After successfully battling cancer, manisha koirala has posted her bald pictures on Twitter and could be an inspiration for many woman.
Attachment 2475
Printable View
After successfully battling cancer, manisha koirala has posted her bald pictures on Twitter and could be an inspiration for many woman.
Attachment 2475
Thala kandippa ithu air brush thaan. Graphics/morphing azhavukku yosika venam. See this - http://tutorialpulse.com/photoshop-t...ush-technique/
Eppadi parthalum botox use panni thaan ivlo look... Anga onnum natural illa..
Cheran's daughter's lover...
http://mmimages.maalaimalar.com/Arti...f_S_secvpf.gif
ivana parthale thiruttu payalattadhan irukkan...
one of the comments in a website..
இன்றைய பெண்கள் என்னதான் பெரிய படிப்பு படித்து இருந்தாலும் ,குடிகாரனிடமும்,பொரிக்கிகலிடமும்,பணம் பறிக்கும் நாடக கும்பலையும் தேடி பிடித்து காதல் பண்ணி வாழ்க்கை யை தொலைத்து கொள்கின்றனர் . பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் கல்யாணம் பண்ணுவதை தடை செய்ய வேண்டும் ..
This will interest you : http://bluntmonkey.wordpress.com/201...date-assholes/
http://tamil.webdunia.com/entertainm...30806014_2.htm
உயிருக்கு உத்தரவாதமில்லை - கனகாவின் தந்தை புகார் :lol:
நடிகை கனகா, அவரது தந்தை தேவதாஸ்... இருவரின் பரஸ்பர புகார் குற்றச்சாற்று இப்போதைக்கு ஓயும் போல தெரியவில்லை.
கனகா கேன்சரில் இறந்து போனதாக செய்தி வெளியானதிலிருந்து அப்பா, மகள் பகை உச்சத்துக்கு சென்றிருக்கிறது. என்னைப் பற்றி வதந்தி கிளம்ப தேவதாஸ்தான் காரணம், என்னுடைய உயிருக்குக்கூட ஆபத்து வரலாம் என திடுக் குற்றச்சாற்றை வைத்தார் கனகா. இப்போது தேவாஸின் முறை.
சென்னை எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தவர் கனகா மீது புகார் ஒன்றை தந்தார். கனகா மன இறுக்கத்தில் இருக்கலாம், ஒருவேளை மனநலமும் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவர் தற்கொலை கூட செய்து கொள்ளலாம்.
அவரிடம் ஏராளமான சொத்துக்கள் உள்ளது. அதற்காக யாராவது அவரை கொலைகூட செய்யலாம் (என்ன.. பாசக்கார தந்தை) அதனால் என்மீது சந்தேகம் வர வாய்ப்புள்ளது. எனக்கு சட்டப்படி பாதுகாப்பு தர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
கனகா இறந்ததாக கனகாவே வதந்தி கிளப்பியிருக்கலாம் என்றும் அந்த தந்தையானவர் தெரிவித்துள்ளார். தேவிகாவின் சொத்தில் பாதி எனக்கு சேர வேண்டும், கனகா இனி என்மீது அவதுhறு பரப்பினால் அவரை பற்றிய உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டியிருக்கும் என செல்லமாக மிரட்டவும் செய்திருக்கிறhர். :lol:
கனகா தேவதாஸை வீட்டுப் பக்கம் சேர்க்காததற்கு காரணம் இருக்கதான் செய்கிறது. :lol:
shocking to see people judge a person based on his looks... right thread though..
we only read new stories and not exactly the news and it is too early to judge who is in the wrong side...
sathya,
not only his looks.. 3 police cases against him in the last few years.. his sarakku/cigarette//koothu stills .. ellaame thaan .. cheran's good image also playing a part here ..