Gap filler
https://www.youtube.com/watch?v=TXUVGqxjPd0
Printable View
Gap filler
https://www.youtube.com/watch?v=TXUVGqxjPd0
Gap filler
https://www.youtube.com/watch?v=k3qrYh0oFUI
ஜெமினியின் மாற்றுக் குரலார் சிங்காரச் சோலை ஏ எல் ராகவன்
ஏ எம் ராஜாவும் பிபி ஸ்ரீநிவாசும் பிற நடிகர்களுக்கும் பின்னணி பாடினாலும் கண்களை மூடிக் கேட்கும்போது அந்த நடிகர்கள் மறைந்து ஜெமினிதான் ஞாபகத்துக்கு வருவார் ! இந்தக் காலகட்டத்திலும் ஒரு தற்காலிக மாற்றாக ஏ எல் ராகவனும் ஜெமினி குரலுக்கு முயற்சித்திருக்கிறார்!
https://www.youtube.com/watch?v=x_3gJNkxBFkQuote:
கல்யாண்குமாருக்காக அவர் பாடிய எங்கிருந்தாலும் வாழ்க அவரை புகழேணியில் ஏற்றியது ! நாகேஷுக்கு பொருத்தமான குரலாயினும் பார்த்தால் பசி தீரும் படத்தில் ஜெமினிக்கும் பாடல் சூழலுக்கு ஏற்ப பொருந்தினார்! பாக்யலக்ஷ்மியிலும் சிங்கார சோலையே...பொருத்தம்தான்...எனினும் ஜெமினிக்கு அதிகமானபாடல்கள் பாடும் வாய்ப்புகள் கூடி வரவில்லை !
https://www.youtube.com/watch?v=KYAkCv1UYLo
https://www.youtube.com/watch?v=uMvo...Sl4wjKjHugM80d
Monotony breaker!
மேலைப் பேய்கள் ! பேயோட்டுபவர்கள்! Exorcists!! Dracula!!
Quote:
இந்த பேய் பற்றிய பய உணர்வு எப்படித்தான் மனிதரின் ரத்தத்தில் கலந்தது என்றே புரியவில்லையே !
எத்தனை கதைகள் பேயைப் பற்றி !!
தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்த மேலை நாடுகளும் இந்த பேய் பயத்துக்கு விதிவிலக்கல்ல !
நமது ஊரில் பூசாரி பேயோட்டுவார்! மேலை நாடுகளில் Exorcists பேயோட்டுவர்!
பேய்க்கு கால் இல்லை என்பது நமது ஐதீகம் !
ஆனால் சவப்பெட்டிக்குள் பகலெல்லாம் தூங்கி இரவில் ரத்தக் காட்டேரிகளாய் வெளியே வேட்டைக்கு வரும் டிராகுலா பேய்களுக்கு கூர்மையான பற்களோடு கால்களும் உண்டாமே!!
நம்ம ஊரு பேயோட்டிகள் !
https://www.youtube.com/watch?v=uL7loyuzg_4
Nakesh reprises this role in NT's Navaraaththiri villager episode!
மேலைநாட்டு பேயோட்டிகள் !!
https://www.youtube.com/watch?v=_c4intAvdrI
Christopher Lee has always been the definitive Dracula!
https://www.youtube.com/watch?v=NBHmS8pg2pc
ஜெமினியின் சாந்திநிலையம் படத்திலும் பாப்பம்மா என்னும் வேலைக்காரப் பெண்மணி பாத்திரத்தை அறிமுகப் படுத்தும்போது பேய் எபக்டில் காட்டியிருப்பார்கள்
ஹாய் சி.செ.. ஆக்சுவலா இந்த சிங்காரச் சோலையே உல்லாச வேளையே.. வை ஒரு காலத்தில 4 டு 4.30 சிலோன் இசைக்களஞ்சியத்தில முதல் பாட்டா கேட்டிருக்கேன்..ஆனால் அதுல லிரிக்ஸ் என்ன தெரியுமா.. கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள் பொன்னான இந்தமாலை நேரமே... ந்னு வரும்.. எனிவே என் மனம் கவர்ந்த சுறுசுறுப்பான பாட்கு தாங்க்ஸ்..
ஜெமினிகிட்ட எந்தப் பேய ஜம்பமும் ஒண்ணும் செய்யாது..!
gap filler / Nostalgia towards November 17 GG's B'day!
பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தில் சிவாஜி ஜெமினி கணேசன்களின் நட்புறவை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்த காட்சிக் கோர்வை !
ஏம்ப்பா தமிழ்நாட்டுக் காதல் மன்னா ..இந்தக் காட்டிலே வந்து விழுந்தும் உன் புத்தி போகலையே...கலாய்க்கும் நடிகர்திலகம்...அசடு வழியும் காதல் மன்னர் !!
https://www.youtube.com/watch?v=_rNYXE2197c
Nostalgia towards November 17 GG's B'day!
GG's Balajee connection! 1
நடிகர் பாலாஜிக்கு அவர் வளர்ந்து வந்த நேரத்தில் காதல் மன்னர் சில காரணங்களால் தான் நடிக்க இயலாமல் போன போலீஸ்காரன் மகள் மற்றும் பலே பாண்டியா
படித்தால் மட்டும் போதுமா போன்ற படங்களில் தனக்குப் பதிலாக பாலாஜியை நடிக்க வைக்க சிபாரிசு செய்திருக்கிறார். நன்றி மறவாத பாலாஜி தானே ஒரு தயாரிப்பாளரானதும் முதல் படமான அண்ணாவின் ஆசையில் ஜெமினியை நாயகனாக்கினார்! படம் கையைக் கடிக்கவில்லை!!
ஆனால் பிறகு பாலாஜியின் தயாரிப்பாளர் அந்தஸ்து நடிகர்திலகத்தால் மளமளவென்று உயர்ந்து உச்சம் தொட்டது உள்ளங்கை நெல்லிக்கனி!
மீண்டும் பலவருடங்கள் கழித்து உனக்காக நான் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர்திலகத்துடன் இணைந்து நடிக்க வைத்தார் !
https://www.youtube.com/watch?v=24qJFGfyoKI
https://www.youtube.com/watch?v=7fYwm78AoJM
Gap filler from GG starrer Paniththirai!
https://www.youtube.com/watch?v=Wd2A_M6kgLo
https://www.youtube.com/watch?v=qJO5UrrKkhE
https://www.youtube.com/watch?v=GpIXH1Md3_0
Gap filler from GG starrer Panamaa Paasamaa a super duper hit movie by KSG!
https://www.youtube.com/watch?v=1J0ixlJPt5U
Nostalgia towards November 17 GG's B'day!
பணமா பாசமா திரைபடத்திலிருந்து ஜெமினி மின்னும் காட்சிகள் !
https://www.youtube.com/watch?v=-L9U2_KPrQc
https://www.youtube.com/watch?v=33GA-k6lyBI
https://www.youtube.com/watch?v=nYFBHilMJ04