Originally Posted by
P_R
உழைக்கும் கைகளே (ting) உருவாக்கும் கைகளே
Labor Ministry important
Without it uzhaippALigaL will be exploited to the extent of
1) முப்பது ரூவா கொடுத்தா மூணு நாள் கண்ணு முழிச்சு வேலை பார்ப்பேன்
2) மலைக்கு மலை ஜம்ப் பண்ணி சம்பாதிச்ச காசுடா
3)
நபர்1: துபாய்ல எவ்வளோ கஷ்டப்பட்டு சம்பாதிச்சிருப்பீங்க
கவுண்: டேய் அதெல்லாம் வெளிய சொல்ல முடியாது டா
உரிமைகளுக்காக தம் கட்டி பேச முடியணும்
- ஐநூறு ரூவா சம்பளத்துக்கு டேய் யா? ஆயிர ரூவா கொடுத்தா கெட்டவார்த்தை சொல்லி கூப்டுவீங்களா?
- இவன் எங்களை கெட்ட வார்த்தைல திட்டீட்டான்
அதே சமயத்துல Organizational Disciplineல் உறுதியாக இருக்க வேண்டும்
-ங்கொக்கா மகனே, மூஞ்சி இந்த கண்டீசன்ல இருக்கும்போதே அக்காவை ரசிக்கிறியே...
-லீவ் கொடுக்காத தாமு
அதே சமயத்தில் நம்பி வரும், வேலைசெய்யத் தெரியாத அளவுக்குப் படித்த தொண்டர்களுக்கும் நல்வழியை காட்டவேண்டும்
"அம்பது வயசுக்கு மேல உங்களுக்கு எதுக்குடா வேலை, கம்முனாட்டிங்களா..கம்பெனில கொடுக்குற காசை வாங்கிக்கிட்டு போகவேண்டியது தானே"