பேரழகு மேனி கொண்டேன் ஊர் புகழ ஆட வந்தேன்
பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் காவலென்ன வேலி என்ன
Printable View
பேரழகு மேனி கொண்டேன் ஊர் புகழ ஆட வந்தேன்
பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் காவலென்ன வேலி என்ன
காற்றுகென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது பொங்கி வருகின்ற புது வெள்ளம்
ஒரு தங்கு தடையின்றி இது செல்லும்
யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு
பட்டு வண்ண சிட்டு படகு துறை விட்டு
நாலு பக்கம் கடலு அது நடுவுல நான் படகு
படகுல குத்தமில்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
சீனத்துப் பட்டுமேனி
இளம் சிட்டு மேனி
செஞ் சீனத்துப் பட்டுமேனி
இளம் சிட்டு மேனி
இந்த சின்ன ராணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்
போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு
கேட்பதெல்லாம் வாழ்த்துச்சொல்லு தமிழனே
ஆஹா போட்டி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk