மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி
Sent from my SM-A736B using Tapatalk
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை
Sent from my CPH2691 using Tapatalk
பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடையங்கள் தேடி வருகிறேன் அன்பே
Sent from my SM-A736B using Tapatalk
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னையறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
Sent from my CPH2691 using Tapatalk
யாரடி யாரடி மோகினி போல என் கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம் பூக்கள் தந்து சென்றாய்
Sent from my SM-A736B using Tapatalk
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…
உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
Sent from my CPH2691 using Tapatalk
காலை பொழுது விடிந்தது என் நெஞ்சத்தை போலே
சோலை மலரும் மலர்ந்தது என் கண்களை போலே
Sent from my SM-A736B using Tapatalk
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா. நீரோட்டம் போலே இங்கே வா வா வா. நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே. சிரிக்கும் சிலையே வா
Sent from my CPH2691 using Tapatalk
நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே இனிக்குதா
Sent from my SM-A736B using Tapatalk
ஆஹா இன்ப நிலாவினிலே · ஓஹோ ஜெகமே ஆடிடுதே
Sent from my CPH2691 using Tapatalk