பார்க்காத என்னை பார்க்காத குத்தும் பார்வையால என்னை பார்க்காத
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
பார்க்காத என்னை பார்க்காத குத்தும் பார்வையால என்னை பார்க்காத
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னக் கவுத்து போட்டுட்டியே கனிமொழியே
இதக் கேக்க யாரும் இல்லயே
மனம் சொன்ன பேச்சையும் இனி எப்பவுமே கேக்காதே
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
இன்னமுதம் போல் பேசிடும் கண்ணா வா வா வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
தொட தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா? ஸ்பரிசங்கள் புதிதா?
மழை வர பூமி மறுப்பதென்ன?
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புதிதா புவியெல்லாமே புதிதா
புதிதா மனமெல்லாமே புதிதா
ஒரு யாக்கை ஒரு வாழ்க்கை
அதைக்கூட வாழா வாழ்வென்ன நண்பா
வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே
மறக்கவொண்ணா வேதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
கலைவாணியே... கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..*
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இசை அரசி எந்நாளும் நானே எனக்கு ஒரு இணை ஆகுமா
எல்லோரும் இசைப்பது இசை ஆகுமா