yaaru intha someone ? ? ? :lol2:
Printable View
yaaru intha someone ? ? ? :lol2:
Congratulations. Considering the current unemployment rate this is really great news.Quote:
Originally Posted by Sarna
Mani Rathnam is one of the most Entertaining Directors in Indian Cinema. His movies always grab ur attention with Intriguing storylines, decorated with a star studded cast, original but slightly repetitive (by himself) dialogues, great music, refreshing presentation and gift wrapped with good editing. But an educator? I'm not sure of that just yet.
Nevermind his classy top notch entertainers Nayagan, Agni Natchathiram, Thalapathy, Alaipayuthe etc. His movies which try convey a social message like Bombay, Kannathil Muthamittal, Aitha Ezuthu etc aren't really that powerful. These subjects don't teach us anything, the things he tries to tell us are things we already know, atleast for the most part.
Out of the 3 movies i mentioned, I thought Aitha Ezuthu was the best as far as "teaching" goes.
I'd like to see Mani Rathnam experiment with more abstract subjects, maybe Period Films, Stories from unexplored section of Society, Horror, etc. Iruvar was a well made period film, but not accurate in any way. Guru (not considering the Ambani Factor) was good, but it surely had the potential to be Great! :)
Tell Us Something which we Don't Know Mani Rathnam! :D It'll defiantly make u a top grosser in TN again! 8-)
:roll:Quote:
Originally Posted by tamizharasan
:rotfl:Quote:
Originally Posted by Scale
:rotfl2: so, who's next?
As I said earlier Mouna Raagam got only 43 marks in vikatan review.
Here is the review
டில்லியில் உத்தியோகம் பார்க்கும் எம்.பி.ஏ., மாப்பிள்ளையான மோகன் தனக்கு வேண்டாம் என்று மகள் ரேவதி நிராகரிக்க, அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்! ஏடாகூடம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதால், மோகனையே கைப்பிடிக்கிறார் ரேவதி.
திருமணமான ஏழாவது நாள் இவர்கள் விவாகரத்து மனுவுடன் வக்கீலிடம் செல்ல, பிரிவதற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிடுகிறது சட்டம்!
இந்த இடைக்காலத்தில், பிரிவுக்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் வகையில் மோகன் 'அட் எ டிஸ்டன்ஸ்' பழக, கொஞ்சம் கொஞ்சமாக ரேவதியும் யதார்த்தத்தை உணர்ந்து மனம் மாற, கடைசியில் பிரியவேண்டிய நேரத்தில் கூடி விடுகிறார்கள்!
மோகனுடன் இணைந்து வாழ ரேவதி ஆரம்பத்தில் மறுப்பதற்குக் காரணம், ஒரு ஃப்ளாஷ்பாக்கில் சொல்லப்படுகிறது. கரடுமுரடான இளைஞன் கார்த்திக்கிடம் தன் இதயத்தைப் பறிகொடுத்ததையும், போலீஸ் துரத்தலின்போது கார்த்திக் துப்பாக்கிக்குப் பலியாகிவிட்ட சோகத்தையும் ரேவதி விவரிக்கும்போது பரிதாபமாகவே இருக்கிறது. ஆனால், இது எல்லாமே பழைய கதை என்பது புரியவே கொஞ்ச நேரம் ஆகிறது!
ஒரு நடுத்தரக் குடும்பத்துக் கல்லூரிப் பெண் அடிக்கும் லூட்டியும் குறும்பும் இம்மி பிசகாமல் முதல் பாகம்; பயங்கர ஈகோவுடன் முதலில் தாழ்வதா என்கிற மாதிரியும், அதே சமயம் பொறுப்புள்ள மனைவியாகவும் மறுபாகம்; இரண்டு விதமாக ரேவதி. சும்மா சொல்லக்கூடாது, பிய்த்து உதறியிருக்கிறார். பெண் பார்க்க வரும் மோகனிடம், ''எங்கம்மாவும் அப்பாவும் நான் ரொம்ப அடக்கமான பொண்ணுன்னு சொல்லியிருப்பாங்க. ஆனா, நான் அப்படியில்ல. எனக்குக் கோபம், பிடிவாதம், ஈகோ இதெல்லாம் நெறைய இருக்கு!'' என்று சொல்லுமிடம் டாப்!
அதே போல் கணவனிடம், ''என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு மஞ்ச சாயம் தோச்ச கயிறு, அவ்வளவுதான்...'' என்று தாலியைக் காண்பிப்பது 'சுரீர்' என்று சுடும் இடம்!
கம்பி மேல் நடப்பதுபோல் கவனமாகவும், அடக்கமாகவும் நடித்திருக்கிறார் மோகன்! ரேவதியின் அப்பா, அம்மா வந்திருக்கையில் ஒரு கொடுமைக்காரன் போல் தன்னைக் காண்பித்துக் கொண்டு, அதற்குக் காரணமாக, ''இன்னும் ஒரு வருஷம் கழிச்சு நீ பிரிஞ்சு அவங்க வீட்லயே இருக்கப் போறே. அப்ப இந்த மாதிரி ஒரு கொடுமைக்கார மாப்பிள்ளைகிட்டேயிருந்து தன் பொண்ணு பிரிஞ்சு வந்ததே நல்லதுன்னு அவங்க நினைக்கணும் இல்லையா... முழுத் தப்பும் உன் மேல் வரக்கூடாதுன்னு அப்படிச் செஞ்சேன்!'' என்று மோகன் சொல்லுமிடம் 'நறுக்.'
மசாலாத்தனம் துளியும் இல் லாத இந்தப் படத்தில், டைரக்டரோடு கூட்டணி அமைத்துக் கொண்டு தோள் கொடுப்பது காமிராவும், இசையும்!
(43/100)
நன்றி விகடன்.
:confused2: :lol:Quote:
Originally Posted by tamizharasan
Btw how can someone not *notice* karthik?? :shock: This has to be the worst vikatan review ever.
'pani vizhum iravu' song is a low class masAlA :-(Quote:
Originally Posted by tamizharasan
Well, Mahendran movies also had such songs (mummy pEru mAri, rAmEn ANdAlum), so inspite of that song, MR is a classic from MR!
without any doubt Karthik aecting was the most appealing factor in that movie. All I wanted to say is, when Mouna Raagam was released it was considered by critic and fublic like any other movie.Quote:
Originally Posted by Nerd