congrats RKS for your successful completion of 2ooo picturoal mixed posts.expecting many more. can you or some one update about kattabomman relese dates and trailor launching function etc.
Printable View
congrats RKS for your successful completion of 2ooo picturoal mixed posts.expecting many more. can you or some one update about kattabomman relese dates and trailor launching function etc.
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு எங்கள் அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
இனிய நண்பர் திரு ரவி கிரண் சூர்யா உங்களின் 2000 பதிவுகள் சாதனைக்கு அன்பு வாழ்த்துக்கள் .
Happy Birthday with many more happy returns of life in the path of singing the name and fame of our NT, Murali Sir
regards, senthil
many many HAPPY RETURNS OF THE DAY MURALI SIR. YOUR CONTRIBUTIONS IN THE THREAD ALWAYS VALUED VERY HIGH. KEEP IT UP.
OUR BLESSINGS,
Wish you many more happy returns of the day Mr Murali Srinivas.
Regards
இன்று பிறந்தநாள் காணும் திரு.முரளி சீனிவாஸ் அவர்களுக்கு, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
திரு.ரவிகிரன் சூர்யா,
2000-ஐக் கடக்கும் தங்களுடைய பதிவு எண்ணிக்கை, மேலும் பல்லாயிரம் கடந்திட வாழ்த்துக்கள்.
முரளி
உங்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
திரு. ரவி கிரன் சூர்யா அவர்களுக்கு,
௨௦௦௦ பதிவுகளை செய்ததற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே சமயத்தில் இன்னும் பற்பல ஆயிரங்களை முடிக்க உற்சாகம் கொடுக்கவும் தயாராக உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:
Gap filler to break monotony!!
Quote:
Quote:
Good and talented actors do exist in tinsel towns worldwide!! But..there is none to gap fill the vacuum created by NT!!!
எங்கள் தங்க ராஜா நடிகர்திலகம்
ஒரு வித்தியாசமான கதைக் களம் ஆனாலும் தேவையான அளவு மசாலா தூவப்பட்ட படமே
Quote:
இப்படத்தில் இரண்டு டூயட் காட்சிகள் மகாதேவனின் இனிமையான இசைக்கோர்ப்பில் விறுவிறுப்பான நடன அசைவுகளில் ஸ்லிம் சிவாஜி மஞ்சுளா நடிப்பில் !!
உலகம் நமக்கினி ஆனந்த கோலமே
https://www.youtube.com/watch?v=BU-D2Vi2d2M
https://www.youtube.com/watch?v=bcFD1p-7hEw
போனசாக நடிகர்திலகத்தின் பாணி சண்டைக்காட்சி !
பைக் ஒரிஜினலாக ஓட்டுவதை விட பேக் புரஜக்ஷனில் பின்னுகிறார் நடிகர்திலகம்
தாஸ் ....எஸ் பாஸ்....ராமதாஸ் பாவம் !! தலைவர் ஸ்டைலாக பட்டாக்கத்தி வீசாமல் பிச்சுவா வீசுகிறாரே!!
https://www.youtube.com/watch?v=Ogv_5o3Ejw8
Gap filler to break monotony 2
Quote:
Quote:
Good and talented actors do exist in tinsel towns worldwide!! But..there is none to gap fill the vacuum created by NT!!!
Quote:
வசந்த மாளிகையின் மூலம் தெலுங்கில் நாகேசுவரராவ் நடித்த பிரேம்நகர் ஹிந்தியில் ராஜேஷ் கன்னா நடிப்பிலும் பிரேம்நகர்
ஏன் ஏன் ....ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்......ஒரு ஒப்பீட்டுக்காக!!
நடிகர்திலகத்தின் ஸ்டைலில் ....
https://www.youtube.com/watch?v=su0lZwoaUfE
நாகேசுவரராவின் அபிநயத்தில் ......
https://www.youtube.com/watch?v=ZPKq60obYE4
ராஜேஷகன்னாவின் தலையாட்டலில் ...
https://www.youtube.com/watch?v=tn0NlmiLiLQ
இன்று பிறந்தநாள் காணும் எங்கள் முரளி சாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Dinathanthi - 31-01-2015
http://i1234.photobucket.com/albums/...ps4eaac7ab.jpg
Gap filler to break monotony 3
Quote:
வசந்த மாளிகையின் மூலம் தெலுங்கில் நாகேசுவரராவ் நடித்த பிரேம்நகர் ஹிந்தியில் ராஜேஷ் கன்னா நடிப்பிலும் பிரேம்நகர்
யாருக்காக......ஒரு ஒப்பீட்டுக்காக!!
