mindblowing lyrics with continuous link :clap:
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரெண்டின் நினைவலைகள்
நினைவலைகள்தொடர்ந்துவந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் மலர்வதற்கு காமனவன் மலர்கணைகள்
Printable View
mindblowing lyrics with continuous link :clap:
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரெண்டின் நினைவலைகள்
நினைவலைகள்தொடர்ந்துவந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் மலர்வதற்கு காமனவன் மலர்கணைகள்
Vanakkam UV ✌
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா
அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா
Sent from my SM-G935F using Tapatalk
நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு காதல்
இன்பக் காதல்
அம்மம்மா என்னம்மா
காட்டினிலே கூடு கட்டி
கூட்டினிலே குருவி ரெண்டு
கூடல் கொஞ்சம் ஊடல்
அம்மம்மா என்னம்மா
அம்மம்மா கேளடி தோழி சொன்னாலே ஆயிரம் சேதி
கண்ணாலே தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி
Sent from my SM-G935F using Tapatalk
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்! :)
கண்ணாலே காதல் கவிதை
சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
..................................................
உனக்கென மணி வாசல் போலே
மனதை திறந்தேன்
மனதுக்குள் ஒரு ஊஞ்சல் ஆடி
உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவை கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவை கண்டு
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ...
https://www.youtube.com/watch?v=IO4cWLPG7EY
vanakkam RD!
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வ மகள்
காலமெல்லாம் துணையிருந்தாள்
கனவாகி மறைந்து விட்டாள்
ஹாய் குட்மார்னிங் வேலன் ஆர்.டி உண்மை விளம்பி
கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை
வீட்டு மதில் மேலே ஒரு பெட்டை ப் பூனை
வெள்ளைப்பூனை சிரித்தது
பெட்டைப் பூனை அழைத்தது
ஆடல் பாடல் காதல் கொண்டாட்டம்...
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்கார பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ...
http://www.youtube.com/watch?v=k92VcSvmkt8
Hi chinnak kaNNan!
Hi Kannan!
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா