகசிய போலீஸ் 115
மக்கள் திலகத்தின் புதுமையான ஜேம்ஸ் பாண்ட் வேடம் .
புதுமையான சண்டை காட்சிகள்
இனிமையான நடனங்கள் - இனிமையான பாடல்கள்
சிறந்த ஒளிப்பதிவு
மெல்லிசை மன்னரின் சிறப்பான ரீ ரெக்கார்டிங்
விறுவிறுப்பான காட்சிகள்
மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான நடிப்பு காட்சிகள்
ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த உன்னத காவியம் .
1968 -மக்கள் திலகத்தின் வெற்றி பயணத்தின் முதல் வசூல் சித்திரம் .
மறு வெளியீடுகளில் 47 ஆணடுகளாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கற்பக விருட்சம் .
-
பணத்தோட்டம் -1963
சரவணா பிலிம்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகத்தின் முதல் படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் செய்யாத குற்றத்திற்காக சிறை சாலைக்கு சென்று திரும்பிய பின்னர்கள்ள நோட்டு கும்பலை கண்டு பிடிக்கும் கதா பாத்திரம் . அருமையான நடிப்பில் நம்மை எல்லாம்கட்டி போட்டார் .
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடல் - தன்னம்பிக்கை தரும் பாடல் . மேற்கத்திய நடனத்துடன் மக்கள் திலகம் ஆடும் டான்ஸ் பாடல் - ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
அருமையான பாடல் . பொன்விழா ஆண்டை நிறைவு செய்த படம் . சிறந்த காவியம் .
-
-
3000 பதிவுகள் வழங்கியதற்கு வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் எனது கனிவான நன்றிகள்
யுகேஷ் அவர்களின் மகன் பிறந்த நாளுக்கு எனது மனமார்ந்த வாழ்துக்கள்
http://i58.tinypic.com/262y6pc.jpg
net connection சதியால் திரியில் உடனே வரமுடியவில்லை தற்போது ok
-
-
-