Soonapaana also uses 'Enna Adi'....anga thaan famous aachunu ninaikiraen
Printable View
Soonapaana also uses 'Enna Adi'....anga thaan famous aachunu ninaikiraen
7:35 to 8:30... what brilliance! :clap:.
He gets slapped the first time and then silently continues taking in mouthfuls while RK tries to pacify the crying lady! Now RK addresses him directly. He's shitscared that he's gonna get slapped again, but tries to appreciate RK's conversation, nodding and agreeing to whatever he is told. He hardly has a dialog, but his expressions... boy! sidesplitting funny!
corrett! :lol:
:rotfl2: at the expression at 6:54
The 'correct' after the elbow punch is :lol:
:bow: @ Puyal
his adjusting the shirt near his neck mannerism needs to be patented...
Nice scene from EETT...thanks for posting.
மதுரைக்கு எஸ்கேப்பான வடிவேலு!
குருப்பெயர்ச்சி யாருக்கு எப்படியோ... வடிவேலுவுக்கு சுபிட்சமாக இல்லை.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அரிதாரம்பூசி நடிப்பு அவதாரம் எடுத்தார். ‘தெனாலிராமன்’ படத்துக்காக ஏவி.எம்.மில் பிரம்மாண்டமாக செட் போட்டனர்.
காட்சிகளைப் படமாக்குவதில் திட்டமிடல் இல்லாததால் ஏகப்பட்ட குளறுபடிகளாம். முதலில் சகாதேவன் ஒளிப்பதிவு செய்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த குழப்பத்தால் குட்பை சொல்லிவிட்டு அவர் எஸ்கேப் ஆனார்.
அடுத்து கோபிநாத் கேமராமேன் வேலையைச் செய்தார். என்ன காரணத்தாலோ அவரும் சுவற்றில் அடித்த பந்தாக போனவேகத்தில் திரும்பி வந்தார்.
அதற்குப் பிறகு விஜய் மில்டன் ஒப்ப்ந்தம் செய்யப்பட்டார். அவரும் கடைசியில் கழண்டுகொள்ள, ஒளிப்பதிவாளர் கிடைக்காமல் தவிக்கிறார்களாம்.
‘வட போச்சே...’ கதையாக ‘படம் போச்சே...’ என்று அப்செட்டான வடிவேலு, மதுரை மண்ணுக்கு எஸ்கேப் ஆகிவிட்டாராம்!