Does not sound like an Indian parent ! :)
Printable View
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
Sent from my SM-G935F using Tapatalk
ஒற்றைக்கிளைதனில் ரெட்டைக்கனிகளும் தொத்திக்கொண்டனவோ
தொத்திக்கொண்டதை முத்துப்பைங்கிளி கொத்தித்தின்றிடுமோ
முத்து சரம் சூடி வரும் வள்ளிக் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக் கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வைத்த கோலம் எதற்கு
என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு
Sent from my SM-G935F using Tapatalk
சித்திரமே உன் விழிகள் கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் இந்த மன்னவன்தான்
இந்தப் பொன்மானையே ஒரு பூந்தென்றலாய்த் தொடவோ
முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
Hello NOV! :)
ரோசாவே ராசா என்னை லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா கொடு
Hi Priya... how was your day?
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
Hi NOV, Priay!
யாருக்காக ithu யாருக்காக
intha maaLigai vasantha maaLigai
kaathal Oviyam kalaindha maaLigai
Typo-la naaradhar vElai paakkaathInga, NOV-ji!
நீங்கள் aththanai pErum uththamar thaanaa sollungaL
ungaL aasai nenjai thottu paarththu koLLungaL
NOV: Monday eppadi pOgumO abdithaan pOchchi. Usually little hectic than the other days since we go back to work after a weekend.
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை அன்பே ஒரு முறை அழைத்தாய் மறுமுறை
NOV: He sometimes calls me that way (Paiya).
ellaamE typOs thaan NVO...
azhaiththaal varuvaaL kEttaal tharuvaaL
avaL thaanE manaivi
oru oorula oru vaaththu irundhuchchaam...what can you do? :rotfl:
RC: :poke:
அவள் உடல் உதிர்த்திடும் இலை என்னை துளைத்திடும்
இடைவெளி உடைத்திடும் நேரம் உயிர் நனைத்திடும்
என்னைth thEdum mEgam
sabai vandhu sErum
seviyil vizhumO Umaiyin raagam
nInga vaaththellaam saapiduvIngaLaa, Priya?
ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ இமை தூங்குமோ
thUngaadha kaNNenRu onRu
thudikkinRa sugamenRu onRu
thaangaatha manaenRu onRu
thandhaayE nI ennai kaNdu
கண் வழியே கண் வழியே போனது கிளியே
காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே
கள்ளனுக்கும் உள்ளமுண்டு சொல்லடி கிளியே
காணும்போதும் பேசும்போதும் தோன்றவில்லையே
கிளியே இளங்கிளியே
இந்த சபையில் வந்தாலென்ன
மயிலே பொன் மயிலே
உன் மனஸ்ஸி சொன்னால் என்ன
பொன் மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
என் நெஞ்சில் போலே வந்துச்சென்று கொல்கிறாய்
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறிப் போயாச்சு அட கொலைகாரா
கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னுப் போச்சு என் மூச்சு அடி கொலைகாரி
அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு
இசைக்கின்ற பொழுது
பூ பூக்கும் ராப்போது
இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ நிற்க இமைக்காமல் நான் பார்க்க
இழுத்தாயே உயிரை கொஞ்சம்
நீ இருந்தால் தான் நிம்மதி இங்கே
நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே
உன்னைத்தான் எண்ணித்தான்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
angE enakkOr idam vENdum