பிரமாதம் !!!Quote:
Originally Posted by saradhaa_sn
Printable View
பிரமாதம் !!!Quote:
Originally Posted by saradhaa_sn
சகோதரி சாரதா,
'பாட்சா' திரையரங்க மலரும் நினைவுகள் அருமை !
டியர் பாலா சார்,
சென்னையில் நடிகர் திலகத்தின் காவியங்கள் வெள்ளித்திரையில் வெளியிடப்படும் போது அவசியம் வாருங்கள் ! தங்களைச் சந்திக்க ஆவலாக உள்ளோம் !
அன்புடன்,
பம்மலார்.
மதுரை கீரைத்துறை பகுதியில் உள்ள 'நியூடீலக்ஸ்' திரையரங்கில், சனி(25.12.2010), ஞாயிறு(26.12.2010) இரண்டு நாட்கள் மட்டும், தினசரி 3 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின்
"இருவர் உள்ளம்" திரைக்காவியம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இத்தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
Published in Vartha telugu magazine on 5/8/2001.
http://abkhlabhi.blogspot.com/2010_12_01_archive.html
Published in Vartha Telugu Magazine on 5th Aug 2001 issue.
Titled NATANAKE BHASYAM CHPPINA NADIGAR THILAGAM[/b]
(means Nadippuke Ilakanam vagutha Nadigar thilagam)
http://abkhlabhi.blogspot.com/2010_12_01_archive.html
Don't know telugu. Can any one translate.
From The Astrological Magazine - Aug 2004 issue - Page No.670/10
True King Maker
Para 4................................................. ....In 1964, when Nehru died and in 1966 when Lal Bahadur Sastri died, the Prime Minister's post was handed on a platter to the Tamil Nadu Leader K.KAMARAJ. Almost all Congressmen on those TWO OCCASIONS BEGGED HIM TO BE PRIME MINISTER. . K.KAMARAJ made the SUPREME SACRIFICE when he refused and arrived at a consensus in favour of Sastri in 1964 and Indira Gandhi in 1966, THUS BECOMING A KINGMAKER.
Thanks abkhlabhi for sharing wonderful leader. Just look at current leaders, each and every one got wealth for 100 generations. Kamaraj please come back and save us...
அதுமட்டுமல்ல... பெருந்தலைவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு முதலில் மூன்று ஆண்டுகளும், பின்னர் மீண்டும் ஐந்து ஆண்டுகளும் (மொத்தம் எட்டு ஆண்டுகள்) சிறையில் இருந்தார். இதுவரை இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. காரணம் அவர் விளம்பரப் படுத்திக்கொள்ளவில்லை. இரண்டு மாதங்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்ததை இரண்டு தலைமுறைகளாக மேடைதோறும் முழங்கி வரும் தலைவர்களையே மக்களுக்குத் தெரியும்.Quote:
Originally Posted by goldstar
Thanks Saradha madam for sharing unknown news about Kamaraj. I knew to whom you refer. Like me every one waiting for dawn...
Cheers,
Sathish
டிசம்பர் 31 அன்று பிறந்தநாள் காணும்
தமிழ் திரையுலகின் இளைய திலகத்திற்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்