https://www.youtube.com/watch?v=m4sX_5LL8e8
எவருகோசம் ....!
https://www.youtube.com/watch?v=UNMHPV9ThAs
ஹிந்தியில்
https://www.youtube.com/watch?v=cqUFPzXelEQ
Quote:
Gap filler to break monotony 4
Quote:
Quote:
Good and talented actors do exist in tinsel towns worldwide!! But..there is none to gap fill the vacuum created by NT!!!
நடிகர்திலகத்தின் வழிகாட்டி நடிப்புக் கல்வெட்டுQuote:
நவராத்திரி நடிகர்திலகத்தின் அற்புத நடிப்பின் உச்சம் கண்ட சிகரம்
தெலுங்கில் நாகேசுவரராவும் ஹிந்தியில் சஞ்சீவ் குமாரும் பிரதிபலித்த சிவாஜி பிம்பங்கள் ஓர் ஒப்பீட்டிற்காக
https://www.youtube.com/watch?v=j8JAJ8YCzpA
https://www.youtube.com/watch?v=wGmxDapfl6M
https://www.youtube.com/watch?v=MPv3pjQ-Vd0
நாகேசுவரராவ் நடிப்பில் வேறு சீன்கள்
https://www.youtube.com/watch?v=Nry1FVelK_Q
https://www.youtube.com/watch?v=dQgCOxLRYTU
https://www.youtube.com/watch?v=v4muS8t6KeM
சஞ்சீவ்குமார் நடிப்பில்
https://www.youtube.com/watch?v=PC5tH8DXQFc
https://www.youtube.com/watch?v=74xTyZnOHMs
Quote:
Gap filler to break monotony 5
Quote:
நடிகர்திலத்துக்கு தில்லானா மோகனாம்பாள் .....கன்னட சூபர்ஸ்டார் ராஜ்குமாருக்கு....சனாதி (shenaay?) அப்பண்ணா?
நடிகர்திலகம் நாட்டிய பேரொளி
https://www.youtube.com/watch?v=lStfK_y034k
https://www.youtube.com/watch?v=cPfu1r_NUjw
https://www.youtube.com/watch?v=XAATvR7kXWk
ராஜ்குமார் ஜெயப்ரதா
https://www.youtube.com/watch?v=mPEXKFcbLsM
https://www.youtube.com/watch?v=yIF900yJF0A
Quote:
Since this gap filler series has become monotonous...I stop!!
Quote:
Quote:
Good and talented actors do exist in tinsel towns worldwide!! But..there is none to gap fill the vacuum created by NT!!!
திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
c. Ramachandran
Quote:
Quote:
பாடல் ஒன்றே காட்சிகளோ இரண்டு மகிழ்ச்சி / சோகம்
பகுதி 6 பாலும் பழமும் நான் பேச நினைப்பதெல்லாம்
Quote:
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.......மனமொத்த தம்பதிகளுக்கான மந்திர வார்த்தைகள்
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் காட்சியமைப்பு அமரத்துவம் பெற்றது நடிகர்திலகத்தின் புரிதலுடன் கூடிய நடிப்பாற்றலால் !!
பழம் நழுவி பாலில் விழும்போது ......
https://www.youtube.com/watch?v=lWDg8dheihg
பால் புளித்து பழமும் கசந்து பஞ்சணையும் நோகும்போது .....
https://www.youtube.com/watch?v=XdaSEorBQyA
Quote:
Quote:
பாடல் ஒன்றே காட்சிகளோ இரண்டு மகிழ்ச்சி / சோகம்
பகுதி 7 எங்க மாமா செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
Quote:
நடிகர்திலகத்தின் ஆரவாரமில்லாத மனதை நெகிழ வைக்கும் அமைதியான நடிப்பில் குழந்தைகளின் குதூகல இணைவில் நினைவில் நின்ற திரைப்பாடம் கற்றுத்தந்தது .......ஆதரவற்ற குழந்தைகளை நேசியுங்கள்....மண்ணுக்குள் புதைந்த மாணிக்கங்களை விட மண்ணைக் கீறிக்கொண்டு வெளிவரும் வித்தின் முளையே மேலானது !
