நம் தலைவர் சொத்து சுகம் ஏதும் சேர்க்கவில்லை..எஸ்டேட் வாங்கவில்லை..தோட்டங்கள் எதுவும் வாங்கி சேர்க்கவில்லை..குடும்பத்தாருக்கு கோடி கோடி சொத்து சேர்த்து வைக்கவில்லை..அவர் சேர்த்த சொத்து இந்த ஏழைகள்தான்..இந்த புகைப்படமே அதற்க்கு சாட்சி..நன்றி ஜெய்சங்கர்..