ரவிகிரன் சார், மாற்று கருத்துள்ள நண்பர் professor sir,
சிவாஜி அரசியல் குறித்த என் பதிவுகளுக்கு தங்களது கருத்துக்களை கண்டேன்! அதற்கு பதில் அளிக்கும் சூழல் இப்போது இல்லை!
அடுத்த வாரம் என் பதிலை தெரிவிக்கிறேன் !
நன்றி !
Printable View
ரவிகிரன் சார், மாற்று கருத்துள்ள நண்பர் professor sir,
சிவாஜி அரசியல் குறித்த என் பதிவுகளுக்கு தங்களது கருத்துக்களை கண்டேன்! அதற்கு பதில் அளிக்கும் சூழல் இப்போது இல்லை!
அடுத்த வாரம் என் பதிலை தெரிவிக்கிறேன் !
நன்றி !
நண்பர்களே!
உங்கள் பார்வைக்காக இந்த கானொளி. கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!
Dear Sir,
It was only a posting from my end and Am sure, Professor sir also shared ONLY his experiences.
The objective of the post is to ONLY share some information and DEFINITELY not to receive a reply in context of my post.
Please share your views. Am Ok with it. It is only individual view. But, Let it not invoke a Fresh Debate or Argument Sir..!
We would love to read your views and your experience during that period.
Regards
RKS
அன்பு நண்பர் திரு சந்திரசேகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.எங்களுடன் சேர்ந்து உங்கள் கணவும் மெய்ப்படபோகிரது.ஒன்றே ஒன்று மட்டும்தான் சிலை அக்ற்றபடாமல் இருக்கவெண்டும்.அவ்வாறு இருப்பின் தமிழக முதல்வருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
உலகம் முழுவதும் உள்ள எல்லோருக்கும் சொந்தமானவர் என்று அவர் அடிமனதிலிருந்து
சொல்லிய வார்த்தைகளை மறக்க முடியாது.நமக்கு ஒன்று கூட ஒரு கூடாரம் கிடைக்க
போகிறது என்பதை நினைக்கும் போதே மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.மீண்டும் ஒருமுறை நன்றியை காணிக்கையாக்குவோம்.
சிவாஜிதாசன் சார் - அருமை , மிகவும் உணர்ச்சிகரமான பேச்சு - மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது . பயிற்சி , திறமை , நேர்மை , நேரம் தவாறமை , பிறர் தன்னால் துன்பம் அடையக்கூடாது என்ற உயர்ந்த எண்ணம் - இப்படி இன்னும் பல நற்குணங்களுக்கு இன்றும் , என்றுமே ஒரு உதாரணப் புருஷராக விளங்குபவர் நடிகர் திலகம் ஒருவரே - இனி ஒருவன் அப்படி பிறக்கப்போவதில்லை - அவரை அன்று மாலை போட்டு கெள்ரவித்ததனால் , அப்படி செய்தவர்களுக்கு பெருமை கிடைத்தது , அந்த கட்சிக்கு உயர்வு கிடைத்தது - இன்றும் அதே நிலைமை தொடர்கிறது - அவருக்கு மரியாதைகள் செய்த ஒவ்வொருவரும் அப்படி செய்ததற்காக பெருமைப்படவேண்டும் . கர்வப்படவேண்டும் . அவர்கள் புகழ் அதிகரித்ததற்க்காக இறுமார்ப்பு அடைய வேண்டும் .
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் - கமல்ஹாசன் அறிக்கை ( நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவுகோரியதில் அரசு, நடிகர் இனத்திற்க்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி. அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் ஒருவன .
Real words thiru. Kamal sir.
Welcome thiru. Athavn ravi sir
sivaji daasan sir.
Lot of people should participate in our thread like you the talented peoples
NT's Numerology : Part 2 / Number Two
எண்ணங்களின் வண்ணங்களான எண்கள் உள்ளத்தின் கண்களே !
பகுதி 2 : ஒன்றிலிருந்து பத்துவரை நடிகர்திலகத்தின் உருவகம்!
பகுத்து தொகுத்து ஒன்றிலிருந்து பத்துவரை நடிகர்திலகம் உருவகப் படுத்திய ஈசனின் குணாதிசயங்களை முறைப்படுத்தி அவ்வையாராக முத்திரை பதித்த கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் அம்மையார் எப்படிக் கணீரென்று நமது மனங்களில் மணி மண்டபம் எழுப்புகிறார் !!!!
https://www.youtube.com/watch?v=FmMeyulf0Ec