அடுத்த paid site-ஆ?
https://twitter.com/tamilboxoffice1
மாரி 3 நாட்களில் 7 லட்சம் டாலர் வசூல் பண்ணுச்சாம்.
ஆனால் பாபநாசம் 3 வாரத்தில் 5 லட்சம் டாலர் தான் வசூல் பண்ணுச்சாம்.
அடுத்த paid site-ஆ?
https://twitter.com/tamilboxoffice1
மாரி 3 நாட்களில் 7 லட்சம் டாலர் வசூல் பண்ணுச்சாம்.
ஆனால் பாபநாசம் 3 வாரத்தில் 5 லட்சம் டாலர் தான் வசூல் பண்ணுச்சாம்.
Ananth Mahadevan has tweeted..
ananth mahadevan @ananthmahadevan 30m30 minutes ago
Papanasam. .100 crore..never thought I will be part of this club..chalo.. http://fb.me/6JVBavLLr
sg-cafe @media_sgcafe 5m5 minutes ago #Papanasam continues its excellent run in GV Multiplexes Singapore. Extended to next week!
Another extention! :clap:
திருவான்மியூர் தியாகராஜாவில் பாபநாசமும், மாரியும் ஒரே screen-ல ஒடிட்டு இருக்கு.
ஆனால் பாபநாசம்(6.30pm), மாரியை(3.00pm) விட இன்னைக்கு ஜாஸ்தி book ஆகி இருக்கு.
இந்த paid site காரனுக அடுத்த வாரம் என்ன மாதிரியான Report கொடுக்குறானுகன்னு பார்ப்போம்.
பாபநாசம் படம் நூறுகோடி வசூலித்து 100கோடி க்ளப்பில் சேர்ந்துவிட்டதென்று அந்தப்படத்தில் முக்கியவேடத்தில் நடித்திருக்கும் ஆனந்த்மகாதேவன் தன்னுடைய முகநூலில் பதிவிட்டிருக்கிறார். பாகுபலி படம் வெளியாகி அதுபற்றியே எல்லாப்பக்கமும் பேச்சாக இருந்தபோதும் சத்தமில்லாமல் பாபநாசம் படமும் ஓடியிருக்கிறதென்றால் ஆச்சரியமான செய்திதான்.
http://www.vikatan.com/cinema/articl...utm_campaign=2
அப்படி இல்லை. மாரி 300 காட்சிகளில் 1 கோடி வசூல் செய்தது.பாபநாசம் 60 காட்சிகளில் 10 லட்சம் வசூல் செய்தது என்று சொல்வார்கள்.
Ghibran @GhibranOfficial 1h1 hour ago
Wow #Papanasam...100 crore!Happy to be a part of this Club:)