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை ....
https://www.youtube.com/watch?v=3BNjwtjyin0
கன்றின் குரலும் கன்னித் தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா !!
https://www.youtube.com/watch?v=xKnB8CXPUAM
Quote:
Quote:
பாடல் ஒன்றே காட்சிகளோ இரண்டு மகிழ்ச்சி / மகிழ்ச்சி
பகுதி 8 சுமதி என் சுந்தரி ஆலயமாகும் மங்கை மனது
Quote:
நடிகர்திலகத்தின் அமைதியான நடிப்பில் இளமைத்திருவிழாவாக நினைவில் நின்ற திரைப்படம் !
சஸ்பென்ஸ் ! மந்திரவாதி பிராண்ட் சுதர்சனுடன்!!
https://www.youtube.com/watch?v=oO4MSWUO9oM
சக்சஸ் மந்திர நடிக மேதையுடன்
https://www.youtube.com/watch?v=UZtITycERbo
HAPPY
BIRTHDAY
TO
http://youtu.be/dmVJafjGTjU
MR MURALI SRINIVAS
Quote:
Quote:
பாடல் ஒன்றே காட்சிகளோ இரண்டு மகிழ்ச்சி / நெகிழ்ச்சி
பகுதி 9 உத்தமன் நாளை நாளை என்றிருந்தேன்
Quote:
நடிகர்திலகத்தின் முப்பரிமாண நடிப்பின் உப்பரிகை !
உத்தமன் காதலில் விழுந்த கணத்தில் .....
https://www.youtube.com/watch?v=hgOF9MGSy-o
சம்சார சாகரத்தில் மூழ்கி முத்தெடுத்த பிறகு
https://www.youtube.com/watch?v=NnOPdx7Gn24
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் முரளி சார்
Quote:
Quote:
பாடல் ஒன்றே காட்சிகளோ இரண்டு மகிழ்ச்சி / மகிழ்ச்சி
பகுதி 10 சாந்தி செந்தூர் முருகன் கோயிலிலே
Quote:
நடிகர்திலகத்தின் உன்னத நடிப்பாற்றலில் நினைவில் நின்று நிலைத்த திரைப்படம் !
காதல் துவங்கும்போது
https://www.youtube.com/watch?v=RtaNG8sLKEo
தடங்கல் வரும்போது
https://www.youtube.com/watch?v=3JcEKU-TV20
முரளி அவர்களுக்கு உங்கள் எழுத்துகளை ரசிக்கும் ரசிகனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
http://i1170.photobucket.com/albums/...psd35d0d14.jpg
Page filler :1
Kalyaana Ponnu Kadai pakkam poanaa (Raja/NT) Vs nafrath karnevaali (Johny Meraa Naam/DevAnand)
https://www.youtube.com/watch?v=_5yRH4RxlBE
https://www.youtube.com/watch?v=T6jR7WvOPq0
Page filler :2
Raja Vs Johny Mera Naam
irandil ondru ....
https://www.youtube.com/watch?v=LjD4VL33cnY
https://www.youtube.com/watch?v=jaqgmKYgWXY
Page filler : 3
Raja Vs Johny Mera Naam
https://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8
https://www.youtube.com/watch?v=3lVxnIAGDFk
Page filler : 4
Amara Deepam (NT) Vs Amar Deep (Dev Anand)
https://www.youtube.com/watch?v=AhGgNSX545E
https://www.youtube.com/watch?v=uyyKjMll4U0
see the difference both actors one is sivaji another one is sanjeev kumar my personal feel is our actor sivaji is greater than sanjeev kumar . he do the 1000 times better than sanjeev kumar
https://www.youtube.com/watch?v=LglWudK5fe0
https://www.youtube.com/watch?v=MEeESQidph8
எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த
வினோத் சார்
ராகவேந்தர் சார்
சிவாஜி செந்தில் சார்
ராமஜெயம் சார்
சந்திரசேகர் சார்
எஸ். வாசுதேவன்
பட்டாகத்தி
கல்நாயக்
இளைய சகோதரன் செந்தில் (ஹரிஷ்)
சிவா சார்
செந்தில்வேல்
ராமச்சந்திரன் சார்
இளைய சகோதரன் யுகேஷ் பாபு
நேரில் வாழ்த்து தெரிவித்த
ராகவேந்தர் சார்
சுந்தரபாண்டியன் சார்
அலைபேசியில் வாழ்த்து தெரிவித்த
கோபால்
பார்த்தசாரதி
Dr .ரமேஷ் பாபு
ஆகிய அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றி!
