-
புதன் முதல் (16/5/18) திருச்சி ராமகிருஷ்ணாவில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை "
தினசரி 4 காட்சிகளில் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2m76pzt.jpg
தகவல் உதவி : திருச்சி நண்பர் திரு.கிருஷ்ணன் .
-
வெள்ளி முதல் (18/5/18) மதுரை ராமில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் வெற்றி படைப்பான டிஜிட்டல் " நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது . 18மாதங்களில், சென்ட்ரல், அலங்கார் ,பழனி முருகன், மீனாட்சி அரங்குகளை தொடர்ந்து ராமில் குறைந்த இடைவெளியில் இணைந்த 5 வது வாரமாக வெற்றிநடை போடுகிறது .
http://i67.tinypic.com/2aqn1e.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ் குமார் .
-
-
-
நாளை முதல்
கோவை
ராயல்
திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
சிரித்து வாழ வேண்டும்
https://s7.postimg.cc/hjz8dv2az/4fbc...fcfe13d4b4.jpg
-
-
-
-
-
Deep condolences to covai VKM., family who was great Makkalthilagam fan...