அன்புடன்
https://docs.google.com/file/d/0Bzx2...p=docslist_api
Tamil Hindu(20.11.2014)
Sent from my GT-S7562 using Tapatalk
Quote:
Quote:
பாடல் ஒன்றே காட்சிகளோ இரண்டு மகிழ்ச்சி / நெகிழ்ச்சி
பகுதி 11 பாபு இதோ எந்தன் தெய்வம்
Quote:
நடிகர்திலகத்தின் நிகரற்ற நடிப்பின் சிறுதுளி!
இறைவன் உறைவது குழந்தையின் சிரிப்பில் கூடத்தான் !! பாபு என்ற ஏழையின் சிரிப்பில் இறைவன் மறைகிறான்!!!
https://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0
நன்றியின் நெகிழ்ச்சி பாபுவுக்கு மகிழ்ச்சி !!
https://www.youtube.com/watch?v=RALoq6Lv0qw
Quote:
Whodunit? 1(Who had done this crime?) Series
Part 1 (Pudhiya Paravai Vs Adhe Kankal) Vs (Alfred Hitchcock's To Catch a Thief)!
நடிகர்திலகத்தின் Suspense Thriller படங்களில் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்த விதம்
Quote:
Quote:
தமிழ்த் திரையுலகில் ஆங்கில ஹிச்காக் படங்களுக்கு நிகரான மர்மமுடிச்சுகள் நிறைந்த படங்கள் சொற்பமே !
குறிப்பிட தகுந்த படங்கள் நடிகர்திலகத்தின் வாழ்நாள் நடிப்பாற்றலின் உச்சமான புதிய பறவையும் ரவிச்சந்திரனின் மெகா பொழுதுபோக்கு திரில்லர்அதே கண்களும் !!
ஒரு உயிர்பறிக்கும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் சிரமமான அம்சம் அந்த குற்றவாளி யார் என்று வெளிப்படுத்துவதே. சில குற்றநிகழ்வுகளில் குற்றவாளியே முன்வந்து தான் இழைத்த குற்றத்தின் பின்னணியை தெளிவுபடுத்தி சஸ்பென்சை உடைத்தால்தான் உண்டு. இந்த இருபடங்களும் இந்தக் கதைக் களம் கொண்டவையே!!
புதியபறவையில் சிவாஜிகணேசனை பிடிக்க காவல்துறையினரே ஒரு நாடகத்தை அரங்கேற்றி அதில் காதல் என்ற மீளமுடியாத துன்பப் பொறியில் அவரை சிக்கவைத்து உண்மையை அவர் வாயாலேயே வெளிப்படுத்த வைக்கும் நமது மனங்களை பிசைந்தெடுத்த உன்னதமான கிளைமாக்ஸ் !!
அதே கண்களிலும் கிட்டத்தட்ட இதேமாதிரியான கதைக்களம். ஆனால் கதாநாயகனின் ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறையில் குற்றவாளி வெளிப்பட்டு குற்றத்தின் பின்னணியும் தெளிவாகும்.
இரண்டு படங்களிலும் க்ளைமாக்ஸ் ஒரே மாதிரி மாளிகைக்குள் (ஒரேமாதிரியான டைல்ஸ் தரை !) நடிகர்கள் கூட்டத்துக்கு நடுவில் மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டு குற்றவாளி அடையாளம் அவர் வாயாலேயே வெளிப்பாடாக வைக்கப்படும் !!
https://www.youtube.com/watch?v=6jgbr6cjALQ
https://www.youtube.com/watch?v=lRjtKxkcBX0
Courtesy : Wikipedia
The 1958 British thriller film Chase A Crooked Shadow, directed by Michael Anderson, was a "success around the world, including India".
https://www.youtube.com/watch?v=gJGMoSnk8g0
It inspired the Bengali film Shesh Ankaa (1963), which starred Uttam Kumar, Sharmila Tagore and Sabitha Chowdhary. Shesh Ankaa's screenplay by Rajkumar Mitra was acquired by Sivaji Films to be made in Tamil as its first "in-house" production. The film was titled Puthiya Paravai, with Dada Mirasi as the film's director and screenplay writer. Shanmugham, a relative of Sivaji Ganesan, also made inputs to the film's screenplay.The film was the third production for Sivaji Films, later renamed Sivaji Productions, after the Hindi films Amar Deep (1958) and Rakhi (1962). Arur Doss wrote the dialogues for the film.
Sivaji Ganesan was cast as the male lead. Both the female leads – B. Saroja Devi and Sowcar Janaki – were cast in roles different from what they were earlier proposed for. According to Ganesan's eldest son Ramkumar, "Sivaji always thought of Sowcar Janaki as classy and sophisticated," which was why he cast her as a "modern woman" in Puthiya Paravai. "Before that Sowcar had only acted in homely roles". Dada Mirasi, who made a cameo appearance as the hero's father in the film, was initially not convinced about Janaki acting in the film. But after seeing her performance in the song "Paartha Gnaabagam Illaiyo", Mirasi decided to include her in the film. Janaki added her own subtle distinctions and inputs to her role as portraying an out-and-out seductive vamp, according to her, would have felt deplorable. Nagesh and M. R. Radha were cast in supporting roles.
Puthiya Paravai was filmed in Eastman Color. The costumes were tailored and brought from Singapore and England. K. S. Prasad was the film's cinematographer, and N. M. Shankar served as the editor, with Ganga as art director. The DrNo James Bond tuxedo worn by Ganesan in the film was ordered from London. For the filming of the song "Unnai Ondru Ketpen", Ganesan smoked so as to set the mood for the song's feel.
Puthiya Paravai received positive reviews, with praise directed at the performances of the lead actors and its innovative filmmaking, which was considered to be of "international standard". On 4 October 1964, Ananda Vikatan said, "We can accept the film intellectually. However, it is tough to accept it in our heart due to the climax". G. Dhananjayan, in his book The Best of Tamil Cinema: 1931 to 1976, called it "An innovative landmark film with international standards of direction". Malathi Rangarajan of The Hindu said, "Pudhiya Paravai is a thriller in the whodunit genre. Dada Mirasi’s astute adaptation saw to it that the suspense was maintained till the very end, and the denouement neatly tied up the strands of suspense."
Film historian Randor Guy stated, "Sivaji Ganesan as the hero forced into a corner is excellent. Saroja Devi exudes glamour, while Sowcar Janaki as the boozing wife acquits her role with considerable conviction", concluding that the film would be "Remembered for the taut onscreen narration, the excellent performances by Sivaji Ganesan, Sowcar Janaki and M. R. Radha, and Saroja Devi’s glamour". Film historian Film News Anandan praised it for being "the first film which had a classy, rich look right through." T. Ramakrishnan of The Hindu called Saroja Devi's character a "brilliant role". IndiaGlitz said, "In the colourful 'Puthiya Paravai ' Sivaji's every movement with Saroja Devi talks love."
Bonus : Watch Alfred Hitchcock's '"To Catch A Thief" trailer starring Cary Grant and Grace Kelly!! Whodunit pattern!!! Enjoy this must see movie!! from You Tube full movie
https://www.youtube.com/watch?v=K6JVaUHS0Ow
https://www.youtube.com/watch?v=lvJLJ4bVpW4
Quote:
The End of Part 1 but NT returns to review his Akira Kurosova's Roshoman pattern Andha Naal whodunit nostalgia compared with same director S. Balachandar's Nadu Iravil!! with Alfred Hitchkock's Dial M for Murder !!
Part 12 Song 1 / Situation two as a gap filler!
Quote:
Quote:
பாடல் ஒன்றே காட்சிகளோ இரண்டு மகிழ்ச்சி / நெகிழ்ச்சி
பகுதி 12 புதிய பறவை உன்னை ஒன்று கேட்பேன்
Quote:
நடிகர்திலகத்தின் நிகரற்ற நடிப்பின் பெருவெள்ளம் !
From Pudhiya Paravai
https://www.youtube.com/watch?v=fzqBrDIjmUk
https://www.youtube.com/watch?v=YA50A8TqeRM
Quote:
THE END of this miniseries on Song One / Situation Two